ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இரண்டே நாட்களில் 4600 மாருதி சுசுகி பலேனோ கார்கள் புக்கிங் ஆகியுள்ளன!
சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான மாருதி சுசுகியின் பலேனோ கார்கள் 4600 முன்பதிவை (புக்கிங்) இரண்டே நாட்களில் எட்டியுள்ள தகவலை மாருதி வெளியிட்டுள்ளது. முதலில் தங்களது புதிய நெக்ஸா அவுட்லெட் மூலம் எஸ்