ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -களுக்காக Tata Nexon மற்றும் Tata Nexon EV டார்க் எடிஷன் வெளியிடப்பட்டது விலை ரூ.11.45 லட்சத்தில் தொடங்குகிறது ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -களுக்காக Tata Nexon மற்றும் Tata Nexon EV டார்க் எடிஷன் வெளியிடப்பட்டது விலை ரூ.11.45 லட்சத்தில் தொடங்குகிறது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32146/1709553786146/ElectricCar.jpg?imwidth=320)
ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -களுக்காக Tata Nexon மற்றும் Tata Nexon EV டார்க் எடிஷன் வெளியிடப்பட்டது விலை ரூ.11.45 லட்சத்தில் தொடங்குகிறது
இரண்டு எஸ்யூவி -களும் ஆல் பிளாக் கலர் எக்ஸ்ட்டீரியர் ஷேடு 'டார்க்' பேட்ஜிங் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
![பிப்ரவரி 2024 மாதம் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள்: Tata Tiago மற்றும் Tigor CNG AMT Mahindra Thar எர்த் எடிஷன் Skoda Slavia ஸ்டைல் எடிஷன் மற்றும் பல கார்கள் பிப்ரவரி 2024 மாதம் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள்: Tata Tiago மற்றும் Tigor CNG AMT Mahindra Thar எர்த் எடிஷன் Skoda Slavia ஸ்டைல் எடிஷன் மற்றும் பல கார்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32134/1709269965854/GeneralNew.jpg?imwidth=320)
பிப்ரவரி 2024 மாதம் அறிமுகமான புதிய கார்களி ன் விவரங்கள்: Tata Tiago மற்றும் Tigor CNG AMT Mahindra Thar எர்த் எடிஷன் Skoda Slavia ஸ்டைல் எடிஷன் மற்றும் பல கார்கள்
இந்தியாவுக்கு வரவிருக்கும் பல கார்கள் உலகளவில் அறிமுகமாகியுள்ளன. சில கான்செப்ட் வடிவ கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
![ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த நிலைமையா ! Hyundai Creta N Line காரை வாங்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த நிலைமையா ! Hyundai Creta N Line காரை வாங்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த நிலைமையா ! Hyundai Creta N Line காரை வாங்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
கிரெட்டா எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷனாக இந்த கார் இருக்கும். இது மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
![நாளை அறிமுகமாகிறது BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் Seal நாளை அறிமுகமாகிறது BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் Seal](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
நாளை அறிமுகமாகிறது BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் Seal
இது மூன்று வேரியன்ட்களில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் அதிகபட்சமாக 570 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக இருக்கும்.
![Mahindra XUV300 முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது ஃபேஸ்லிப்டட் வெர்ஷன் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும் Mahindra XUV300 முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது ஃபேஸ்லிப்டட் வெர்ஷன் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra XUV300 முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது ஃபேஸ்லிப்டட் வெர்ஷன் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும்
முன்பதிவு நிறுத்தப்பட்டாலும் கூட நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்கள் இன்னும் இந்த எஸ்யூவி -யின் மீதமுள்ள ஸ்டாக்கிற்கான முன்பதிவுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.