ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
உண்மையான உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகளை ஆன்லைன் விற்பனையில் அறிமுகப்படுத்துகிறது டொயோட்டா இந்தியா
இந்தியாவில் முதல் முதலாக ஆன்லைனில் உண்மையான உதிரிப்பாகங்களை விற்பனை செய்வதை அறிமுகப்படுத்திய பெருமை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரையே சேரும்.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தீவிர விரிவாக்க திட்டம்
ஜாகுவார் லேண்ட் ரோவர், தனது புதிய தொழிற்சாலையை ஸ்லோவாக் குடியரசு நாட்டில் நிறுவ உள்ளது. இதற்காக ஸ்லோவாக் குடியரசு நாட்டுடன் அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றில் அந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி அ
நாவி மும்பையில் ரோட்டில் நடந்த மோதல்: டேப்பில் பதிவான காட்சிகள்.
அதிகரித்து வரும் ரோட்டில் நடக்கும் மோதல்களில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் பெயர் சந்தோஷ் ஷிம்லிகர். பதிவான காட்சிகளில் ஒருவர் பரபரப்பான சாலையில் வேகமாக ஓடிகொண்டிருக்கும் ஸ்விப்ட் காரின் பான்ட் மேல் தன
ஃபோர்டின் சிறிய ரக ஃபிகோ கார்கள் தீபாவளிக்கு முன் அறிமுகப்படுத்தப்படும்
இன்று ஃபோர்டின் ஃபிகோ அஸ்பையர் வெளியீட்டின் போது, ஃபோர்ட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், 2015 ஃபோர்ட் பிகோ சிறிய கார் (ஹாட்ச் பாக்) தீபாவளிக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இ
ஹயுண்டாய் நிறுவனம் க்ரேடா வின் ஏற்றுமதியை தள்ளி வைத்துள்ளது. இந்தியாவில் பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஜெய்பூர்: க்ரேடா கார்கள் பற்றிய முதல் அறிவிப்பு வந்தது முதலே இந்திய வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த கூடுதல் தேவையை சமாளிக்க முடியாமல் இந
ஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்
ஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி
போலோ ஜிடிஐ (Gti) இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டது. அறிமுக தினத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை
வோல்க்ஸ்வேகன ் நிறுவனம் தனது புதிய போலோ ஜிடிஐ கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரிவர காட்டாமல் அவர்களின் ஆவலை தூண்டுகிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் பல்வேறு வகையான சாலைகளில் சோதனை ஓட்டத்தில்
அப்போலோ டயர்ஸ் தங்கள் தொழிற்சாலைகளை விரிவு படுத்த, ரூபாய் 2,000 கோடி நிதி திரட்டுவதில் ஈடுபட்டுள்ளது
அப்போலோ டயர்ஸ் இந்தியா நிறுவனம், தென் இந்தியாவில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக மூலதன செலவு திட்டத்தை விரிவு படுத்த, ரூபாய் 2,000 கோடி நிதி திரட்ட இந்நிறுவனத்தின் நிர்வாக குழு பச்ச
2016 ஆண்டிற்கான ஃபோர்ட் முஸ்டங்க் GT350, GT350R மாடல்களின் விலைவிவரம் வெளியிடபட்டது
2016 ஆம் ஆண்டில் ஃபோர்ட் முஸ்டங்க் வடிவமைப்பு முடிந்து சந்தைக்கு வருகிறது. அது போல, இதன் அதிகாரபூர்வ விலையையும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து வெளியிட்டுள்ளனர். ஃபோர்ட் GT350 மாடல் $ 49995 – இல் இருந்
Cardekho.com அறிமுகப்படுத்துகிறது trucksdekho.com
இந்தியாவின் நம்பர் 1 ஆட்டோ போர்ட்டலான cardekho.com தனது வர்த்தக வாகனங்களுக்கான புதிய தளமான trucksdekho.com-வின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. Cardekho-வில் எல்லா வகையான கார்களை குறித்த தகவல்களைய
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது
ஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்
ஹுឈடாயிប i20 ரக காណகធ សឝபிឃகឋபជடன
கிரேட்டாவில் 7 அங்குலத்தில் உ ள்ள தொடு திரை அமைப்பில் உள்ள ஒலி ஒளி பயண வழிகாட்டும் கருவியின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹுண்டாய் நிறுவனம் இத்தகைய தனிச் சிறப்பு மிக்க அமைப்பை, தனது எலைட் i 20 மற்