ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த மார்ச் மாதம் Honda கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம்!
ஹோண்டா எலிவேட் காரிலும் குறிப் பிட்ட காலத்துக்கு பணத் தள்ளுபடியை பெறலாம்.
வேரியன்ட் அப்டேட்டை பெறும் Comet EV மற்றும் ZS EV கார்கள்: புதிய வசதிகள் கிடைக்கும் மற்றும் விலையில் மாற்றம் இருக்கும்
காமெட் EV இப்போது 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை ஹையர்-ஸ்பெக் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்களுடன் பெறுகிறது.
BYD Seal மற்றும் Hyundai Ioniq 5, Kia EV6, Volvo XC40 Recharge மற்றும் BMW i4: விவரங்கள் ஒப்பீடு
BYD சீல் இந்த பிரிவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டில் இது மிகவும் சக்திவாய்ந்த EV ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்
ரூ.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லாஞ்ச் செய்யப்பட்ட BYD சீல் பல்வேறு பிரீமியம் EV போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது!
MG Hector மற்றும் Hector Plus ஆகிய கார்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, விலை இப்போது ரூ. 13.99 லட்சத்தில் தொடங்குகிறது!
MG நிறுவனம் ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக ஹெக்டர் எஸ்யூவி -களின் விலையை மாற்றியமைத்துள்ளது.
Hyundai Venue இப்போது ரூ. 10 லட்சத்தில் புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை பெறுகிறது
இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கனெக்டட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.