ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

பிப்ரவரி யில் மாத கார் விற்பனையில் ஹூண்டாயை முந்தியது மஹிந்திரா நிறுவனம்
ஸ்கோடா கடந்த மாதம் அதிகபட்சமான MoM (மாதம்-மாதம்) மற்றும் YoY (ஆண்டுக்கு ஆண்டு) வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இனிமேல் Maruti Alto K10 -ல் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்
கூடுதல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் ஆல்டோ K10 -ன் பவர் மற்றும் டார்க் அவுட்புட்டும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெ க் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.

இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?
சில முக்கிய நகரங்கள ில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவின் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara
மாருதி இ விட்டாரா மார்ச் 2025 -க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே
மாருதி இ விட்டாரா - 49 கிலோவாட் மற்றும் 61 கிலோவாட் ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. 500 கி.மீ அதிகமான ரேஞ்சை வழங்குகிறது.

Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
இணையத்தில் வெளியான தகவல்களின்படி மாருதி இ விட்டாரா டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.