• English
  • Login / Register
  • மஹிந்திரா தார் roxx முன்புறம் left side image
  • மஹிந்திரா தார் roxx முன்புறம் view image
1/2
  • Mahindra Thar ROXX
    + 7நிறங்கள்
  • Mahindra Thar ROXX
    + 31படங்கள்
  • Mahindra Thar ROXX
  • 6 shorts
    shorts
  • Mahindra Thar ROXX
    வீடியோஸ்

மஹிந்திரா தார் ராக்ஸ்

4.7410 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.12.99 - 23.09 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மஹிந்திரா தார் ராக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1997 சிசி - 2184 சிசி
பவர்150 - 174 பிஹச்பி
torque330 Nm - 380 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive type4டபில்யூடி / ரியர் வீல் டிரைவ்
மைலேஜ்12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • adas
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • 360 degree camera
  • blind spot camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

தார் ராக்ஸ் சமீபகால மேம்பாடு

தார் ரோக்ஸ் -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

மஹிந்திரா தார் ரோக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  விலை ரூ.12.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது, வேரியன்ட் வாரியான விலை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்படும். 

தார் ரோக்ஸ் -ன் விலை எவ்வளவு?

மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. என்ட்ரி-லெவல் டீசல் மாடலின் விலை ரூ. 13.99 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)

மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

தார் 3-டோர் AX ஆப்ஷன் மற்றும் LX வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தார் ரோக்ஸ் எந்த வேரியன்ட்களில் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு பேஸ் மாடல் MX1 என்று அழைக்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது.

தார் ரோக்ஸ் என்ன வசதிகளை பெறுகிறது? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரின்), ஒரு பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள், ஹார்மன் கார்டன்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும் பாதுகாப்பைப் பொறுத்தவரரையில் இது 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ESP, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளும் இந்த காரில் உள்ளன.

எவ்வளவு விசாலமானது? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது 5 சீட்களை கொண்ட ஆஃப்-ரோடர் ஆகும். இது பெரிய குடும்பத்துக்கு வசதியாக இருக்கும். 3-டோர் தார் போல இல்லாமல் கூடுதல் கதவுகளின் காரணமாக இரண்டாவது வரிசை இருக்கைகளை அணுகுவது வசதியானது மற்றும் தார் ரோக்ஸ் சிறந்த பூட் இடத்தையும் வழங்குகிறது.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை  பெறுகிறது. அவற்றின் விவரங்கள்:

  • பெட்ரோல்: 162 PS, 330 Nm

  • டீசல்: 152 Ps, 330 Nm

இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.

மஹிந்திரா தார் ரோக்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?

மஹிந்திரா தார் ரோக்ஸ் காரில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல், ஹில்-டிசென்ட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் உள்ளன. தார் 3-டோர் காரானது குளோபல் NCAP -ன் கிராஷ் டெஸ்ட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 5-க்கு 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. ஆகவே 5-டோர் தார் ரோக்ஸ் காரும் கிராஷ் டெஸ்ட்களில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோக்ஸ் காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

மஹிந்திரா தார் காரின் விலையில் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்கள் கிடைக்கின்றன. மேலும் நீங்கள் ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் ​​மற்றும் உயர்ந்த இருக்கை நிலையை விரும்பினாலோ அல்லது ஆஃப்-ரோடை பற்றி பெரிதாக ஆர்வம் இல்லையென்றாலோ எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க
thar roxx m எக்ஸ்1 rwd(பேஸ் மாடல்)1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.12.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்1 rwd diesel2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.13.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்3 rwd at1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.14.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்3 rwd diesel2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*
மேல் விற்பனை
thar roxx m எக்ஸ்5 rwd1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waiting
Rs.16.49 லட்சம்*
தார் roxx ax3l rwd diesel2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.16.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்5 rwd diesel2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.16.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்3 rwd diesel at2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.17.49 லட்சம்*
thar roxx m எக்ஸ்5 rwd at1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.17.99 லட்சம்*
thar roxx m எக்ஸ்5 rwd diesel at2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.18.49 லட்சம்*
தார் roxx ax5l rwd diesel at2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.18.99 லட்சம்*
தார் roxx mx5 4டபில்யூடி டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.19.09 லட்சம்*
தார் roxx ax7l rwd diesel2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.19.49 லட்சம்*
தார் roxx ax7l rwd at1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.20.49 லட்சம்*
தார் roxx ax7l rwd diesel at2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.20.99 லட்சம்*
தார் roxx ax5l 4டபில்யூடி டீசல் ஏடி2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.21.09 லட்சம்*
தார் roxx ax7l 4டபில்யூடி டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.21.59 லட்சம்*
தார் roxx ax7l 4டபில்யூடி டீசல் ஏடி(டாப் மாடல்)2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.23.09 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மஹிந்திரா தார் ராக்ஸ் comparison with similar cars

மஹிந்திரா தார் ராக்ஸ்
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
மஹிந்திரா தார்
மஹிந்திரா தார்
Rs.11.50 - 17.60 லட்சம்*
mahindra scorpio n
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.69 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 25.74 லட்சம்*
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.50 லட்சம்*
மாருதி ஜிம்னி
மாருதி ஜிம்னி
Rs.12.76 - 14.95 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
Rating4.7410 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.5719 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.7926 மதிப்பீடுகள்Rating4.5377 மதிப்பீடுகள்Rating4.6358 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1997 cc - 2184 ccEngine1497 cc - 2184 ccEngine1997 cc - 2198 ccEngine1999 cc - 2198 ccEngine2184 ccEngine1462 ccEngine1482 cc - 1497 ccEngine2393 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power150 - 174 பிஹச்பிPower116.93 - 150.19 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower130 பிஹச்பிPower103 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower147.51 பிஹச்பி
Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage8 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage14.44 கேஎம்பிஎல்Mileage16.39 க்கு 16.94 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்
Airbags6Airbags2Airbags2-6Airbags2-7Airbags2Airbags6Airbags6Airbags3-7
Currently Viewingதார் ராக்ஸ் vs தார்தார் ராக்ஸ் vs scorpio nதார் ராக்ஸ் vs எக்ஸ்யூவி700தார் ராக்ஸ் vs ஸ்கார்பியோதார் ராக்ஸ் vs ஜிம்னிதார் ராக்ஸ் vs கிரெட்டாதார் ராக்ஸ் vs இனோவா கிரிஸ்டா
space Image

மஹிந்திரா தார் ராக்ஸ் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024

மஹிந்திரா தார் ராக்ஸ் பயனர் மதிப்புரைகள்

4.7/5
அடிப்படையிலான410 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (410)
  • Looks (144)
  • Comfort (147)
  • Mileage (43)
  • Engine (57)
  • Interior (66)
  • Space (35)
  • Price (53)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    ashmit on Feb 11, 2025
    5
    Looks And Comfortable
    Good And. Heavy road presents have major petrol reliability and good mileage of 10 gave instant but the waiting period is too long if you want than have to give premium
    மேலும் படிக்க
  • K
    khoniyemjong on Feb 09, 2025
    4.7
    The Best Sub Under 17 Lakhs
    A good suv with perfect interior ,good speakers and good ground clearance with good shockers for Indian road, best in class safety features,nice looking vehicle with stunning inside out ,can be driven anywhere in india
    மேலும் படிக்க
  • A
    aditya deshpande on Feb 09, 2025
    4.2
    The Beast Review
    Beast looking car with features,with great speed and looks.As you know, the Thar Roxx has received over 1.76 lakh bookings within an hour of commencement and there are solid reasons for that.
    மேலும் படிக்க
  • R
    rekha on Feb 09, 2025
    4.7
    Favourite Car
    Thar roxx is best car for suv lover it has very good driving experience and better mileage in city there off road experience is excellent and this best car in safety
    மேலும் படிக்க
  • P
    parth on Feb 07, 2025
    4.5
    Small Description About The Thar Rooxx
    Yes for sure the car is good reliable and proud that it's a Indian company car. The car is perfect for offroading and comfortable for long ride due to its log size and helpful features. Best car under 30 lacks
    மேலும் படிக்க
    1
  • அனைத்து தார் roxx மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா தார் ராக்ஸ் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்மேனுவல்15.2 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்15.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்12.4 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்12.4 கேஎம்பிஎல்

மஹிந்திரா தார் ராக்ஸ் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Mahindra Thar Roxx - colour options

    மஹிந்திரா தார் Roxx - colour options

    5 மாதங்கள் ago
  • Mahidra Thar Roxx design explained

    Mahidra தார் Roxx design explained

    5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx - colour options

    மஹிந்திரா தார் Roxx - colour options

    5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx - boot space

    மஹிந்திரா தார் Roxx - boot space

    5 மாதங்கள் ago
  • Mahidra Thar Roxx design explained

    Mahidra தார் Roxx design explained

    5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx - colour options

    மஹிந்திரா தார் Roxx - colour options

    5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx vs Maruti Jimny: Sabu vs Chacha Chaudhary!

    Mahindra Thar Roxx vs Maruti Jimny: Sabu vs Chacha Chaudhary!

    CarDekho5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx 5-Door: The Thar YOU Wanted!

    Mahindra Thar Roxx 5-Door: The Thar YOU Wanted!

    CarDekho5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx Walkaround: The Wait Is Finally Over!

    Mahindra Thar Roxx Walkaround: The Wait ஐஎஸ் Finally Over!

    CarDekho5 மாதங்கள் ago
  •  Is Mahindra Thar Roxx 5-Door Worth 13 Lakhs? Very Detailed Review | PowerDrift

    Is Mahindra Thar Roxx 5-Door Worth 13 Lakhs? Very Detailed Review | PowerDrift

    PowerDrift5 மாதங்கள் ago
  • Mahindra Thar Roxx Review | The Do It All SUV…Almost

    Mahindra Thar Roxx Review | The Do It All SUV…Almost

    ZigWheels5 மாதங்கள் ago

மஹிந்திரா தார் ராக்ஸ் நிறங்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் படங்கள்

  • Mahindra Thar ROXX Front Left Side Image
  • Mahindra Thar ROXX Front View Image
  • Mahindra Thar ROXX Grille Image
  • Mahindra Thar ROXX Front Fog Lamp Image
  • Mahindra Thar ROXX Taillight Image
  • Mahindra Thar ROXX Side Mirror (Body) Image
  • Mahindra Thar ROXX Door Handle Image
  • Mahindra Thar ROXX Front Wiper Image
space Image

Recommended used Mahindra தார் ROXX alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • க்யா Seltos கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி
    க்யா Seltos கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி
    Rs20.50 லட்சம்
    20242,200 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Mahindra XUV700 A எக்ஸ்5 5Str AT
    Mahindra XUV700 A எக்ஸ்5 5Str AT
    Rs19.50 லட்சம்
    20243,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Kushaq 1.0 TS ஐ Onyx
    Skoda Kushaq 1.0 TS ஐ Onyx
    Rs12.39 லட்சம்
    2025101 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா Seltos htx ivt
    க்யா Seltos htx ivt
    Rs17.40 லட்சம்
    20245,700 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா Seltos htk
    க்யா Seltos htk
    Rs13.00 லட்சம்
    202412,400 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹூண்டாய் கிரெட்டா SX Opt IVT BSVI
    ஹூண்டாய் கிரெட்டா SX Opt IVT BSVI
    Rs18.50 லட்சம்
    202427,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மஹிந்திரா தார் எல்எக்ஸ் Hard Top AT RWD
    மஹிந்திரா தார் எல்எக்ஸ் Hard Top AT RWD
    Rs14.25 லட்சம்
    20239,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி கிராண்டு விட்டாரா Zeta Plus Hybrid CVT BSVI
    மாருதி கிராண்டு விட்டாரா Zeta Plus Hybrid CVT BSVI
    Rs16.90 லட்சம்
    202220,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • M g Hector 1.5 Turbo Sharp pro CVT BSVI
    M g Hector 1.5 Turbo Sharp pro CVT BSVI
    Rs21.50 லட்சம்
    20242, 800 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் Fearless Plus S DT DCA
    டாடா நிக்சன் Fearless Plus S DT DCA
    Rs13.75 லட்சம்
    202313,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

Gowrish asked on 31 Oct 2024
Q ) Interior colours
By CarDekho Experts on 31 Oct 2024

A ) The Mahindra Thar Roxx is available with two interior color options: Ivory and M...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
srijan asked on 4 Sep 2024
Q ) What is the fuel type in Mahindra Thar ROXX?
By CarDekho Experts on 4 Sep 2024

A ) The Mahindra Thar ROXX has a Diesel Engine of 2184 cc and a Petrol Engine of 199...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhinav asked on 23 Aug 2024
Q ) What is the waiting period of Thar ROXX?
By CarDekho Experts on 23 Aug 2024

A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
srijan asked on 22 Aug 2024
Q ) What is the fuel type in Mahindra Thar ROXX?
By CarDekho Experts on 22 Aug 2024

A ) The Mahindra Thar ROXX has 1 Diesel Engine and 1 Petrol Engine on offer. The Die...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
srijan asked on 17 Aug 2024
Q ) What is the seating capacity of Mahindra Thar ROXX?
By CarDekho Experts on 17 Aug 2024

A ) The Mahindra Thar ROXX has seating capacity of 5 people.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.36,049Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மஹிந்திரா தார் ராக்ஸ் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கையேட்டை பதிவிறக்கவும்

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.16.37 - 28.35 லட்சம்
மும்பைRs.15.47 - 27.97 லட்சம்
புனேRs.15.30 - 27.94 லட்சம்
ஐதராபாத்Rs.16.33 - 28.97 லட்சம்
சென்னைRs.16.25 - 29.12 லட்சம்
அகமதாபாத்Rs.14.69 - 25.89 லட்சம்
லக்னோRs.15.20 - 26.79 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.15.50 - 27.81 லட்சம்
பாட்னாRs.15.33 - 27.48 லட்சம்
சண்டிகர்Rs.15.20 - 27.25 லட்சம்

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மஹிந்திரா தார் 3-door
    மஹிந்திரா தார் 3-door
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 31, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் வேணு இவி
    ஹூண்டாய் வேணு இவி
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டொயோட்டா அர்பன் க்ரூஸர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர்
    Rs.18 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மே 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் 2025
    க்யா கேர்ஸ் 2025
    Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience