ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது
இந்த அப்டேட் உடன் எஸ்யூவி ஆனது ஃபுல்லி லோடட் ஷைன் வேரியன்ட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி -யின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
பழைய மற்றும் புதிய Maruti Dzire: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு
பழைய டிசையர் அதன் குளோபல் NCAP சோதனையில் 2-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றிருந்தது. இப்போது புதிய 2024 டிசையர் 5-ஸ்டார் பாதுக ாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.
இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற ்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி ச ெய்யப்படும்.
Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
ஹாரியர் EV மற்றும் டாடா சியரா எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதி செய்துள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம்
ஸ்பேர் பார்ட்கள் மற்றும் லேபர் சார்ஜ் -கான ஆஃபர்கள் தவிர இந்த 7 நாட்களில் ஆக்ஸசரீஸ்கள் மீது குறிப்பிட்ட தள்ளுபடியும் கிடைக்கும்.
Tata Harrier & Safari கார்களில் புதிதாக ADAS வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களிலும் புதிதாக ADAS லேன் கீப்பிங் அசிஸ்ட் வசதிகள் இப்போது சேர் க்கப்பட்டுள்ளன. மேலும் கார்களின் நிறங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Facelifted Audi Q7 காருக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 காரின் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். கேபினில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது. பழைய மாடலில் இருந்த அத ே 345 PS 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல
பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Mahindra Thar Roxx
மஹிந்திராவின் 3 எஸ்யூவி -களும் ஒரே மாதிரியான மதிப்பீட்டை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் மிகவும் பாதுகாப்பானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் ஆகும்.
டொயோட்டா கார்களில் புதிய லிமிடெட் எடிஷன்கள் அறிமுகம்
டொயோட்டா ரூமியான், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களுக்கான தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
டீலர்ஷிப்களை வந்தடைந்த புதிய 2024 Maruti Dzire கார்
புதிய தலைமுறை டிசையரை மாதத்திற்கு ரூ.18,248 என சந்தா அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் என மாருதி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய Maruti Dzire மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற இந்த பிரிவில் முதலாவதாக கிடைக்கும் வசதிகளுடன் மாருதி டிசையர் வருகிறது.