• English
  • Login / Register
  • டாடா ஹெரியர் முன்புறம் left side image
  • டாடா ஹெரியர் grille image
1/2
  • Tata Harrier
    + 16படங்கள்
  • Tata Harrier
  • Tata Harrier
    + 9நிறங்கள்
  • Tata Harrier

டாடா ஹெரியர்

change car
186 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.15.49 - 26.44 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view செப்டம்பர் offer

டாடா ஹெரியர் இன் முக்கிய அம்சங்கள்

engine1956 cc
பவர்167.62 பிஹச்பி
torque350 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage16.8 கேஎம்பிஎல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • ஏர் ஃபியூரிபையர்
  • 360 degree camera
  • adas
  • powered முன்புறம் இருக்கைகள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

ஹெரியர் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாப் 20 நகரங்களில் டாடா ஹாரியருக்கான காத்திருப்பு கால விவரங்களை விவரித்துள்ளோம்.

விலை: ஹாரியரின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரை உள்ளது. (அறிமுக எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியன்ட்கள்: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு வேரியன்ட்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

நிறங்கள்: இந்த காரை 7 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்: சன்லைட் யெல்லோவ், கோரல் ரெட், பெப்பிள் கிரே, லூனார் வொயிட், ஓபரான் பிளாக், சீவீட் கிரீன் மற்றும் ஆஷ் கிரே.

பூட் ஸ்பேஸ்: இதில் 445 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2023 டாடா ஹாரியர் முன்பு இருந்த அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170PS/350Nm) வருகிறது. இந்த யூனிட்6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி -யின் கிளைம்டு மைலேஜ் இங்கே:

     MT - 16.80 கிமீ/லி

     AT - 14.60 கிமீ/லி

அம்சங்கள்: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் உள்ள அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி , வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் இருக்கை, 4-வே பவர் கொண்ட கோ-டிரைவரின் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், ஜெஸ்டர் பவர்டு டெயில்கேட் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவற்றை பெறுகிறது.

பாதுகாப்பு: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் ஏழு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஹில் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் அடங்கும்.

போட்டியாளர்கள்: இது மஹிந்திரா XUV700, MG ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸின் டாப்-ஸ்பெக் டிரிம்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
ஹெரியர் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.15.49 லட்சம்*
ஹெரியர் ஸ்மார்ட் (o)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*
ஹெரியர் பியூர்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.16.99 லட்சம்*
ஹெரியர் பியூர் (o)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.17.49 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.18.69 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ் எஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.19.69 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.19.99 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.19.99 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.20.19 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.21.09 லட்சம்*
ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.21.39 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ்
மேல் விற்பனை
1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waiting
Rs.21.69 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.22.24 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏ1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.22.69 லட்சம்*
ஹெரியர் fearless1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.22.99 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.23.09 லட்சம்*
ஹெரியர் fearless dark1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.23.54 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.23.64 லட்சம்*
ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏ டி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.24.09 லட்சம்*
ஹெரியர் fearless ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.24.39 லட்சம்*
ஹெரியர் fearless பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.24.49 லட்சம்*
ஹெரியர் fearless dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.24.94 லட்சம்*
ஹெரியர் fearless பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.25.04 லட்சம்*
ஹெரியர் fearless பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.25.89 லட்சம்*
ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி(top model)1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.26.44 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

டாடா ஹெரியர் comparison with similar cars

டாடா ஹெரியர்
டாடா ஹெரியர்
Rs.15.49 - 26.44 லட்சம்*
4.6186 மதிப்பீடுகள்
Sponsoredஎம்ஜி ஹெக்டர்
எம்ஜி ஹெக்டர்
Rs.13.99 - 22.24 லட்சம்*
4.4269 மதிப்பீடுகள்
டாடா சாஃபாரி
டாடா சாஃபாரி
Rs.16.19 - 27.34 லட்சம்*
4.5102 மதிப்பீடுகள்
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
4.6857 மதிப்பீடுகள்
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
4.6252 மதிப்பீடுகள்
டாடா curvv
டாடா curvv
Rs.10 - 19 லட்சம்*
4.7161 மதிப்பீடுகள்
மஹிந்திரா தார் roxx
மஹிந்திரா தார் roxx
Rs.12.99 - 20.49 லட்சம்*
4.7238 மதிப்பீடுகள்
ஜீப் காம்பஸ்
ஜீப் காம்பஸ்
Rs.18.99 - 32.41 லட்சம்*
4.2246 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1956 ccEngine1451 cc - 1956 ccEngine1956 ccEngine1999 cc - 2198 ccEngine1482 cc - 1497 ccEngine1199 cc - 1497 ccEngine1997 cc - 2184 ccEngine1956 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power167.62 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower168 பிஹச்பி
Mileage16.8 கேஎம்பிஎல்Mileage15.58 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage14.9 க்கு 17.1 கேஎம்பிஎல்
Airbags6-7Airbags2-6Airbags6-7Airbags2-7Airbags6Airbags6Airbags6Airbags2-6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஹெரியர் vs சாஃபாரிஹெரியர் vs எக்ஸ்யூவி700ஹெரியர் vs கிரெட்டாஹெரியர் vs curvvஹெரியர் vs thar roxxஹெரியர் vs காம்பஸ்
space Image

டாடா ஹெரியர் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • அளவில் பெரியது மற்றும் கம்பீரமான சாலை தோற்றம்
  • தாராளமான அம்சங்கள் பட்டியல்
  • பயன்படுத்த எளிதான தொழில்நுட்பத்தைப் பெறுகிறது
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை

டாடா ஹெரியர் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்தி�ப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024
  • Tata Tiago EV: ஃபைனல் லாங் டேர்ம் ரிப்போர்ட்
    Tata Tiago EV: ஃபைனல் லாங் டேர்ம் ரிப்போர்ட்

    கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு டியாகோ EV கார்தேக்கோ கேரேஜிலிருந்து வெளியேறுகிறது. 

    By arunAug 06, 2024

டாடா ஹெரியர் பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான186 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் (186)
  • Looks (50)
  • Comfort (75)
  • Mileage (32)
  • Engine (47)
  • Interior (51)
  • Space (15)
  • Price (20)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • D
    debasis misra on Aug 23, 2024
    5
    Great Car

    I’ve been using it for the past four years. It was the top model of its time, offering excellent ground clearance and spaciousness. Driving it feels regal. Despite having a 2000 cc engine, I’m getting...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    arif mallick on Aug 17, 2024
    5
    AutoConnect Offers A User-friendly Platform

    AutoConnect offers a user-friendly platform for buying and selling cars, with a smooth listing process and accurate valuation tools. The site?s extensive inventory and robust search filters make findi...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • M
    mahesh patel on Aug 15, 2024
    5
    Here's A Possible Experience Of

    Here's a possible experience of owning a Tata Harrier: "I've had my Tata Harrier for a few months now, and I must say, it's been a game-changer! The first time I took it out for a spin, I was blown aw...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • V
    vishwanand paikrao on Aug 12, 2024
    5
    The Tata Harrier Is A

    The Tata Harrier is a stylish and feature-packed SUV, offering a perfect blend of comfort, performance, and technology. With its sleek design, spacious interior, and advanced features like Terrain Res...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    rohit malviya on Aug 05, 2024
    4.8
    Few Hundred Km Into Tata

    I recently purchased the Tata Harrier Fearless Automatic, and I am thoroughly impressed. The dealership experience was smooth, though a shorter wait time would have been ideal. The standout feature is...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து ஹெரியர் மதிப்பீடுகள் பார்க்க

டாடா ஹெரியர் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.8 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்16.8 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்16.8 கேஎம்பிஎல்

டாடா ஹெரியர் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Tata Harrier Review: A Great Product With A Small Issue12:32
    Tata Harrier Review: A Great Product With A Small Issue
    15 days ago14.7K Views
  • Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know3:12
    Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know
    5 மாதங்கள் ago41.2K Views
  • Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?12:55
    Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?
    10 மாதங்கள் ago8.8K Views
  • Tata Harrier 2023 Top Model vs Mid Model vs Base | Smart vs Pure vs Adventure vs Fearless!12:58
    Tata Harrier 2023 Top Model vs Mid Model vs Base | Smart vs Pure vs Adventure vs Fearless!
    10 மாதங்கள் ago20.7K Views
  • Tata Harrier And Safari Launched! Up to Rs 32 Lakh On Road!! #in2min2:29
    Tata Harrier And Safari Launched! Up to Rs 32 Lakh On Road!! #in2min
    10 மாதங்கள் ago18.1K Views
  • Tata Harrier -  Highlights
    Tata Harrier - Highlights
    1 month ago1 View

டாடா ஹெரியர் நிறங்கள்

டாடா ஹெரியர் படங்கள்

  • Tata Harrier Front Left Side Image
  • Tata Harrier Grille Image
  • Tata Harrier Headlight Image
  • Tata Harrier Taillight Image
  • Tata Harrier Wheel Image
  • Tata Harrier Exterior Image Image
  • Tata Harrier Exterior Image Image
  • Tata Harrier Exterior Image Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) Who are the rivals of Tata Harrier series?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The Tata Harrier compete against Tata Safari and XUV700, Hyundai Creta and Mahin...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the engine capacity of Tata Harrier?
By CarDekho Experts on 8 Jun 2024

A ) The Tata Harrier features a Kryotec 2.0L with displacement of 1956 cc.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the mileage of Tata Harrier?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Tata Harrier has ARAI claimed mileage of 16.8 kmpl, for Manual Diesel and Au...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) Is it available in Amritsar?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the engine capacity of Tata Harrier?
By CarDekho Experts on 11 Apr 2024

A ) The Tata Harrier has 1 Diesel Engine on offer. The Diesel engine is 1956 cc . It...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
space Image
டாடா ஹெரியர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.18.95 - 32.78 லட்சம்
மும்பைRs.18.62 - 31.79 லட்சம்
புனேRs.18.11 - 32.29 லட்சம்
ஐதராபாத்Rs.18.56 - 32.10 லட்சம்
சென்னைRs.19.38 - 33.36 லட்சம்
அகமதாபாத்Rs.16.91 - 28.99 லட்சம்
லக்னோRs.17.50 - 29.98 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.18.05 - 30.94 லட்சம்
பாட்னாRs.17.64 - 30.78 லட்சம்
சண்டிகர்Rs.17.49 - 30.52 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2025

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • ஹூண்டாய் டுக்ஸன் 2024
    ஹூண்டாய் டுக்ஸன் 2024
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2024
  • மஹிந்திரா xuv900
    மஹிந்திரா xuv900
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிசம்பர் 15, 2024
  • ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 2024
    ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 2024
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிசம்பர் 16, 2024
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2025
  • க்யா Seltos ev
    க்யா Seltos ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2025

view செப்டம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience