ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

பிப்ரவரியில் மாத கார் விற்பனையில் ஹூண ்டாயை முந்தியது மஹிந்திரா நிறுவனம்
ஸ்கோடா கடந்த மாதம் அதிகபட்சமான MoM (மாதம்-மாதம்) மற்றும் YoY (ஆண்டுக்கு ஆண்டு) வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இனிமேல் Maruti Alto K10 -ல் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்
கூடுதல் ஏர்பேக்குகள் சேர்க்க ப்பட்டது மட்டுமல்லாமல் ஆல்டோ K10 -ன் பவர் மற்றும் டார்க் அவுட்புட்டும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.

இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?
சில முக்கிய நகரங்களில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவி ன் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara
மாருதி இ விட்டாரா மார்ச் 2025 -க்குள் வெளியிடப்படும் என் று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே
மாருதி இ விட்டாரா - 49 கிலோவாட் மற்றும் 61 கிலோவாட் ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. 500 கி.மீ அதிகமான ரேஞ்சை வழங்குகிறது.

Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
இணையத்தில் வெளியான தகவல்களின்படி மாருதி இ விட்டாரா டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.

மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி வித்தியாசமான இருக்கை அமைப்போடு வருகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் வழங்கப்படாத ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS போன்ற சில புதிய வசதிகளுடன் வருகிறது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara
புதிய மாருதி இ விட்டாரா ஆனது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராகும். இது ஃபிரன்ட் வீல்-டிரைவ்-செட்டப் உடன் மட்டுமே வருகிறது. இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய சந்தையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த Maruti Eeco
2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மாருதி இன்று வரை 12 லட்சம் யூனிட்களுக்கு மேல் இகோ கார்களை விற்பனை செய்துள்ளது.

2024 டிசம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்
டிசம்பர் மாத விற ்பனையில் முதல் நான்கு இடங்களில் மாருதியும், அதைத் தொடர்ந்து டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனமும் உள்ளன.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாக வுள்ள Maruti, Tata and Hyundai கார்கள்
மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ICE மற்றும் EV -கள் என இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறத

2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்
டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் கலவையானதாக இருந்தன. முக்கியமான கார் தயாரிப்பாளர்களின் மாதந்தோறும் (MoM) விற்பனையில் சரிவு இருந்தது. அதே நேரத்தில் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சியை பா

Maruti e Vitara காரின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது
டிசரில் காரின் முன்புற மற்றும் பின்புற LED லைட்டிங் எலமென்ட் மற்றும் ஒரு சென்டர் கன்சோலை பார்க்க முடிகிறது.

2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
ஏற்கனவே கான்செப்ட் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில கார்கள் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன்களில் அறிமுகமாகும். மேலும் சில புதிய கான்செப்ட்கள் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மற்ற பிராண்டுகள்
டாடா
க்யா
டொயோட்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
ஹோண்டா
எம்ஜி
ஸ்கோடா
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
போர்டு
மெக்லாரென்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஹைலக்ஸ்Rs.30.40 - 37.90 லட்சம்*
- புதிய வேரியன்ட்லேக்சஸ் எல்எக்ஸ்Rs.2.84 - 3.12 சிஆர்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்Rs.44.11 - 48.09 லட்சம்*
- Volvo XC90Rs.1.03 சிஆர்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.89 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.78 - 51.94 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6.13 - 10.32 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- புதிய வேரியன்ட்