ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

2025 Skoda Kodiaq வேரியன்ட் வாரியான வசதிகள்
புதிய ஸ்கோடா கோடியாக் ஒரு என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்லைன் மற்றும் டாப்-எண்ட் செலக்ஷன் எல்&கே வேரியன்ட்களில் கிடைக்கிறது. இரண்டுமே சிறப்பான வசதிகளுடன் உள்ளன.

2025 Skoda Kodiaq இந்தியாவில் வெளியிடப்பட்டது
புதிய கோடியாக் ஆனது ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

2025 Skoda Kodiaq Sportline வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா கோடியாக் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்போர ்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே (லாரின் மற்றும் க்ளெமென்ட்)

வரும் ஏப்ரல் 17 அன்று இந்தியாவில் 2025 Skoda Kodiaq அறிமுகம் செய்யப்படவுள்ளது
ஒரு புதிய வடிவமைப்பு, புதிய கேபின், கூடுதல் வசதிகள் மற்றும் சற்று கூடுதலான பவர் உடன் 2025 கோடியாக் அனைத்து விஷயங்க ளிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2025 2025 Skoda Kodiaq நிறைய வேரியன்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்
புதிய ஸ்கோடா கோடியாக்கின் இரண்டு வேரியன்ட்களும் தனித்துவமான ஸ்டைலிங்கை க ொண்டுள்ளன.

2025 Skoda Kodiaq காரின் வடிவமைப்பு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
கோடியாக்கின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு விஷயங்களை டீஸரில் பார்க்க முடிகிறது. ஆனால் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Skoda Kylaq கார் அறிமுக விலையில் ஏப்ரல் மாத இறுதி வரை கிடைக்கும்
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ ்டீஜ் என நான்கு வேரியன்ட்களில் கைலாக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

Kushaq மற்றும் Slavia கார்களை அசெம்பிள் செய்ய வியட்நாமில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் ஸ்கோடா
ஸ்கோடா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களை வியட்நாமிற்கு கம்ப்ளீட்லி நாக்டு டவுன் (CKD) யூனிட்களாக அனுப்பும். இந்த இரண்டு புதிய ஸ்கோடா சலுகைகளை அசெம்பிள் செய்யும் ஒரே நாடாக

Skoda Kushaq மற்றும் Skoda Slavia கார்களின் விலையில் மாற்றம்
மொத்த கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கின்றன. ஆனால் சில ஷேடுகள் இப்போது கூடுதல் ஆப்ஷன்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதை பெற ரூ. 10,000 கூடுதல் செலவு ஆகும்.

MY2025 Skoda Slavia மற்றும் Skoda Kushaq அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவியாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்

இந்தியாவில் Skoda Kodiaq விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் கோடியாக் ஆனது ஸ்கோடா -வின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2025 மே மாதத்துக்குள்ளாக புதிய ஜெனரேஷன் கார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்
கார் ஆர்வலர்களிடையே மிகப் பிர பலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக