ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

அறிமுகமானது Kia EV4: இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஆல்-எலக்ட்ரிக் கியா EV4 செடான் மற்றும் ஹேட்ச்பேக் என் இரண்டு பாடி ஸ்டைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MY2025 அப்டேட் மூலமாக Kia Seltos -ல் மூன்று புதிய வேரியன்ட்கள் கிடைக்கும்
இந்த அப்டேட் மூலமாக கியா செல்டோஸின் விலை இப்போது ரூ 11.13 லட்சம் முதல் ரூ 20.51 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

இந்தியாவில் Kia EV6 கார் மீண்டும் ரீகால் செய்யப்பட்டுள்ளது
முன்பை போலவே மென்பொருள் அப்டேட்டுக்காக கியா EV6 இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜெனரேஷன் Kia Seltos சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்பை ஷாட்கள் மூலமாக வரவிருக்கும் செல்டோஸ் சற்றே பாக்ஸியான வடிவம் மற்றும் ஸ்கொயர் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் கிரில்லை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும ் சி-வடிவ LED DRL -களும் உள்ளன.

Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.

ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros
இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச

இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது
கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக ச ிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.