ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

Renault Kwid, Kiger மற்றும் Triber இப்போது CNG ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது
ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சிஎன்ஜி கிட் -ஐ கார்களில் பொருத்துவதற்கான வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.

Renault Kiger, Triber கார்களில் CNG வேரியன்ட்கள் அறிமுகமாகலாம்
ட்ரைபர் மற்றும் கைகருடன் இப்போது கிடைக்கும் 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினோடு தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 Renault Kiger மற்றும் Renault Triber கார்கள் அறிமுகம்
வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் லோவர் வேரிய ன்ட்களில் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குவதற்காக ரெனால்ட் சில வசதிகளை கூடுதலாக சேர்த்துள்ளது.

இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம்
உலகளாவிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய கண்ணோட்டத்தைப் பெறும் புதிய 'R ஸ்டோரை சென்னையின் அம்பத்தூரில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.

ஜனவரி மாதம் ரெனால்ட் கார்களில் ரூ.73,000 வரை சேமிக்கலாம்
க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய 3 மாடல்களின் MY24 (மாடல் ஆண்டு) மற்றும் MY25 ஆகிய இரண்டிலும் ரெனால்ட் ஆஃபர்களை கொடுக்கிறது.

புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது
இந்த ஆண்டில் ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபரின் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்
இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்த ப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ

ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகா ம் நவம்பர் 18 முதல் தொடக்கம்
ஸ்பேர் பார்ட்கள் மற்றும் லேபர் சார்ஜ் -கான ஆஃபர்கள் தவிர இந்த 7 நாட்களில் ஆக்ஸசரீஸ்கள் மீது குறிப்பிட்ட தள்ளுபடியும் கிடைக்கும்.

Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன
ரெனால்ட் நிறுவனம் இறுதியாக அதன் கார்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மூன்று மாடல்கள் சில யூனிட்களை இப்போது இந்திய இராணுவத்தின் 14 படையணிகளில் இடம் பெற்றுள்ளன.

7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது
வடிவமைப்பு டஸ்டர் போலவே உள்ளது. மேலும் 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.