கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
![WPL 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக Tata Curvv EV அறிவிக்கப்பட்டுள்ளது WPL 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக Tata Curvv EV அறிவிக்கப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34066/1739550586546/GeneralNew.jpg?imwidth=320)
WPL 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக Tata Curvv EV அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று தொடங்கி மார்ச் 15, 2025 வரை நடைபெறவுள்ள WPL 2025 போட்டிகளின் போது அதிகாரப்பூர்வ காராக கர்வ் EV காட்சிப்படுத்தப்படும்.
![ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34065/1739534498043/GeneralNew.jpg?imwidth=320)
ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.
![இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம் இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்
இந்த எஸ்யூவி -களுக்கான டெலிவரி மார்ச் 2025 முதல் படிப்படியாகத் தொடங்கும்.
![இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது
'செலக்ட்' பிராண்டிங்கின் கீழ் MG அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு கார்கள் - இந்தியாவின் முதல் ரோட்ஸ்டர் மற்றும் பிரீமியம் MVP ஆகும்.