ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்
அனைத்து விதமான கஸ்டமைசேஷன்களுடன் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV காரின் விலை சுமார் ரூ. 5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
அறிமுகமானது Land Rover Defender Octa கார், விலை ரூ.2.65 கோடியில் தொடங்குகிறது
ஆக்டா கார் ஆனது 635 PS அவுட்புட் உடன் இது வரை வெளியானதிலேயே மிகவும் சக்திவாய்ந்த புரடெக்ஷன்-ஸ் பெக் டிஃபென்டர் மாடலாகும்
இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ள Range Rover மற்றும் Range Rover Sport கார்கள், விலை இப்போது ரூ.2.36 கோடி மற்றும் ரூ.1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது.
பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி LWB காரில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம். மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
Land Rover Defender Sedona எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இப்போது பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினுடன் வருகிறது
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், பிரத்தியேகமாக டிஃபென்டர் 110 உடன் கிடைக்கிறது. இது கான்ட்ராஸ்ட் பிளாக் எலமென்ட்களுடன் ஒரு புதிய ரெட் பெயிண்ட் ஆப்ஷனை கொண்டுள்ளது
ரூ.67.90 லட்சம் விலையில் அறிமுகமானது ஃபேஸ்லிப்டட் Land Rover Range Rover Evoque கார்
ஃபேஸ்லிஃப்ட் மூலம், என்ட்ரி லெவல் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலை குறைந்துள்ளது.
ரூ. 67.90 லட்சம் விலையில் வெளியானது 2024 Land Rover Discovery Sport… இப்போது கூடுதல் அம்சங்களுடன் வருகின்றது
என்ட்ரி லெவல் லேண்ட் ரோவர் சொகுசு எஸ்யூவி -யின் விலை ரூ.3.5 லட்சம் வரை குறைந்துள்ளது.
புதிய Range Rover Velar காருக்கான டெலிவரி தொடங்கியது
ஃபேஸ்லிஃப்டட் வெலார் சிங்கிள் டைனமிக் HSE கார் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது.
ரூ.93 லட்சம் விலையில் ரேஞ்ச் ரோவர் வெலார் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
புதுப்பிக்கப்பட்ட வெலார் நுட்பமான வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அப்டேட்டட் கேபினைப் பெறுகிறது
லேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது
அடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது