ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஃபோக்ஸ்வேகன் புதிய எஸ்யூவி -வுக்கு டெரா என்று பெயரிட்டுள்ளது: இந்தியாவுக்கு வருமா ?
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள் ள நிறைய விஷயங்கள் இ
Volkswagen Virtus இந்தியாவில் 50,000 கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது
விர்ட்டஸ் மே 2024 முதல் அதன் பிரிவில் சிறந்த விற்பனையாளராக உள்ளது. சராசரியாக மாதத்திற்கு 1,700 -க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
Volkswagen Virtus GT Line மற்றும் GT பிளஸ் ஸ்போர்ட் வேரியன்ட்கள் அறிமுகம்
விர்ட்டஸ் மற்றும் டைகுன் இரண்டிலும் ஃபோக்ஸ்வேகன் ஒரு புதிய மிட்-ஸ்பெக் ஹைலைன் பிளஸ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் டைகுன் GT லைன் கூடுதலாக பல வசதிகளுடன் அப்டேட் செய்யப ்பட்டுள்ளது.
இந்தியாவில் சப்-4மீ எஸ்யூவி -யை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை… பிரீமியம் மாடல்களில் மட்டுமே கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு
வழக்கம் போல இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் வரிசையானது விர்ட்டஸ் செடானில் இருந்து தொடங்கும். இது ஃபோக்ஸ்வேகனின் மிகவும் குறைவான விலை கொண்ட காராக ரூ. 11.56 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.
Volkswagen Taigun & Virtus டீப் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு வேரியன்ட்களின் விலை இப்போது குறைந்துள்ளது
எக்ஸ்ட்டீரியர் ஷேடு வேரியன்ட் டைகுன் மற்றும் விர்ட்டஸின் 1.5 லிட்டர் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் Taigun, விர்ட்டஸ் சவுண்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை ரூ. 15.52 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இரண்டு கார்களின் சவுண்ட் எடிஷன்களும் இப்போதுள்ள ஸ்டாண்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும் போது வசதிகள் மற்றும் தோற்றத்தில் சில மாற்றங்களை பெறுகின்றன.
நாளை அறிமுகமாகவுள்ள Volkswagen Taigun மற்றும் Virtus சவுண்ட் எடிஷன் கார்களின் டீஸர் வெளியானது
இந்த ஸ்பெஷ ல் எடிஷன் மூலமாக இரண்டு ஃபோக்ஸ்வேகன் கார்களின் நான்-GT வேரியன்ட்களுக்கு சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவை கொடுக்கப்படலாம்.
வோக்ஸ்வேகன் டைகுன் டிரெயில் எடிஷன் vs ஹூண்டாய் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன்: படங்களில் ஒப்பீடு
இந்த சிறப்பு எடிஷன் எஸ்யூவி -கள் இரண்டுமே அவற்றின் அடிப்படையிலான வேரியன்ட்கள் விஷுவல் மேம்பாடுகளை பெறுகின்றன, மேலும் இவை பல்வேறு கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன
Volkswagen Taigun டிரெயில் எடிஷன் அறிமுகமானது, விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயம்
லிமிடெட் எடிஷன் வேரியன்ட்கள் SUV -யின் டாப்-ஸ்பெக் GT வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை, இது பெரிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
Volkswagen Taigun டிரெயில் எடிஷன் டீஸர் இங்கே
ஸ்பெஷல் எடிஷன் முழுவதும் காஸ் மெடிக் அப்டேட்களை பெறுகிறது மற்றும் GT வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது.
மூன்றாம் தலைமுறை டிகுவான் காரை அறிமுகப்படுத்திய ஃபோக்ஸ்வேகன்
புதிய டிகுவான், அதன் ஸ்போர்ட்டியர் ஆர்-லைன் டிரிமில், முதன் முறையாக பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷனையும் பியூர் EV மோடில் 100 கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பில் வழங்கும்.
வட இந்தியாவில் வெள்ளத்தால் பா திக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆதரவை பலப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா
சர்வீஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபோக்ஸ்வேகன் 2023 ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வரை பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இலவச சாலையோர உதவிகளை வழங்கும்.