டாடா பன்ச்

Rs.6.13 - 10.32 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
TATA celebrates ‘Festival of Cars’ with offers upto ₹2 Lakh.

டாடா பன்ச் இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
ground clearance187 mm
பவர்72 - 87 பிஹச்பி
torque103 Nm - 115 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
drive typefwd
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

பன்ச் சமீபகால மேம்பாடு

டாடா பன்ச் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா பன்ச் கேமோ பதிப்பை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது இப்போது சில டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளது. இது ஒரு புதிய சீவீட் கிரீன் எக்ஸ்ட்டீரியர் ஷேடு மற்றும் கேமோ-தீம் கொண்ட உட்புறத்தைக் கொண்டுள்ளது. 

பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் டாடா பன்ச் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டாடா மைக்ரோ எஸ்யூவியின் வரிசையை மறுசீரமைத்துள்ளது. இப்போது வரிசையில் சில புதிய மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா பன்ச் -ன் விலை என்ன?

2024 டாடா பன்ச் -ன் விலை ரூ.6.13 லட்சத்தில் தொடங்கி ரூ.10 லட்சம் வரை செல்கின்றன. பெட்ரோல்-மேனுவல் எடிஷன்களில் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.9.45 லட்சம் வரை இருக்கும். ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.7.60 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளது. சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை ரூ.7.23 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரை (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) உள்ளது.

பன்ச் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

பன்ச் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: பியூர், அட்வென்சர், அக்கம்பிளிஸ்டு மற்றும் கிரியேட்டிவ்.

பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது? 

AMT மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் CNG வேரியன்ட் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அக்கம்பிளிஸ்டு ரேஞ்ச் பணத்திற்கான சிறந்த மதிப்பு கொண்டது. மேலே உள்ள ஒரு பிரிவில் உள்ள வசதிகளை உள்ளடக்கிய அனுபவத்தை நீங்கள் விரும்பினால், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், எலக்ட்ரானிக்கலி ஃபோல்டபிள் மிரரஸ், சன்ரூஃப் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் போன்ற சிறப்பான வசதிகளை வழங்கும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் வேரியன்ட்டை பாருங்கள்.

பன்ச் -ல் உள்ள வசதிகள் என்ன ? 

பன்ச் இப்போது 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் வருகிறது. இது ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

இது எவ்வளவு விசாலமானது? 

பன்ச் மிகவும் விசாலமானது. இருக்கைகள் அகலமாகவும் பின்புற இருக்கை பயணிகளுக்கு லெக் ரூம் மற்றும் முழங்கால் அறையுடன் உள்ளன. கேபின் மிகவும் அகலமாக இல்லாததால் பின் இருக்கைகளில் மூன்று பயணிகள் அமர்வது சற்று இடைஞ்சலாக இருக்கும்.  

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

பன்ச் ஒரே ஒரு 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினுடன் 86 PS மற்றும் 113 Nm அவுட்புட் உடன் கொடுக்கும்.  

  • இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் இருக்கலாம்.  

  • இது CNG ஆப்ஷன் (73 PS/103 Nm) மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது.

 

பன்ச் -ன் மைலேஜ் என்ன?

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு 20.09 கிமீ/லி மைலேஜையும், AMT டிரான்ஸ்மிஷனுக்கு 18.8 கிமீ/லி மைலேஜையும் டாடா கூறுகிறது. எங்களின் நிஜ உலகச் சோதனைகளில் நகரத்தில் 13.86 கிமீ/லி மற்றும் எங்கள் நெடுஞ்சாலை மைலேஜ் சோதனைகளில் 17.08 கிமீ/லி பெற முடிந்தது. நகரத்தில் 12-14 கிமீ/லி மைலேஜையும், ரியல் வேர்ல்டு சூழ்நிலையில் நெடுஞ்சாலையில் 16-18 கிமீ/லி மைலேஜையும் எதிர்பார்க்கலாம்.  

 

பன்ச் எவ்வளவு பாதுகாப்பானது?

பன்ச் -ல் 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்), ரிவர்சிங் கேமரா நேவிகேஷன்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் 5-ஸ்டார் குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவை உள்ளன. 

 

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

இந்த ஆப்ஷன்கள் உட்பட மொத்தம் 6 கலர்கள் உள்ளன:

  • டாப்பிகல் மிஸ்ட் வித் பிளாக் ரூஃப்  

  • கேல்ப்ஸோ ரெட் வித் வொயிட் ரூஃப்  

  • டொர்னாடோ புளூ வித் வொயிட் ரூஃப்  

  • ஓர்கஸ் வொயிட் வித் பிளாக் ரூஃப்  

  • டேடோனா கிரே வித் பிளாக் ரூஃப்  

  • எர்தன் புரோன்ஸ் (சிங்கிள்-டோன்)  

 

2024 பன்ச் காரை வாங்க வேண்டுமா?

பன்ச் ஒரு கரடுமுரடான ஹேட்ச்பேக் ஆகும். இது சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது. மற்றும் அதன் வகுப்பில் உள்ள மற்ற சிறிய ஹேட்ச்களை விட மோசமான சாலைகளைக் கையாளும். நீங்கள் ஒரு சிறந்த வசதி மற்றும் அதன் முரட்டுத்தனமான சவாரி தரத்தை விரும்பினால் இதை கவனத்தில் வைக்கவும்.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

பன்ச் -ன் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் சிட்ரோன் சி3 உடன் போட்டியிடும். விலையில் இது நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
பன்ச் பியூர்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 20.09 கேஎம்பிஎல்2 months waitingRs.6.13 லட்சம்*view ஜனவரி offer
பன்ச் பியூர் opt1199 cc, மேனுவல், பெட்ரோல், 20.09 கேஎம்பிஎல்2 months waitingRs.6.82 லட்சம்*view ஜனவரி offer
பன்ச் அட்வென்ச்சர்1199 cc, மேனுவல், பெட்ரோல், 20.09 கேஎம்பிஎல்2 months waitingRs.7.17 லட்சம்*view ஜனவரி offer
பன்ச் பியூர் சிஎன்ஜி
மேல் விற்பனை
1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.99 கிமீ / கிலோ2 months waiting
Rs.7.30 லட்சம்*view ஜனவரி offer
பன்ச் அட்வென்ச்சர் rhythm
மேல் விற்பனை
1199 cc, மேனுவல், பெட்ரோல், 20.09 கேஎம்பிஎல்2 months waiting
Rs.7.52 லட்சம்*view ஜனவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
டாடா பன்ச் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

டாடா பன்ச் comparison with similar cars

டாடா பன்ச்
Rs.6.13 - 10.32 லட்சம்*
Sponsored
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.80 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6 - 10.50 லட்சம்*
டாடா டியாகோ
Rs.5 - 7.90 லட்சம்*
டாடா ஆல்டரோஸ்
Rs.6.50 - 11.16 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.60 லட்சம்*
மாருதி fronx
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rating
4.51.3K மதிப்பீடுகள்
Rating
4.2494 மதிப்பீடுகள்
Rating
4.6636 மதிப்பீடுகள்
Rating
4.61.1K மதிப்பீடுகள்
Rating
4.4794 மதிப்பீடுகள்
Rating
4.61.4K மதிப்பீடுகள்
Rating
4.5307 மதிப்பீடுகள்
Rating
4.5545 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 ccEngine999 ccEngine1199 cc - 1497 ccEngine1197 ccEngine1199 ccEngine1199 cc - 1497 ccEngine1197 ccEngine998 cc - 1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power72 - 87 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower72.49 - 88.76 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பி
Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage20.09 கேஎம்பிஎல்Mileage23.64 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்
Airbags2Airbags2-4Airbags6Airbags6Airbags2Airbags2-6Airbags6Airbags2-6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingசலுகைகள்ஐ காண்கபன்ச் vs நிக்சன்பன்ச் vs எக்ஸ்டர்பன்ச் vs டியாகோபன்ச் vs ஆல்டரோஸ்பன்ச் vs ஸ்விப்ட்பன்ச் vs fronx
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.15,719Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
டாடா பன்ச் offers
Benefits On Tata Punch Total Discount Offer Upto ₹...
16 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

டாடா பன்ச் விமர்சனம்

CarDekho Experts
"பன்ச் மூலம், டாடா அதன் போட்டிக்கு நாக் அவுட் அடியை வழங்கியது போல் தெரிகிறது."

overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

பாதுகாப்பு

செயல்பாடு

வெர்டிக்ட்

டாடா பன்ச் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • கண்கவர் தோற்றம்
  • உயர்தர கேபின்
  • சிறந்த இன்டீரியர் இடம் மற்றும் வசதி

டாடா பன்ச் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்த ஜனவரியில் ஒரு சப்-4மீ எஸ்யூவியை டெலிவரி எடுக்க 3 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்

பட்டியலில் உள்ள ஒரு கார் 10 நகரங்களில் உடனடியாக கிடைக்கிறது.

By yashika | Jan 13, 2025

மாருதியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது டாடா நிறுவனம்

2024 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் வேகன் ஆர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எர்டிகா எம்பிவி ஹேட்ச்பேக் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

By dipan | Jan 07, 2025

Tata Punch Camo எடிஷன் வெளியிடப்படுள்ளது

புதிய பன்ச் கேமோ எடிஷன் மிட்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் கிடைக்கும்.

By shreyash | Oct 04, 2024

Tata Punch: புதிய வேரியன்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை இந்த புதிய அப்டேட் மூலமாக பன்ச் -ல் சேர்க்கப்பட்டுள்ளன.

By dipan | Sep 17, 2024

Tata Punch இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து 4 லட்சம் யூனிட்களின் விற்பனையைத் தாண்டி வெற்றிகரமாக பயணிக்கிறது

டாடா பன்ச் தொடர்ந்து மிகவும் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் வேரியன்ட் உட்பட அதன் பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

By shreyash | Aug 05, 2024

டாடா பன்ச் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

டாடா பன்ச் நிறங்கள்

டாடா பன்ச் படங்கள்

டாடா பன்ச் உள்ளமைப்பு

டாடா பன்ச் வெளி அமைப்பு

டாடா பன்ச் road test

Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் ...

கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

By arunOct 17, 2024
Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச்...

By ujjawallSep 09, 2024
Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?...

டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

By tusharAug 20, 2024
Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

By arunAug 07, 2024

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.8 - 15.80 லட்சம்*
Rs.10 - 19 லட்சம்*
Rs.5 - 7.90 லட்சம்*
Rs.6.50 - 11.16 லட்சம்*
Rs.6 - 9.50 லட்சம்*

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.7.99 - 11.14 லட்சம்*
Rs.9.99 - 14.44 லட்சம்*
Rs.12.49 - 17.19 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Rs.12.49 - 13.75 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the Transmission Type of Tata Punch?
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the Global NCAP safety rating of Tata Punch?
Anmol asked on 5 Jun 2024
Q ) Where is the service center?
Anmol asked on 28 Apr 2024
Q ) What are the available colour options in Tata Punch?
Anmol asked on 19 Apr 2024
Q ) What is the drive type of Tata Punch?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை