ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

BYD Atto 3, BYD Seal கார்களுக்கு MY2025 அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன
காஸ்மெட்டிக் அப்டேட்களை தவிர BYD அட்டோ 3 எஸ்யூவி மற்றும் சீல் செடான் ஆகிய இரண்டு கார்களிலும் இயந்திர ரீதியாகவும் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய BYD சீலையன் 7
BYD சீலையன் 7 ஆனது 82.5 kWh உடன் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) கட்டமைப்புகளுடன் வருகிறது.

BYD Sealion 7 -ன் கலர் ஆப்ஷன்களைப் பற்றி விரிவாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
BYD நிறுவனம் இந்தியா-ஸ்பெக் சீலையன் 7 காரை; அட்லாண்டிஸ் கிரே, காஸ்மோஸ் பிளாக், அரோரா ஒயிட் மற்றும் ஷார்க் கிரே என நான்கு எக்ஸ்டிரியர் கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது BYD Sealion 7 EV
BYD சீலையன் 7 EV ஆனது 82.5 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சி ப்படுத்தப்பட்ட BYD Sealion 6
இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் இது BYD -ன் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காராக இருக்கும்.

BYD Yangwang U8 எஸ்யூவி பாரத் மொபிலிட்டி குளோப ல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
யாங்வாங் U8 BYD -ன் பிளக்-இன்-ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இது ஒரு குவாட் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. மோட்டார் 1,100 PS-க்கும் அதிகமான அவுட்புட்டை கொடுக்கிறது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் BYD Sealion 7 அறிமுகமாகவுள்ளது
இந்தியாவில் சீலையன் 7 EV ஆனது BYD -ன் நான்காவது காராக இருக்கும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது BYD eMAX 7
55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.

இந்தியாவில் BYD eMAX 7 எப்போது விற்பனைக்கு வரும் தெரியுமா ?
இப்போது இமே க்ஸ் 7 என்று அழைக்கப்படும் e6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

பேஸ்லிஃப்டட் BYD e6 இப்போது இந்தியாவில் eMAX 7 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
BYD eMAX 7 இது e6-இன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாகும். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் BYD M6 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BYD e6 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியாகியுள்ளது
BYD e6 ஆனது 2021 ஆம் ஆண்டு ஃபிளீட்-ஒன்லி ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வெளி மார்கெட்டி ல் விற்பனைக்கு வந்தது.

11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் Atto 3 பேஸ் வேரியன்ட்க்கான அறிமுக விலையை BYD நீட்டித்துள்ளது
அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் மற்றும் காஸ்மோ பிளாக் எடிஷன் வேரியன்ட்களுக்கு 600-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை BYD பெற்றுள்ளது.

2024 BYD Atto 3 மற்றும் MG ZS EV: இரண்டு கார்களின் விவரங்கள் விரிவான ஒப்பீடு
BYD எலக்ட்ரிக் எஸ்யூவியில் தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக்ஸ் கிடைக்கும். ஆனால் ZS EV -க்கு ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே உள்ளது, ஆனால் BYD EV -யை விட மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கும்.

சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் மற்றும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஆகியவற்றால் எலக்ட்ரிக் எஸ்யூவியானது ரூ.9 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.

எக்ஸ்க்ளூசிவ்: ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ள BYD Atto 3 காரின் இரண்டு புதிய லோயர்-எண்ட் வேரியன்ட் விவரங்கள் தெரிய வந்துள்ளன
புதிய பேஸ் வேரியன்ட் சிறிய 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் அது மட்டுமின ்றி சில வசதிகள் இதில் கிடைக்காது.