ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32416/1714381263497/GeneralNew.jpg?imwidth=320)
Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூ லம் தெரிந்து கொள்ளலாம்
கூர்க்கா 5-டோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய கேபின், கூடுதலான டோர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன் வருகின்றது.
![அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32414/1714374546963/GeneralNew.jpg?imwidth=320)
அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது
கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக இரண்டு டோர்கள் மட்டுமல்ல கூடுதலாக புதிய வசதிகளும் உள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் இந்த கார் வருகின்றது.
![புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
டீசரில் காட்டப்பட்டுள்ளபடி 3 வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகள் மற்றும் அதன் 3-டோர் உடன்பிறப்பை விட சிறப்பான வசதிகள் பொறுத்தப்பட்ட கேபினை பெறுகிறது.
![Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
புதிய குர்கா 5-டோர் வேரியன்ட் ஏற்கனவே உள்ள 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக ஒரு ஜோடி டோர்களுடன் வரும்.