ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

மெர்சிடீஸ் பென்ஸ் அக்டோபர் 2015 ல் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.
மெர்சிடீஸ் நிறுவனம் தனது வரலாற்றில் மிக அதிக அளவிலான காலாண்டு விற்பனையை சமீபத்தில் தான் பதிவு செய்துள்ளது. இப்போது அதை தொடர்ந்து அக்டோபர் மாதம் அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.