டாடா சீர்ரா ev

Rs.25 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : ஆகஸ்ட் 18, 2025

டாடா சீர்ரா ev இன் முக்கிய அம்சங்கள்

சீட்டிங் கெபாசிட்டி5

சீர்ரா ev சமீபகால மேம்பாடு

Tata Sierra EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் சியரா ICE கான்செப்ட்டை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சியரா EV முதலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.

Tata Sierra EV எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இது 2025 ஆகஸ்ட் -ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Sierra EV -யின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

சியராவின் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

Tata Sierra EV என்ன வசதிளைப் பெறலாம்?

டாடா சியரா EV ஆனது 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பு மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட லவுஞ்ச் ஆப்ஷன் உடன் கிடைக்கும். டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை தரமானதாக இருக்கும்.

Tata Sierra EV உடன் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கலாம்?

இது 500 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய ஹை கெபாசிட்டி பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சியரா EV -க்கு மாற்று என்ன ?

தற்போதைக்கு ​​டாடா சியரா EV -க்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை.

டாடா சீர்ரா ev இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • ICE மற்றும் EV இரண்டிலும் வழங்கப்படும்.
  • ஒரு சிறிய எஸ்யூவி போட்டியாளராக இருக்கலாம்.
  • சுமார் 400 கிமீ வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்சை வழங்கும்.

டாடா சீர்ரா ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஎலக்ட்ரிக்Rs.25 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

டாடா சீர்ரா ev கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.

By shreyash Jan 27, 2025
2025 ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா கார்கள்

2025 ஆம் ஆண்டில் டாடா -வின் பிரபலமான ICE கார்களின் இவி வெர்ஷன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவற்றோடு சேர்த்து பிரபலமான எஸ்யூவி ஒன்றும் சந்தைக்கு திரும்பி வரவுள்ளது.

By dipan Dec 27, 2024
இணையத்தை கலக்கும் Tata Sierra EV -யின் புதிய புகைப்படங்கள்

டாடா சியாரா EV -யைபொது இடங்களில் சில முறை பார்த்திருந்தாலும் கூட இன்னும் ஒரு கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. இது இறுதி வரை கான்செப்ட் வடிவத்தில் மட்டுமே இருக்குமா ?.

By rohit Nov 28, 2024
டாடா சியரா 4-சீட் லவுஞ்ச் லேஅவுட்டை வழங்கும் அதன் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது

ஒரு கருத்தாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சியரா, எலெக்டிரிக் மற்றும் ஐசிஈ பதிப்புகளில் வழங்கப்படும்

By tarun Jan 25, 2023

டாடா சீர்ரா ev படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

டாடா சீர்ரா ev Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

டாடா சீர்ரா ev Questions & answers

Gaurav asked on 25 Jan 2025
Q ) Does the Tata Sierra EV come with autonomous driving capabilities?
Gaurav asked on 22 Jan 2025
Q ) What is the acceleration time for the Tata Sierra EV from 0 to 100 km\/h?
Deepak asked on 20 Jan 2025
Q ) How many passengers can the Tata Sierra EV accommodate?
Gaurav asked on 18 Jan 2025
Q ) How many seats does the Tata Sierra EV have?
VaibhavSable asked on 26 Jan 2023
Q ) What is the length of this car?

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10 - 19.20 லட்சம்*
Rs.15 - 26.25 லட்சம்*
Rs.15.50 - 27 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*

சமீபத்திய கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Other upcoming கார்கள்

Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு