சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வோல்வோ கார்கள் படங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து வோல்வோ கார்களின் படங்களை பாருங்கள். வோல்வோ கார்களின் 134 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.

  • ஆல்
  • வெளி அமைப்பு
  • உள்ளமைப்பு
  • ரோடு டெஸ்ட்

உங்களுக்கு உதவும் டூல்கள்

வோல்வோ car videos

  • 6:31
    Volvo XC40 Recharge | Faster Than A Ferrari? | First Drive | PowerDrift
    3 years ago 1.4K வின்ஃபாஸ்ட்By Rohit
  • 11:09
    2017 Volvo XC60 | Buy it over the Germans? | Road Test Review
    7 years ago 3K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
  • 2:00
    Volvo C30 Over View
    13 years ago 2.4K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
  • 3:06
    2011 Volvo C70 Convertible Coupe Insider
    13 years ago 1.3K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
  • 0:51
    Volvo S100
    13 years ago 1.1K வின்ஃபாஸ்ட்By CarDekho Team

வோல்வோ செய்தி

இந்தியாவில் 2025 Volvo XC90 -கார் வெளியிடப்பட்டுள்ளது

ஒரே ஒரு 'அல்ட்ரா' வேரியன்ட்டில் மட்டுமே இது கிடைக்கும். ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே மைல்டு-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.

By dipan மார்ச் 04, 2025
Volvo XC90 ஃபேஸ்லிஃப்ட் மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

வோல்வோ XC90 அதன் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை தக்கவைத்துக்கொள்ளும். அதே சமயம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலுடன் பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

By dipan பிப்ரவரி 12, 2025
இந்தியாவில் 1000 எலக்ட்ரிக் வாகன விற்பனை என்ற மைல்கல்லை எட்டியது வோல்வோ நிறுவனம்

இந்தியாவில் வோல்வோவின் மொத்த விற்பனையில் XC40 ரீசார்ஜ் மற்றும் C40 ரீசார்ஜ் ஆகியவை 28 சதவிகிதமாக உள்ளன.

By samarth ஜூன் 05, 2024
Volvo XC40 Recharge மற்றும் C40 Recharge கார்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

XC40 ரீசார்ஜ் இப்போது 'EX40' ஆக மாற்றப்பட்டுள்ளது, C40 ரீசார்ஜ் இனிமேல் 'EC40' என்று அழைக்கப்படும்.

By rohit பிப்ரவரி 21, 2024
தீப்பிடித்த Volvo C40 Recharge எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி: பதிலளித்த வால்வோ நிறுவனம்

வெளியான தகவலின்படி, ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் எந்த காயமும் இன்றி வாகனத்தை விட்டு வெளியேறினர்.

By shreyash ஜனவரி 31, 2024
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை