ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப ்படுத்தவுள்ளது.
இந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது. ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல