ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32261/1711611208259/UpcomingCars.jpg?imwidth=320)
இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
இரண்டு எஸ்யூவி -களும் புதிய மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. இந்த பிளாட்ஃபார்ம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பிற ரெனால்ட்-நிஸான் மாடல்களிலு
![Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32260/1711536880296/SpiedTeasers.jpg?imwidth=320)
Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
புதிய குர்கா 5-டோர் வேரியன்ட் ஏற்கனவே உள்ள 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக ஒரு ஜோடி டோர்களுடன் வரும்.
![அறிமுகமானது Citroen Basalt Vision கார் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது அறிமுகமானது Citroen Basalt Vision கார் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
அறிமுகமானது Citroen Basalt Vision கார் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது
சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட் அதன் வடிவமைப்பை தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் மாடல்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
![ஹூண்டாய் நிறுவனம் 12-நாள் கோடைகால சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றது ஹூண்டாய் நிறுவனம் 12-நாள் கோடைகால சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஹூண்டாய் நிறுவனம் 12-நாள் கோடைகால சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றது
சர்வீஸ் முகாமில் இலவசமாக ஏசி செக்கப் மற்றும் சர்வீஸ் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடிகள் ஆகியவை கிடைக்கும்.
![Tata Punch EV Empowered Plus S Medium Range மற்றும் Tata Tigor EV XZ Plus Lux: எந்த EV -யை வாங்குவது சிறந்தது? Tata Punch EV Empowered Plus S Medium Range மற்றும் Tata Tigor EV XZ Plus Lux: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Punch EV Empowered Plus S Medium Range மற்றும் Tata Tigor EV XZ Plus Lux: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?
இங்குள்ள டிகோர் EV -யை விட டாடா பன்ச் EV ஆனது அதிக செயல்திறன் கொண்டதாக இருந்தாலும் இரண்டு EV -களும் கிளைம்டு ரேஞ்ச் என வரும்போது கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது.
![விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள்
புதிய வேரியன்ட்கள் தற்போதுள்ள GX டிரிமிற்கு மேல் இருக்கும். மேலும் MPV -யின் ஹைபிரிட் வேரியன்ட்களில் கிடைக்கும் வசதிகளுடன் வரும்.
![பிரிட்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் பிரிட்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பிரிட ்டன் சந்தைக்கான 2024 Maruti Suzuki Swif காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்
UK-ஸ்பெக் நான்காம்-ஜென் ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.