ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்
சப்-4m எஸ்யூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
Mahindra XEV 9e மற்ற ும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கும். இன்னும் கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது
ஹூண்டாய் இந்தியாவின் தலைம ை இயக்க அதிகாரி (COO) தருண் கார்க், ஹூண்டாய் கிரெட்டா EV ஜனவரி 2025-இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்
லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது
சிட்ரோயன் ஏர்கிராஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் கூடுதல் ஏற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது