ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜாகுவார் பார்முலா E பந்தயங்களில் பங்கு கொள்ள போ வதாக அறிவித்துள்ளது.
முன்பு ஜாகுவார் ரேஸிங் என்ற பெயரில் சில காலம் பார்முலா ஒன் பந்தயங்களில் கலந்து கொண்ட இந்தியரை உரிமையாளராக கொண்ட ஜாகுவார் நிறுவனம் மீண்டும் விரைவில் நடைபெற உள்ள பார்முலா E மோட்டார் பந்தயங்களில் கலந்துக