மாருதி பாலினோ முன்புறம் left side imageமாருதி பாலினோ side காண்க (left)  image
  • + 7நிறங்கள்
  • + 29படங்கள்
  • வீடியோஸ்

மாருதி பாலினோ

Rs.6.70 - 9.92 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
காண்க ஏப்ரல் offer

மாருதி பாலினோ இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1197 சிசி
பவர்76.43 - 88.5 பிஹச்பி
டார்சன் பீம்98.5 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
மைலேஜ்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜி
  • முக்கிய விவரக்குறிப்புகள்
  • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

பாலினோ சமீபகால மேம்பாடு

  • மார்ச் 17, 2025: 2025 ஏப்ரலில் பலேனோவின் விலை உயரவுள்ளது.

  • மார்ச் 16, 2025: மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் இந்த மார்ச் மாதத்தில் 1.5 மாதங்கள் வரை காத்திருக்கும் நேரத்தை கொண்டுள்ளது.

  • மார்ச் 06, 2025: மாருதி பலேனோ மார்ச் மாதத்தில் ரூ.50,000 வரை தள்ளுபடி பெறுகிறது.

  • அனைத்தும்
  • பெட்ரோல்
  • சிஎன்ஜி
பாலினோ சிக்மா(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.35 கேஎம்பிஎல்1 மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு6.70 லட்சம்*காண்க ஏப்ரல் offer
மேல் விற்பனை
பாலினோ டெல்டா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.35 கேஎம்பிஎல்1 மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு
7.54 லட்சம்*காண்க ஏப்ரல் offer
பாலினோ டெல்டா அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.94 கேஎம்பிஎல்1 மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு8.04 லட்சம்*காண்க ஏப்ரல் offer
மேல் விற்பனை
பாலினோ டெல்டா சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 30.61 கிமீ / கிலோ1 மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு
8.44 லட்சம்*காண்க ஏப்ரல் offer
பாலினோ ஸடா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22.35 கேஎம்பிஎல்1 மாதத்திற்கும் குறைவான காத்திருப்பு8.47 லட்சம்*காண்க ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி பாலினோ விமர்சனம்

CarDekho Experts
மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் இருந்தபோதிலும், இது பழைய மாடலை விட சிறிதளவு மட்டுமே விலை உயர்ந்தது, ஆகவே இது ஒரு விதிவிலக்கான மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

Overview

அதிக அம்சங்கள் மற்றும் முற்றிலும் புதிய வடிவமைப்புடன், புதிய பலேனோ மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது ஆனால் அது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா?

உங்களை உற்சாகப்படுத்திய கடைசி மாருதி சுஸூகி கார் எது? நிறைய இல்லையா, உண்மைதானே? இருப்பினும், புதிய பலேனோ மாருதி சுஸூகி அதன் அறிமுகத்திற்கு முன்பே அதன் விவரங்களை வெளியிடத் தொடங்கிய தருணத்திலிருந்து நிச்சயமாக நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாம் அனுபவித்து ஓட்டிய பிறகும் இந்த உற்சாகம் நீடிக்குமா? மிக முக்கியமாக, பழையதை விட புதிய பலேனோ சரியான அப்டேட் போல் உள்ளதா? என்பதை பார்ப்போம் .

மேலும் படிக்க

வெளி அமைப்பு

புதிய பலேனோவின் வெளிப்புறத்தில் மிகப்பெரிய மாற்றம் முன்பக்க வடிவமைப்பு ஆகும். சாய்வான பானட் லைன், பெரிய கிரில் மற்றும் கூர்மையாக கொடுக்கப்பட்டுள்ள ஹெட்லேம்ப்கள் ஆகியவற்றின் காரணமாக இப்போது அது கூர்மையாகவும் ஆக்ரோஷமாகவும் தெரிகிறது. டாப் ஆல்ஃபா வேரியண்டில் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் கிடைக்கும் மற்றும் ஃபாக் லைட்கள் LED லைட்களையே பயன்படுத்துகின்றன. டாப் வேரியண்டில் புதிய சிக்னேச்சர் LED டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன, அவை வரவிருக்கும் நெக்ஸா கார்களிலும் இருக்கின்றன.

இருப்பினும், பின்புறம் பழைய காரை போலவே தெரிகிறது. குண்டான பூட் லிட் மற்றும் பெரிய பின்புற பம்பர் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும், மேலும் பூட் மூடியில் நீட்டிக்கப்பட்ட டெயில் லேம்ப் எலமென்ட்டை நீங்கள் பார்க்காவிட்டால், அவையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். உள்ளே உள்ள எலமென்ட்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன, அதே 3-LED லைட் ட்ரீட்மென்ட் இங்கேயும் காணப்படுகிறது.

மாருதி சுஸூகி புதிய பலேனோவில் உள்ள ஒவ்வொரு பேனலையும் மாற்றியிருந்தாலும், பக்கவாட்டில் பழைய காரை போலவே உள்ளது. ஷோல்டர் லைன் வரிசையின் காரணமாக இது கூர்மையாகத் தெரிகிறது மற்றும் டாப் ஆல்பா வேரியண்டில் 16-இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் இந்த காரில் கிடைக்கும்.

புதிய பலேனோ பழைய காரின் அதே ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டது, இதன் விளைவாக அளவின் அடிப்படையில் இதில் பெரிதாக மாற்றமில்லை. வீல்பேஸ் மற்றும் அகலம் சரியாக ஒரே மாதிரியாக இருக்கும், நீளம் மற்றும் உயரத்தின் அடிப்படையில் இது சற்று சிறியது. ஆனால் எடை அதிகரித்துள்ளது பழைய காருடன் ஒப்பிடும்போது புதிய பலேனோ 65 கிலோ எடை அதிகம். 20 சதவீதம் புதிய டூயல் ஜெட் மோட்டார் மற்றும் மீதமுள்ளவை தடிமனான பாடி பேனல்கள்தான் இந்த எடைக்கு காரணம் என மாருதி தெரிவிக்கிறது. இது பாதுகாப்பின் அடிப்படையில் ஏதேனும் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது கிராஷ் டெஸ்ட்டுக்கு பிறகுதான் நமக்குத் தெரியும்.

மேலும் படிக்க

உள்ளமைப்பு

இன்டீரியர்

உள்ளே, பலேனோ முற்றிலும் புதிய டேஷ்போர்டிற்கு புதியதாக உணர வைக்கிறது. புதிய வடிவமைப்பு நவீனமாகத் தெரிகிறது மற்றும் அதற்கு ஒரு நல்ல ஓட்டம் உள்ளது மற்றும் தரமும் உயர்ந்துள்ளது. பழைய காரின் க்ரூட் கேபினுடன் ஒப்பிடும்போது, புதிய பலேனோ பிரீமியமாக உணர்கிறது, மேலும் நீங்கள் இன்னும் சாஃப்ட்-டச் பொருட்களை பெறவில்லை என்றாலும், மாருதி சுஸூகி பயன்படுத்திய அமைப்புகளில் வித்தியாசம் உள்ளது. டேஷில் உள்ள சில்வர் இன்செர்ட் கேபினை முன்பை விட அகலமான உணர்வை தருகிறது மற்றும் டாஷ் மற்றும் டோர் பேட்களில் உள்ள நீல நிற பேனல்கள் மற்றபடி முழுவதுமாக கருப்பு கேபினை உயர்த்த உதவுகிறது. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டோர் ஆர்ம்ரெஸ்ட் போன்ற டச் பாயிண்டுகள் மென்மையான துணியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் லெதர்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீலும் பிரீமியமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பலேனோவின் கேபின் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் பிரிவில் மிகச் சிறந்ததாக உள்ளது.

ஓட்டுநர் இருக்கையைப் பொறுத்தவரை, இது பழைய பலேனோவைப் போலவே இருக்கிறது, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றால் சிறந்த நிலையைக் கண்டுபிடிப்பது எளிமையானதாக இருக்கிறது. இருக்கை வசதிதான் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பழைய காரை போலவே, இருக்கை குஷனிங் மிகவும் மென்மையாக இருக்கிறது.

சீட்ன் குஷனிங் மிகவும் மென்மையாக இருக்கும் பின்புறத்திலும் இதே பிரச்சனையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இது நீண்ட பயணங்களில் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். பழைய காரை போலவே, புதிய பலேனோவிலும் நீங்கள் போதுமான முழங்கால் அறையை பெறுவீர்கள், போதுமான ஹெட்ரூம் மற்றும் பிளாக் கேபின் இருந்தபோதிலும் நீங்கள் இங்கு நிறைவு ஏற்படுவதில்லை. பின்பக்க பயணிகள் தவறவிடுவது சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகும், மேலும் அவர்கள் கப் ஹோல்டர்களையும் பெற மாட்டார்கள்.

மேலும் படிக்க

பாதுகாப்பு

பாதுகாப்பை பொறுத்தவரையில், பேஸ் வேரியன்ட்டில் இருந்து புதிய பலேனோ இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வருகிறது. நல்ல செய்தி என்னவென்றால், முதல் இரண்டு வேரியன்ட்களில் இப்போது 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து AMT மற்றும் ஆல்பா மேனுவல் வேரியண்ட்டிலும் நீங்கள் ஹில் ஹோல்டுடன் கூடிய ESP வசதி உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க

செயல்பாடு

புதிய பலேனோவில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. இது 90PS மற்றும் 113Nm அவுட்புட்டை கொடுக்கும் டூயல் இன்ஜெக்டர்கள் மற்றும் வேரியபிள் வால்வ் டைமிங் உடன் கூடிய உயர் தொழில்நுட்ப 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

டிரைவபிலிட்டி மற்றும் ரீஃபைன்மென்ட் என வரும்போது இந்த மோட்டார் இன்னும் ஒரு அளவுகோலை வைக்கிறது. இந்த இன்ஜினிலிருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸ் மிகவும் நன்றாக இருப்பதால், மூன்றாவது அல்லது நான்காவது கியரில் குறைந்த வேகத்தில் பயணிக்க முடியும், மேலும் நீங்கள் விரைவான ஆக்சலரேஷனை விரும்பினால் கூட மோட்டார் எந்த தயக்கமும் இல்லாமல் ரெஸ்பான்ஸை கொடுக்கிறது. இதன் விளைவாக, கியர் ஷிப்ட்கள் குறைந்தபட்சமாக வைக்கப்படுவதால், அதன் செயல்திறன் சிரமமின்றி உள்ளது. கியர் ஷிஃப்ட்களும் மென்மையாய் இருக்கும் மற்றும் லைட் மற்றும் புராகரெஸ்சிவ் கிளட்ச் நகரத்தில் வாகனம் ஓட்டுவதை எளிமையானதாக மாற்றுகிறது.

பலேனோ நீங்கள் அனுபவிக்கப் போகும் முதல் ஆட்டோமெட்டிக் கார் என்றால் அது போதுமானதாக இருக்கும், ஆனால் நீங்கள் CVT, DCT அல்லது டார்க் கன்வெர்ட்டர் போன்ற மேம்பட்ட கியர்பாக்ஸ்களை இயக்கியிருந்தால், அதன் அடிப்படைத் தன்மையை உணருவீர்கள். ஒரு அடிப்படை AMT டிரான்ஸ்மிஷனுக்கு என்பதால், இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது, முந்திச் செல்வதற்கான விரைவான டவுன்ஷிஃப்ட்கள் மற்றும் பெரும்பாலான பகுதிகளுக்கு இது சீராக இருக்கும். ஆனால் அது ஊர்ந்து செல்லும் வேகத்தில் உள்ளது, எனவே கியர் ஷிப்ட்கள் மெதுவாகவும், சற்று அதிர்வுடனும் இருக்கும்.

மேலும் படிக்க

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

பழைய பலேனோ மிகவும் கடினமானதாகவும், சீரற்ற சாலைகளில் அசௌகரியமாகவும் உணரும் இடத்தில், புதிய கார் கணிசமாக மிகவும் இணக்கமானதாக உணர்கிறது. நகரத்தின் வேகத்தில் இருந்தாலும் சரி, நெடுஞ்சாலையில் வெளியே சென்றாலும் சரி, புதிய பலேனோ வீட்டில் இருப்பதைப் போல, குறிப்பாக பின்பக்கப் பயணிகளுக்கு சற்று மேலேயும் கீழேயும் நகர்த்துவதைத் தவிர்க்கலாம். சஸ்பென்ஷனும் இப்போது அமைதியாக வேலை செய்கிறது, இது இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ரீஃபைன்மென்ட் தன்மையை சேர்க்கிறது. பழைய காருடன் ஒப்பிடுகையில், அதிக வேக நிலைத்தன்மையும் மேம்பட்டுள்ளது. காற்று மற்றும் டயர் சத்தம் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இது மிகவும் நிதானமான இயக்கத்தை உருவாக்குகிறது.

பலேனோ எப்போதும் குடும்பத்திற்கு ஏற்ற கார் என்று அறியப்பட்ட ஒன்றாகும், மேலும் புதியது வேறுபட்டது அல்ல, ஏனெனில் இது திருப்பங்களில் சிறப்பாகவே இருக்கவில்லை. ஸ்டீயரிங் மெதுவாக உள்ளது, எந்த உணர்வும் இல்லாதது மற்றும் கடினமாக தள்ளப்படும் போது அது சிறிது உருளும். இதன் விளைவாக பலேனோ நிதானமாக ஓட்டும்போது வசதியாக இருக்கும்.

புதிய பலேனோவின் பிரேக்குகள் பெரிய முன் பிளேட் காரணமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் அனுபவத்தில் இது ஒரு நல்ல பெடல் உணர்வோடு நிறுத்துவதற்கான போதுமான சக்தியை கொண்டுள்ளது.

மேலும் படிக்க

வெர்டிக்ட்

ஒட்டுமொத்தமாக, பழைய காரை போலவே புதிய பலேனோவும் இன்னும் பாதுகாப்பான மற்றும் விவேகமான தேர்வாக உள்ளது. இப்போது வடிவமைப்பு மாற்றங்கள், அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சவாரி ஆகியவற்றுடன் இது மேலும் விரும்பத்தக்கதாகிவிட்டது. சில விஷயங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மாருதி சுஸூகி இருக்கை வசதியை மேம்படுத்தியிருக்கலாம் அதிக சக்தி வாய்ந்த பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் கொடுத்திருக்க வேண்டும், மேலும் இது ஒரு புத்தம் புதிய கார் போல தோற்றமளிக்கும் வகையில் வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் நாங்கள் மிகவும் தவறவிட்ட ஒரு விஷயம் அதிக பிரீமியம் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனாகும், குறிப்பாக அதன் மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் i20, CVT மற்றும் DCT ஆப்ஷனை வழங்குகிறது. ஆனால் பலேனோவின் ஆதரவில் போரை மீண்டும் கொண்டு வருவது விலை. மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் இருந்தபோதிலும், இது பழைய மாடலை விட சிறிதளவு மட்டுமே விலை உயர்ந்தது, ஆகவே இது ஒரு விதிவிலக்கான மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

மேலும் படிக்க

மாருதி பாலினோ இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • உள்ளேயும் வெளியேயும் நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஃபிட்மென்ட் தரம் இப்போது பிரீமியமாக இருக்கிறது
  • ஃபுல்லி லோடட் அம்சங்கள் பட்டியல்
  • ரீஃபைன்மென்ட் மற்றும் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்த நன்றாக உள்ளது
மாருதி பாலினோ brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்

மாருதி பாலினோ comparison with similar cars

மாருதி பாலினோ
Rs.6.70 - 9.92 லட்சம்*
மாருதி ஃபிரான்க்ஸ்
Rs.7.52 - 13.04 லட்சம்*
டொயோட்டா கிளன்ச
Rs.6.90 - 10 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.64 லட்சம்*
மாருதி டிசையர்
Rs.6.84 - 10.19 லட்சம்*
ஹூண்டாய் ஐ20
Rs.7.04 - 11.25 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
டாடா ஆல்டரோஸ்
Rs.6.65 - 11.30 லட்சம்*
Rating4.4608 மதிப்பீடுகள்Rating4.5599 மதிப்பீடுகள்Rating4.4254 மதிப்பீடுகள்Rating4.5372 மதிப்பீடுகள்Rating4.7416 மதிப்பீடுகள்Rating4.5125 மதிப்பீடுகள்Rating4.51.4K மதிப்பீடுகள்Rating4.61.4K மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1197 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine1197 ccEngine1197 ccEngine1197 ccEngine1199 ccEngine1199 cc - 1497 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி
Power76.43 - 88.5 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower82 - 87 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower72.49 - 88.76 பிஹச்பி
Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage16 க்கு 20 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage23.64 கேஎம்பிஎல்
Boot Space318 LitresBoot Space308 LitresBoot Space-Boot Space265 LitresBoot Space-Boot Space-Boot Space366 LitresBoot Space-
Airbags2-6Airbags2-6Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags2Airbags2-6
Currently Viewingபாலினோ vs ஃபிரான்க்ஸ்பாலினோ vs கிளன்சபாலினோ vs ஸ்விப்ட்பாலினோ vs டிசையர்பாலினோ vs ஐ20பாலினோ vs பன்ச்பாலினோ vs ஆல்டரோஸ்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
17,744Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
View EMI Offers

மாருதி பாலினோ கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Maruti Suzuki Dzire மைல்ட் ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் மற்றும் சிவிடி கியர்பாக்ஸுடன் பிலிப்பைன்ஸில் அறிமுகம்

இது மிகவும் சிறந்த பவர்டிரெய்னை பெற்றாலும் பிலிப்பைன்ஸ்-ஸ்பெக் மாடல் 360-டிகிரி கேமரா, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற சில நல்ல வசதிகள் கொடுக்கப்படவில்லை.

By dipan Apr 16, 2025
2024 நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்

எஸ்யூவிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சந்தையில் மாருதி -ன் ஹேட்ச்பேக் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து கிரெட்டா மற்றும் பன்ச் ஆகியவை உள்ளன.

By Anonymous Dec 09, 2024
Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.

By dipan Oct 15, 2024
ஒரு பிரீமியம் ஹேட்பேக்கை டெலிவரி எடுக்க இவ்வளவு நாள் காத்திருக்கனுமா ? ஆகஸ்ட் மாத நிலவரம் இங்கே

மொத்தமுள்ள 6 பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் 3 கார்களை புனே, சூரத் மற்றும் பாட்னா போன்ற சில நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

By yashika Aug 20, 2024
2024 ஜூன் மாதத்தில் மாருதி நெக்ஸா கார்களுக்கான சலுகைகள் - ரூ.74000 வரை ஆஃபர்களை பெறுங்கள்

கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ஆப்ஷனல் ஸ்கிராப்பேஜ் போனஸும் கிடைக்கிறது இது ஜிம்னியை தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்

By yashika Jun 06, 2024

மாருதி பாலினோ பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (608)
  • Looks (181)
  • Comfort (278)
  • Mileage (223)
  • Engine (77)
  • Interior (72)
  • Space (75)
  • Price (87)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A
    amansoni on Apr 14, 2025
    4.5
    கார் மதிப்பீடுகள்

    This car such a good car for middle class. It's features are also so good there design looks so nice. It gave us good mileage on long tour and it's is very comfortable car and after some modifications it's look like a monster and interior also very good and music sound also a best sound. steering very smoothlyமேலும் படிக்க

  • A
    ansh chaturvedi on Apr 10, 2025
    4.8
    Comfortable Car

    Comfortable car and good milege and speed fast And its a familier car and it should me taken for long drive and long tour and the mileage is very good in high way and its a very smooth drive and its a good car with lower maintenance rate benifit for family and friends for long drive and and long tourமேலும் படிக்க

  • H
    harshit singh on Apr 08, 2025
    4.5
    பாலினோ The Beast

    Amazing car since I am driving this , I had not faced any issue , milage of this car is amazing, comforts are best , steering control awesome 👍, smooth gear shifting, best pickup, affordable price, off roading also good , boot space fantastic 👍?? , best car I have driven in my life , cars inbuilt speakers are too good 👍👍...மேலும் படிக்க

  • A
    aniket modanwal on Apr 07, 2025
    5
    Middle Class :Baleno க்கு கார்கள்

    By design and price its amazing for middle class people . It feature like 360 is amazing for new drivers.compact and also available in cng varient. In cities there are more noise and its music feature is 👍 awesome . Its colour is also glossy and shiny in every varient like alpha delta zeta and sigmaமேலும் படிக்க

  • M
    manish on Apr 07, 2025
    5
    பாலினோ The Boss

    Nice Car - For City & Overall Drive Great Choice Go With Baleno. maintainance cost is low Most demanding car in the country Buy back great prices. Nice Car - For City & Overall Drive Great Choice Go With Baleno. maintainance cost is low Most demanding car in the country Buy back great prices. Thank you Baleno.மேலும் படிக்க

மாருதி பாலினோ மைலேஜ்

இந்த பெட்ரோல் மாடல்கள் 22.35 கேஎம்பிஎல் க்கு 22.94 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை. இந்த சிஎன்ஜி மாடல் 30.61 கிமீ / கிலோ மைலேஜை கொடுக்ககூடியது.

ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்22.94 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்22.35 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்30.61 கிமீ / கிலோ

மாருதி பாலினோ நிறங்கள்

மாருதி பாலினோ இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.
முத்து ஆர்க்டிக் வெள்ளை
ஆப்யூலன்ட் ரெட்
கிராண்டூர் கிரே
லக்ஸ் பெய்ஜ்
புளூயிஷ் பிளாக்
நெக்ஸா ப்ளூ
ஸ்ப்ளென்டிட் சில்வர்

மாருதி பாலினோ படங்கள்

எங்களிடம் 29 மாருதி பாலினோ படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய பாலினோ -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

tap க்கு interact 360º

மாருதி பாலினோ உள்ளமைப்பு

tap க்கு interact 360º

மாருதி பாலினோ வெளி அமைப்பு

360º காண்க of மாருதி பாலினோ

புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு மாருதி பாலினோ கார்கள்

Rs.7.90 லட்சம்
20249,529 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.40 லட்சம்
202420,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.00 லட்சம்
20241, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.99 லட்சம்
202325,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.00 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.00 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.00 லட்சம்
202410,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.40 லட்சம்
20231,200 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.50 லட்சம்
20231, 300 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.15 லட்சம்
20231,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 22.24 லட்சம்*
Rs.9.99 - 14.44 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Naval Kishore asked on 29 Mar 2025
Q ) Should I buy bleeno or Swift or dezire
krishna asked on 16 Jan 2024
Q ) How many air bag in Maruti Baleno Sigma?
Abhijeet asked on 9 Nov 2023
Q ) What is the mileage of Maruti Baleno?
DevyaniSharma asked on 20 Oct 2023
Q ) What is the service cost of Maruti Baleno?
Abhijeet asked on 8 Oct 2023
Q ) What is the seating capacity of Maruti Baleno?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
காண்க ஏப்ரல் offer