போர்ஸ்சி கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து போர்ஸ்சி கார்களின் படங்களை பாருங்கள். போர்ஸ்சி கார்களின் 70 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
போர்ஸ்சி car videos
- 2:51Porsche Macan India 2019 First Look Review in Hindi | CarDekho5 years ago 9.4K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
- 6:252019 Porsche 911 : A masterpiece re-engineered to perfection : PowerDrift5 years ago 2.1K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
போர்ஸ்சி செய்தி
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
போர்ஷே -வின் அப்டேட்டட் 911 ஆனது புதிய கரேரா GTS -ல் உள்ள ஃபர்ஸ்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் உட்பட சில வடிவமைப்பு மாற்றங்கள், ஸ்டாண்டர்டாக கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பவர் ட்ரெயின்களை பெறுகிறது.
உலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் காரின், புதிய ஜெனரேஷன் மாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்டெர் S என்று பெயரிட்டுள்ளது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது பாக்ஸ்டெர் மற்றும் கேமேன் என்ற இரு கார்களுடன் 718 என்ற எண்ணை இணைத்து, புதிய பெயரிட்டு அழைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், அவை இரண்டிலும் ஒரே ஆற்றலைக் கொண்ட, சக்திவாய்ந்த பிளாட் 4 சிலிண்டர் டர்போ பாக்ஸர் இஞ்ஜின்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த 1957 –ஆம் வருடத்தில், போர்ஷ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்கா பந்தயங்களில் வெற்றியை பெற்றுத் தந்த, அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) இஞ்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து, 718 என்ற எண்ணை எடுத்து, இந்த காருக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பிரபலமான பந்தய கார்களின் பெயருடன், பிரபலமான எண்களை சீராக இணைத்துள்ளது. இனி, 718 பாக்ஸர், 911 கரேரா, 918 ஸ்பைடர் மற்றும் 919 ஹைபிரிட் என்ற பெயர்களில் உள்ள போர்ஷ் கார்களை நீங்கள் வாங்கலாம். தற்போது, புதிய போர்ஷ் 718 பாக்ஸ்டெர், மற்றும் 718 பாக்ஸ்டெர் S ஆகிய கார்களுக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி விட்டது. இதன் விலை £41,739.00 -யில் (சுமார் ரூ. 40 லட்சங்கள்) இருந்து தொடங்குகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி விட்டாலும், இந்த வருட கோடை காலத்தில்தான் இதன் முதல் பேட்ச் கார்களின் விநியோகம் ஆரம்பமாகும்.
ஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம்சங்களின் ஒரு தொகுப்பை பெற்று, 250 hp 3.0l V6 டீசலை தாங்கி வருகிறது.
Explore Similar Brand படங்கள்
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி