ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32748/1719826263641/GeneralNew.jpg?imwidth=320)
இந்தியாவில் வெளியிடப்பட ்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
![புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது. புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32580/1717068704091/GeneralNew.jpg?imwidth=320)
புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.
போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
![ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வெளியிடப்பட்டது புதிய Porsche 911 கார் ! ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வெளியிடப்பட்டது புதிய Porsche 911 கார் !](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வெளியிடப்பட்டது புதிய Porsche 911 கார் !
போர்ஷே -வின் அப்டேட்டட் 911 ஆனது புதிய கரேரா GTS -ல் உள்ள ஃபர்ஸ்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் உட்பட சில வடிவமைப்பு மாற்றங்கள், ஸ்டாண்டர்டாக கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பவர் ட்ரெயின்களை பெறுகிறது.