ஹூண்டாய் கிரெட்டா n line முன்புறம் left side imageஹூண்டாய் கிரெட்டா n line முன்புறம் view image
  • + 6நிறங்கள்
  • + 39படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

Rs.16.93 - 20.56 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1482 சிசி
பவர்158 பிஹச்பி
torque253 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்18 க்கு 18.2 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கிரெட்டா என் லைன் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வெளியிடப்பட்டுள்ளது. கிரெட்டா N லைன் என்பது எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது புதிய முன்பக்கம், பெரிய அலாய் வீல்கள், ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் மற்றும் உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. அத்துடன் உங்கள் வசதிக்காக கிரெட்டா N லைன் மற்றும் வழக்கமான கிரெட்டா இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகக் கூறியுள்ளோம் .

விலை: இதன் விலை ரூ. 16.82 லட்சத்தில் இருந்து ரூ. 20.30 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இதன் விலையானது போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

வேரியன்ட்கள்: கிரெட்டா N லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: N8 மற்றும் N10. Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கலர் ஆப்ஷன்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் மூன்று மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: டைட்டன் கிரே மேட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், தண்டர் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் வைட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் இந்த காருடன் கிடைக்கும் முழுமையான கலர் ஆப்ஷன்களை பற்றிய விவரங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம் . ஸ்போர்ட்டியர் கிரெட்டாவுடன் கிடைக்கும் அதன் புதிய டைட்டன் கிரே மேட் நிறத்தையும் படங்களில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட சலுகையாக தொடரும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்ட் கிரெட்டா -வில் உள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) இரண்டையும் கொண்டது. இதன் கிளைம்டு  மைலேஜ் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. மேலும் அதை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளோம்.

வசதிகள்: கிரெட்டா N லைனில் உள்ள வசதிகளில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்டேஷனுக்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்காக),டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்கேம் ஆகியவையும் உள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்  (ADAS) ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் நேரடி போட்டியாக இருக்கும் கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் மற்றும் GTX+ வேரியன்ட்களுடன் போட்டியிடும். இது ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்போர்ட்டியர் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
கிரெட்டா என் லைன் என்8(பேஸ் மாடல்)1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.16.93 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா n line என்8 titan சாம்பல் matte1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.16.98 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா n line என்8 டூயல் டோன்1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.17.08 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா என் லைன் என்8 டிசிடீ1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.43 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா n line என்8 dct titan சாம்பல் matte1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.48 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் comparison with similar cars

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
Rs.16.93 - 20.56 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 25.74 லட்சம்*
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
Rs.11.14 - 19.99 லட்சம்*
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
Rating4.317 மதிப்பீடுகள்Rating4.6359 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.4376 மதிப்பீடுகள்Rating4.7414 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்Rating4.8360 மதிப்பீடுகள்Rating4.77 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1482 ccEngine1482 cc - 1497 ccEngine1999 cc - 2198 ccEngine1462 cc - 1490 ccEngine1997 cc - 2184 ccEngine2393 ccEngineNot ApplicableEngineNot Applicable
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Power158 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower133 - 169 பிஹச்பி
Mileage18 க்கு 18.2 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage-Mileage-
Airbags6Airbags6Airbags2-7Airbags2-6Airbags6Airbags3-7Airbags7Airbags6
Currently Viewingகிரெட்டா என் லைன் vs கிரெட்டாகிரெட்டா என் லைன் vs எக்ஸ்யூவி700கிரெட்டா என் லைன் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர்கிரெட்டா என் லைன் vs தார் ராக்ஸ்கிரெட்டா என் லைன் vs இனோவா கிரிஸ்டாகிரெட்டா என் லைன் vs be 6கிரெட்டா என் லைன் vs கிரெட்டா எலக்ட்ரிக்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.45,754Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தப் பிப்ரவரியில் Hyundai கார் வேரியன்ட்களுக்கு ரூ.40,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்

By yashika Feb 12, 2025
Hyundai Creta N மற்றும் Kia Seltos GTX Line: படங்களில் ஒப்பீடு

இரண்டு எஸ்யூவி -களும் ஸ்போர்டியர் பம்பர் டிசைன்களை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் வழக்கமான வேரியன்ட்களை காட்டிலும் ஆல் பிளாக் இன்டீரியர் உடன் வருகின்றன.

By shreyash Mar 15, 2024
Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்

கிரெட்டா N லைன் N8 மற்றும் N10 என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

By rohit Mar 13, 2024
Hyundai Creta N Line மற்றும் Hyundai Creta: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?

கிரெட்டா N லைன் டர்போ இன்ஜினுக்கான மேனுவல் ஆப்ஷனுடன் சேர்த்து உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பல காஸ்மெட்டிக் ஸ்போர்ட்டி மாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர்களை மட்

By ansh Mar 13, 2024
Hyundai Creta N Line காரின் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழுமையான விவரம் இங்கே

கிரெட்டா N லைன் கார் புதிதாக இரண்டு எக்ஸ்க்ளூஸிவ் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது வழக்கமான கிரெட்டா எஸ்யூவி உடன் கிடைக்காது.

By rohit Mar 13, 2024

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • 8:31
    Hyundai Creta N-Line: The Best Creta Ever!
    10 மாதங்கள் ago | 7.4K Views

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் நிறங்கள்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் படங்கள்

ஹூண்டாய் கிரெட்டா n line வெளி அமைப்பு

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

ImranKhan asked on 12 Dec 2024
Q ) Is the Hyundai Creta N Line available with a turbocharged engine?
Anmol asked on 28 Apr 2024
Q ) How many cylinders are there in Hyundai Creta N Line?
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the seating capacity of Hyundai Creta N Line?
Anmol asked on 7 Apr 2024
Q ) What is the drive type of Hyundai Creta N Line?
DevyaniSharma asked on 5 Apr 2024
Q ) What is the body type of Hyundai Creta N Line?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer