ப ோர்ட் பீகோ - ஆஸ்பயர்: ஹெச் டி புகைப்பட காலரி
published on ஜூலை 14, 2015 05:20 pm by arun for போர்டு ஆஸ்பியர்
- 11 Views
- 6 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை: போர்ட் நிறுவனம் நான்கு மீட்டர் நீளமுள்ள முந்தைய பீகோ கார்களின் அடிப்படையில் கச்சிதமான பீகோ ஆஸ்பயர் செடான் வகை கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், ஆறு கியர் மற்றும் தானியங்கி இரட்டை கிளட்ச் வசதிகளுடன் கூடிய மாடல் உட்பட பீகோ ஆஸ்பயர் கார்கள் மூன்று விதமான எஞ்சின் வகைகளுடன் வெளி வர உள்ளது. இதே செடான் வகை கார்களான டாட்டா செஸ்ட், ஹோண்டா அமெஸ் ,ஹயுண்டாய் எச்சென்ட் மற்றும் இந்த வகை கார்களில் அதிகமாக விற்பனை ஆகும் மாருதி சுசுகி நிறுவனத்தின் சுவிப்ட் டிசையர் கார்களுடன் போட்டி போட தயாராக உள்ளது.போர்ட் நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையில் பீகோ ஆஸ்பயர் கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் மாதங்களில் விற்பனைக்கு வருகின்றன.
படிக்க மறவாதீர்கள்: பீகோ ஆஸ்பயர் vs சுவிப்ட் டிசையர்
இதையும் படித்து பாருங்கள்: போர்ட் பீகோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 அதிமுக்கிய விஷயங்கள்
மேலும் படிக்க: போர்ட் பீகோ