செப்டம்பர் 2023 : விலை உயர்வை கண்ட மஹிந்திரா தார், XUV700, ஸ்கார்பியோ N மற்றும் பல மாடல்கள்
published on செப் 21, 2023 01:49 pm by sonny for மஹிந்திரா எக்ஸ்யூவி300
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெரும்பாலான மஹிந்திரா எஸ்யூவி -கள் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக விலை உயர்ந்துள்ள நிலையில், XUV300 -யின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் விலை குறைவாக கிடைக்கின்றன.
-
மஹிந்திரா தார் காரின் விலை இப்போது ரூ.10.98 லட்சத்தில் இருந்து ரூ.16.94 லட்சம் வரை இருக்கிறது.
-
மஹிந்திரா XUV300 காரின் விலை இப்போது ரூ.10.98 லட்சத்தில் இருந்து ரூ.16.94 லட்சமாக உள்ளது.
-
XUV700 -க்கான அதிகபட்ச விலை உயர்வை டாப்-எண்ட் வேரியன்ட்டில் காணலாம்.
-
ஸ்கார்பியோ N காரில் அதிகபட்ச விலை உயர்வு Z4 E வேரியன்ட்களுக்கானது.
-
இதில் கூறப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி விலைகளாகும்.
வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா எஸ்யூவி வரிசைக்கான விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் கிட்டத்தட்ட பெரும்பாலான மாடல்களின் விலை மாற்றமடைந்துள்ளது. அதிக பட்ச விலை உயர்வை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலும் அதை தொடர்ந்து மஹிந்திரா ஸ்கார்பியோ N காரிலும் பார்க்க முடிகிறது. இருப்பினும், மஹிந்திரா XUV300 -யை பொறுத்தவரை, பல வேரியன்ட்கள் விலை குறைவாக கிடைக்கின்றன.
மஹிந்திரா தார்
பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
LX AT RWD |
ரூ. 13.49 லட்சம் |
ரூ 13.77 லட்சம் |
ரூ 28,000 |
AX(O) MT |
ரூ. 13.87 லட்சம் |
ரூ 14.04 லட்சம் |
ரூ 17,000 |
LX MT |
ரூ. 14.56 லட்சம் |
ரூ 14.73 லட்சம் |
ரூ 17,000 |
LX AT |
ரூ 16.02 லட்சம் (சாஃப்ட் டாப்)/ ரூ 16.10 லட்சம் |
ரூ 16.27 லட்சம் |
ரூ 17,000 |
மஹிந்திரா தார் ரியர் வீல் டிரைவ் (RWD) வேரியன்ட்டிற்கான மிகப்பெரிய விலை ஏற்றம், 4WD வேரியன்ட்களுக்கு ரூ.17,000 ஒரே மாதிரியான உயர்வு கிடைக்கும்.
டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய வைலை |
வித்தியாசம் |
AX(O) RWD |
ரூ 10.55 லட்சம் |
ரூ 10.98 லட்சம் |
ரூ 43,000 |
LX RWD |
ரூ 12.05 லட்சம் |
ரூ 12.48 லட்சம் |
ரூ 43,000 |
AX(O) |
ரூ 14.44 லட்சம் (சாஃப்ட் டச்)/ரூ 14.49 லட்சம் |
ரூ 14.65 லட்சம் |
ரூ 16,000 |
LX |
ரூ 15.26 லட்சம் (சாஃப்ட் டச்)/ரூ 15.35 லட்சம் |
ரூ 15.31 லட்சம்/ரூ 15.51 லட்சம் ( MLD உடன்) |
ரூ 16,000 |
LX AT |
ரூ. 16.68 லட்சம் (சாஃப்ட் டச்)/ ரூ. 16.78 லட்சம்
|
ரூ 16.74 லட்சம்/ரூ 16.94 லட்சம் (MLD உடன்) |
ரூ 16,000 |
பெட்ரோல் வேரியன்ட்களை போலவே, தார் டீசல்-RWD வேரியன்ட்களுக்கும் மிகப்பெரிய விலை உயர்வு உள்ளது. அதன் முக்கிய போட்டியாளர்கள் மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300
பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
W2 |
N.A. பொருந்தாது |
ரூ 7.99 லட்சம் |
- |
W4/ W4 TGDi |
ரூ 8.41 லட்சம் |
ரூ 8.67 லட்சம்/ரூ 9.31 லட்சம் |
ரூ 26,000 |
W6/ W6 TGDi |
ரூ 10 லட்சம்/ரூ 10.71 லட்சம் |
ரூ 10 லட்சம்/ரூ 10.51 லட்சம் |
(-) Rs 20,000 (-) ரூ 20,000 |
W6 AMT |
ரூ 10.85 லட்சம் |
ரூ 10.71 லட்சம் |
(-) ரூ 14,000 |
W8/ W8 TGDi |
ரூ 11.46 லட்சம்/ரூ 12.02 லட்சம் |
ரூ 11`.51 லட்சம்/ரூ 12.01 லட்சம் |
ரூ 5,000/ (-) ரூ1,000 |
W8(O)/ W8(O) TGDi |
ரூ 12.69 லட்சம்/ரூ 13.18 லட்சம் |
ரூ 12.61 லட்சம்/ரூ 13.01 லட்சம் |
(-) ரூ 8,000/(-) 17,000 |
W8(O) AMT |
ரூ 13.37 லட்சம் |
ரூ 13.31 லட்சம் |
(-) ரூ 6,000 |
மஹிந்திரா XUV300 சமீபத்தில் ஒரு புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்டை பெற்றது, அதே நேரத்தில் W4 பெட்ரோல் ஆப்ஷன் விலை உயர்ந்தது. இதற்கிடையில், சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் மற்ற பெட்ரோல் வேரியன்ட்களும் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினின் இரண்டு வெர்ஷன்களுடன் கிடைக்கிறது, TGDi வேரியன்ட்கள் அதிக செயல்திறன், 130PS மதிப்பீட்டை வழங்குகின்றன.
டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
W4 |
ரூ 9.90 லட்சம் |
ரூ 10.22 லட்சம் |
ரூ 32,000 |
W6 |
ரூ 11.04 லட்சம் |
ரூ 11.01 லட்சம் |
(-) ரூ 3,000 |
W6 AMT |
ரூ 12.35 லட்சம் |
ரூ 12.31 லட்சம் |
(-) ரூ4,000 |
W8 |
ரூ 13.05 லட்சம் |
ரூ 13.01 லட்சம் |
(-) ரூ 4,000 |
W8(O) |
ரூ 13.91 லட்சம் |
ரூ 13.93 லட்சம் |
ரூ 2,000 |
W8(O) AMT |
ரூ 14.60 லட்சம் |
ரூ 14.61 லட்சம் |
ரூ 1,000 |
குறிப்பு:- W8 மற்றும் W8(O) வேரியன்ட்களுடன் ரூ.15,000க்கு டூயல் டோன் ஆப்ஷன் கிடைக்கிறது.
மஹிந்திரா XUV300 -ன் மிகப் பெரிய விலை மாற்றம், என்ட்ரி லெவல் டீசல் வேரியன்ட்டுக்கானது. இதற்கிடையில், மிட்-ஸ்பெக் வேரியன்ட்கள் ரூ.4,000 வரை குறைவான விலையில் கிடைக்கின்றன. இது டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது
மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக்
பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
Z2 |
ரூ 13.05 லட்சம் |
ரூ 13.26 லட்சம் |
ரூ 21,000 |
Z2 E |
ரூ 13.24 லட்சம் |
ரூ 13.76 லட்சம் |
ரூ 52,000 |
Z4 |
ரூ 14.66 லட்சம் |
ரூ 14.90 லட்சம் |
ரூ 24,000 |
Z4 E |
ரூ 14.74 லட்சம் |
ரூ 15.40 லட்சம் |
ரூ 66,000 |
Z4 AT |
ரூ 16.62 லட்சம் |
ரூ 16.63 லட்சம் |
ரூ 1,000 |
Z8 |
ரூ 18.05 லட்சம் |
ரூ 18.30 லட்சம் |
ரூ 25,000 |
Z8 AT |
ரூ 19.97 லட்சம் |
ரூ 19.99 லட்சம் |
ரூ 2,000 |
Z8L |
ரூ 20.01 லட்சம்/ரூ 20.21 லட்சம் (6S) |
ரூ 20.02 லட்சம்/ரூ 20.23 லட்சம் (6S) |
ரூ 1,000/ரூ 2,000 |
Z8L AT |
ரூ 21.57 லட்சம்/ரூ 21.77 லட்சம் (6S) |
ரூ 21.59 லட்சம்/ரூ 21.78 லட்சம் (6S) |
ரூ 2,000/ரூ 1,000 |
மஹிந்திரா ஸ்கார்பியோ N -ன் மிகப்பெரிய விலை உயர்வு Z4 E வேரியன்ட்டுக்கும், அதைத் தொடர்ந்து Z2 E வேரியன்ட்டுக்கும் பொருந்தும். ஆனால் டாப்-ஸ்பெக் Z8L வேரியன்ட்டுக்கு ரூ.2,000 மட்டுமே விலை உயர்ந்துள்ளது.
டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
Z2 |
ரூ 13.56 லட்சம் |
ரூ 13.76 லட்சம் |
ரூ 20,000 |
Z2 E |
ரூ 13.74 லட்சம் |
ரூ 14.26 லட்சம் |
ரூ 52,000 |
Z4 |
ரூ 15.16 லட்சம் |
ரூ 15.40 லட்சம் |
ரூ 24,000 |
Z4 E |
ரூ 15.24 லட்சம் |
ரூ 15.90 லட்சம் |
ரூ 66,000 |
Z4 AT |
ரூ 17.12 லட்சம் |
ரூ 17.14 லட்சம் |
ரூ 2,000 |
Z4 4WD |
ரூ 17.76 லட்சம் |
ரூ 18.00 லட்சம் |
ரூ 24,000 |
Z4 E 4WD |
ரூ 17.69 லட்சம் |
ரூ 18.50 லட்சம் |
ரூ 81,000 |
Z6 |
ரூ 16.05 லட்சம் |
ரூ 16.30 லட்சம் |
ரூ 25,000 |
Z6 AT |
ரூ 18.02 லட்சம் |
ரூ 18.04 லட்சம் |
ரூ 2,000 |
Z8 |
ரூ 18.56 லட்சம் |
ரூ 18.80 லட்சம் |
ரூ 24,000 |
Z8 AT |
ரூ 20.47 லட்சம் |
ரூ 20.48 லட்சம் |
ரூ 1,000 |
Z8 4WD |
ரூ 21.11 லட்சம் |
ரூ 21.36 லட்சம் |
ரூ 25,000 |
Z8 AT 4WD |
ரூ 23.07 லட்சம் |
ரூ 23.09 லட்சம் |
ரூ 2,000 |
Z8L |
ரூ 20.46 லட்சம்/ரூ 20.71 லட்சம் (6S) |
ரூ 20.48 லட்சம்/ரூ 20.73 லட்சம் (6S) |
ரூ 2,000/ரூ 2,000 |
Z8L AT |
ரூ 22.11 லட்சம்/ரூ 22.27 லட்சம் (6S) |
ரூ 22.13 லட்சம்/ரூ 22.29 லட்சம் (6S) |
ரூ 2,000/ரூ 2,000 |
Z8L 4WD |
ரூ 22.96 லட்சம் |
ரூ 22.98 லட்சம் |
ரூ 2,000 |
Z8L AT 4WD |
ரூ 24.52 லட்சம் |
ரூ 24.54 லட்சம் |
ரூ 2,000 |
பெட்ரோல் வேரியன்ட்களை போலவே, ஸ்கார்பியோ N Z4 E டீசல் வேரியன்ட்களுக்கும், குறிப்பாக 4WD விருப்பத்திற்கும் மிகப்பெரிய விலை உயர்வு காணப்படுகிறது. இதற்கிடையில், டாப்-ஸ்பெக் Z8 மற்றும் Z8L வேரியன்ட்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்கார்பியோ கிளாஸிக்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
கிளாஸிக் S |
ரூ 13 லட்சம் |
ரூ 13.25 லட்சம் |
ரூ 25,000 |
கிளாஸிக் S9 |
ரூ 13.26 லட்சம் |
ரூ 13.50 லட்சம் |
ரூ 24,000 |
கிளாஸிக் S11 |
ரூ 16.81 லட்சம் |
ரூ 17.06 லட்சம் |
ரூ 25,000 |
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக் டீசல்-மேனுவல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் வேரியன்ட்கள் சீரிஸ் முழுமையாக ரூ.25,000 விலை உயர்வை பெற்றுள்ளன.
மஹிந்திரா XUV700
பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
MX |
ரூ 14.01 லட்சம் |
ரூ 14.03 லட்சம் |
ரூ 2,000 |
MX E |
ரூ 14.51 லட்சம் |
ரூ 14.53 லட்சம் |
ரூ 2,000 |
AX3 |
ரூ 16.49 லட்சம் |
ரூ 16.51 லட்சம் |
ரூ 2,000 |
AX3 E |
ரூ 16.99 லட்சம் |
ரூ 17.01 லட்சம் |
ரூ 2,000 |
AX3 AT |
ரூ 18.25 லட்சம் |
ரூ 18.27 லட்சம் |
ரூ 2,000 |
AX5 |
ரூ 17.82 லட்சம் |
ரூ 17.84 லட்சம் |
ரூ 2,000 |
AX5 E |
ரூ 18.32 லட்சம் |
ரூ 18.34 லட்சம் |
ரூ 2,000 |
AX5 7-seater |
ரூ 18.50 லட்சம் |
ரூ 18.51 லட்சம் |
ரூ 1,000 |
AX5 E 7-seater |
ரூ 19 லட்சம் |
ரூ 19.02 லட்சம் |
ரூ 2,000 |
AX5 AT |
ரூ 19.63 லட்சம் |
ரூ 19.65 லட்சம் |
ரூ 2,000 |
AX7 |
ரூ 20.56 லட்சம் |
ரூ 20.88 லட்சம் |
ரூ 32,000 |
AX7 AT |
ரூ 22.37 லட்சம் |
ரூ 22.71 லட்சம் |
ரூ 33,000 |
AX7L AT |
ரூ 24.35 லட்சம் |
ரூ 24.72 லட்சம் |
ரூ 37,000 |
இந்த கொடிகாட்டி மஹிந்திரா எஸ்யூவி தற்போதைக்கு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனை வழங்கவில்லை. இது AX5 வேரியன்ட்டிலிருந்து 7-சீட்டர் ஆப்ஷனையும் வழங்குகிறது.
டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
MX |
ரூ 14.45 லட்சம் |
ரூ 14.47 லட்சம் |
ரூ 2,000 |
MX E |
ரூ 14.95 லட்சம் |
ரூ 14.97 லட்சம் |
ரூ 2,000 |
AX3 |
ரூ 16.92 லட்சம் |
ரூ 16.94 லட்சம் |
ரூ 2,000 |
AX3 E |
ரூ 17.42 லட்சம் |
ரூ 17.44 லட்சம் |
ரூ 2,000 |
AX3 7-seater |
ரூ 17.75 லட்சம் |
ரூ 17.77 லட்சம் |
ரூ 2,000 |
AX3 E 7-seater |
ரூ 18.25 லட்சம் |
ரூ 18.27 லட்சம் |
ரூ 2,000 |
AX3 AT |
ரூ 18.90 லட்சம் |
ரூ 18.92 லட்சம் |
ரூ 2,000 |
AX5 |
ரூ 18.41 லட்சம் |
ரூ 18.43 லட்சம் |
ரூ 2,000 |
AX5 7-சீட்டர் |
ரூ 19.09 லட்சம் |
ரூ 19.11 லட்சம் |
ரூ 2,000 |
AX5 AT |
ரூ 20.28 லட்சம் |
ரூ 20.30 லட்சம் |
ரூ 2,000 |
AX5 AT 7-சீட்டர் |
ரூ 20.90 லட்சம் |
ரூ 20.92 லட்சம் |
ரூ 2,000 |
AX7 |
ரூ 21.21 லட்சம் |
ரூ 21.53 லட்சம் |
ரூ 32,000 |
AX7 AT |
ரூ 22.97 லட்சம் |
ரூ 23.31 லட்சம் |
ரூ 34,000 |
AX7 AT AWD |
ரூ 24.41 லட்சம் |
ரூ 24.78 லட்சம் |
ரூ 36,000 |
AX7L |
ரூ 23.13 லட்சம் |
ரூ 23.48 லட்சம் |
ரூ 35,000 |
AX7L AT |
ரூ 24.89 லட்சம் |
ரூ 25.26 லட்சம் |
ரூ 37,000 |
AX7L AT AWD |
ரூ 26.18 லட்சம் |
ரூ 26.57 லட்சம் |
ரூ 39,000 |
மஹிந்திரா XUV700 இன் டாப்-ஸ்பெக் AX7 வேரியன்ட்கள் ரூ.39,000 வரை மிகப்பெரிய விலை உயர்வைக் கண்டிருக்கின்றன. மற்ற அனைத்து வேரியன்ட்களின் விலையும் சுமார் ரூ.2,000 மட்டுமே உயர்ந்துள்ளது. இது டாடா ஹாரியர், டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர்மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்..
மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கார்களுக்கான விலையும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT
0 out of 0 found this helpful