எம்ஜி குளோஸ்டர்

Rs.39.57 - 44.74 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
Don't miss out on the best offers for this month

எம்ஜி குளோஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1996 சிசி
பவர்158.79 - 212.55 பிஹச்பி
torque373.5 Nm - 478.5 Nm
சீட்டிங் கெபாசிட்டி6, 7
drive type4டபில்யூடி / 2டபிள்யூடி
மைலேஜ்10 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

குளோஸ்டர் சமீபகால மேம்பாடு

MG Gloster பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

MG மெஜெஸ்டர் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது. இது அடிப்படையில் குளோஸ்டர் -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும். ஆனால் அதை விட பிரீமியம் பதிப்பாக இருக்கும்.

Gloster -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஷார்ப் மற்றும் சாவ்வி, மற்றும் பிளாக்ஸ்டார்ம், ஸ்னோஸ்டார்ம் மற்றும் டெசர்ட்ஸ்டார்ம் என 3 சிறப்பு பதிப்புகள் உள்ளன.

Gloster -ன் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?

என்ட்ரி-லெவல் ஷார்ப் 2WD வேரியன்ட் குளோஸ்டர் -ன் சிறந்த வேரியன்ட் ஆக கருதப்படலாம். ரூ.38.80 லட்சம் விலையில், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) ஆகியவை அடங்கும்.

குளோஸ்டர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 12-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் 3-ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகியவை முக்கிய வசதிகளாகும்.

எம்ஜி குளோஸ்டர் எவ்வளவு விசாலமானது?

நடுத்தர வரிசை இருக்கைகள் போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூமை கொண்டுள்ளன. இரண்டாவது வரிசை இருக்கைகளின் ஒரே குறை தொடையின் கீழ் ஆதரவு இல்லாததுதான். இந்த MG எஸ்யூவி சிறந்த மூன்றாவது வரிசை இருக்கைகளையும் கொண்டுள்ளது. மேலும் இரண்டாவது வரிசை இருக்கைகளை ஸ்லைடு செய்வதன் மூலம் கடைசி வரிசையில் லெக் ரூமை மேலும் அதிகரிக்கலாம்.

MG Gloster உடன் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும்?

MG குளோஸ்டர் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

  • ஒரு 2-லிட்டர் டீசல் டர்போ (161 PS/373.5 Nm) 2WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.  

  • 2-லிட்டர் டீசல் ட்வின்-டர்போ (215.5 PS/478.5 Nm) 4WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.  

இது 7 டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது: ஸ்நோ, மட், சேண்ட், இகோ, ஸ்போர்ட், ஆட்டோ மற்றும் ராக்.

MG Gloster எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) அடங்கும்.

Gloster உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும்?

குளோஸ்டர் 4 மோனோடோன் ஷேடுகளில் வருகிறது: வார்ம் ஒயிட், மெட்டல் ஆஷ், மெட்டல் பிளாக் மற்றும் டீப் கோல்டன். மேலும், பிளாக்ஸ்டார்ம் மெட்டல் பிளாக் மற்றும் மெட்டல் ஆஷ் நிறத்திலும், ஸ்னோஸ்டார்ம் பேர்ல் ஒயிட் மற்றும் பிளாக் மற்றும் டூயல் டோன் டெஸர்ட் கோல்டன் ஹியூ நிறத்திலும் உள்ளது.

MG Gloster -ஐ வாங்கலாமா ?

இதன் மிகப்பெரிய அளவுடன் அதன் போட்டியாளர்களை விட அதிக பிரீமியம் கேபின் அனுபவத்தையும் வழங்குகிறது. அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரே எஸ்யூவி இது மற்றும் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. கேபின் மற்றும் வசதிகள் ஆகியவை முதன்மையானதாக இருந்தால் குளோஸ்டர் உங்களுக்கான எஸ்யூவி ஆகும்.

குளோஸ்டருக்கு மாற்று என்ன?

MG குளோஸ்டர் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
எம்ஜி குளோஸ்டர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
குளோஸ்டர் ஷார்ப் 4x2 7str(பேஸ் மாடல்)1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்Rs.39.57 லட்சம்*view பிப்ரவரி offer
குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்Rs.41.05 லட்சம்*view பிப்ரவரி offer
குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x2 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்Rs.41.05 லட்சம்*view பிப்ரவரி offer
குளோஸ்டர் savvy 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்Rs.41.14 லட்சம்*view பிப்ரவரி offer
குளோஸ்டர் savvy 4x2 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்Rs.41.14 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

எம்ஜி குளோஸ்டர் comparison with similar cars

எம்ஜி குளோஸ்டர்
Rs.39.57 - 44.74 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.78 - 51.94 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்
Rs.44.11 - 48.09 லட்சம்*
ஜீப் meridian
Rs.24.99 - 38.79 லட்சம்*
ஸ்கோடா கொடிக்
Rs.39.99 லட்சம்*
பிஎன்டபில்யூ எக்ஸ்1
Rs.50.80 - 53.80 லட்சம்*
டொயோட்டா காம்ரி
Rs.48 லட்சம்*
டொயோட்டா ஹைலக்ஸ்
Rs.30.40 - 37.90 லட்சம்*
Rating4.3129 மதிப்பீடுகள்Rating4.5609 மதிப்பீடுகள்Rating4.4183 மதிப்பீடுகள்Rating4.3154 மதிப்பீடுகள்Rating4.2107 மதிப்பீடுகள்Rating4.4118 மதிப்பீடுகள்Rating4.89 மதிப்பீடுகள்Rating4.3152 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1996 ccEngine2694 cc - 2755 ccEngine2755 ccEngine1956 ccEngine1984 ccEngine1499 cc - 1995 ccEngine2487 ccEngine2755 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல்
Power158.79 - 212.55 பிஹச்பிPower163.6 - 201.15 பிஹச்பிPower201.15 பிஹச்பிPower168 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower134.1 - 147.51 பிஹச்பிPower227 பிஹச்பிPower201.15 பிஹச்பி
Mileage10 கேஎம்பிஎல்Mileage11 கேஎம்பிஎல்Mileage10.52 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage13.32 கேஎம்பிஎல்Mileage20.37 கேஎம்பிஎல்Mileage25.49 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்
Airbags6Airbags7Airbags7Airbags6Airbags9Airbags10Airbags9Airbags7
Currently Viewingகுளோஸ்டர் vs ஃபார்ச்சூனர்குளோஸ்டர் vs ஃபார்ச்சூனர் லெஜன்டர்குளோஸ்டர் vs meridianகுளோஸ்டர் vs கொடிக்குளோஸ்டர் vs எக்ஸ்1குளோஸ்டர் vs காம்ரிகுளோஸ்டர் vs ஹைலக்ஸ்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,06,266Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

எம்ஜி குளோஸ்டர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
MY25 அப்டேட்டுடன் MG Astor-இன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் விற்பனை நிறுத்தப்பட்டது!

MG ஆஸ்டர் ஆனது ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ ஆகிய ஐந்து வேரியன்ட்களில் தற்போது கிடைக்கிறது. மேலும் இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகி

By dipan Feb 10, 2025
MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஒரு சிறப்பான கோல்டன் எக்ஸ்டிரியர் ஷேடை பெறுகிறது.

By shreyash Jun 10, 2024
படங்களில் MG Gloster Snowstorm பதிப்பைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளவும்

இந்த ஸ்பெஷல் எடிஷனானது டாப்-ஸ்பெக் சாவ்வி டிரிம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 7-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கும்.

By ansh Jun 07, 2024
MG Gloster Snowstorm மற்றும் Desertstorm எடிஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ. 41.05 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

குளோஸ்டர் ஸ்டோர்ம் எஸ்யூவி -யின் டாப்-ஸ்பெக் சாவ்வி டிரிம் அடிப்படையிலானது. ரெட் ஹைலைட்ஸ் மற்றும் ஆல் பிளாக் இன்ட்டீரியர்ஸ் பிளாக்-அவுட் எக்ஸ்ட்டீரியர் எலமென்ட்கள் உடன் வருகிறது.

By dipan Jun 04, 2024
எம்ஜி க்ளோஸ்டர் புதிய பிளாக் ஸ்டோர்ம் எடிஷனைப் பெறுகிறது, 8-இருக்கைகள் கொண்ட வேரியன்ட்டையும் பெறுகிறது

க்ளோஸ்டரின் ஸ்பெஷல் எடிஷன் 6- மற்றும் 7-இருக்கை தளவமைப்புகளில் மொத்தம் நான்கு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.

By rohit May 30, 2023

எம்ஜி குளோஸ்டர் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

எம்ஜி குளோஸ்டர் நிறங்கள்

எம்ஜி குளோஸ்டர் படங்கள்

எம்ஜி குளோஸ்டர் வெளி அமைப்பு

Recommended used MG Gloster alternative cars in New Delhi

போக்கு எம்ஜி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the fuel tank capacity of MG Gloster?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the boot space of MG Gloster?
DevyaniSharma asked on 11 Jun 2024
Q ) What is the fuel type of MG Gloster?
DevyaniSharma asked on 8 Jun 2024
Q ) What is the fuel type of MG Gloster?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the ground clearance of MG Gloster?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை