ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை துவக்கியது.
மும்பை: மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை தொடங்கியுள்ளது.எபர்ஹார்ட் கேர்ன், நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ, போரிஸ் பிட்ஸ், துணை தலைவர், விற்பனை மற்றும் நெட்வொர

ஹுண்டாய் நிறுவனம் புதிய எலாண்ட்ராவின் உட்புற தோற்றங்களை கொண்ட அதிகாரப்பூர்வ வதாக வெளியிட்டுள்ளது
சமீபகாலமாக, ஹுண்டாய் நிறுவனம் தனது ஹுண்டாய் எலாண்ட்ரா காரைப் பற்றி பல உத்தியோகப்பூர்வ தகவல்கள் மற்றும் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கொரியன் வாகன தயாரிப்பாளர், விரைவில் வெளிவரவிருக்கும்

சியஸ் டீசல் ஹைபிரிட்டை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது மாருதி
சியஸ் டீசலின் ஹைபிரிட் பதிப்பை, சியஸ் SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி) என்ற பெயரில் மாருதி நிறுவனம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மேற்கூறிய இந்த தொழில்நுட்பத ்தை, சில

ஒப்பீடு: மஹிந்த்ராவின் TUV 300, ஃபோர்டின் எக்கோ ஸ்போர்ட்டை எப்படி சமாளிக்கப் போகிறது?
வாகன சந்தையில், இப்பொழுது கச்சிதமான SUV பிரிவில் தாராளமாக தேர்தெடுக்கும் வண்ணம் ஐந ்து விதமான மாடல்கள் கிடைக்கின்றன. எக்கோ ஸ்போர்ட், ஹுண்டாய் கிரேட்டா, S – க்ராஸ், டஸ்டர் மற்றும் டெர்ரானோ ஆகிய அனைத்து

ஹோண்டா ஜாஸ் போல வேறு எதுவும் இல்லை என்பதற்கான 5 காரணங்கள்
இந்த தயாரிப்பு விளம்பரம் செய்ய பயன்படும் இதே வார்த்தைகளையே, தலைப்பிற ்கும் பயன்படுத்தி உள்ளதன் மூலம் ஹோண்டா ஜாஸ் உண்மையிலேயே எவ்வளவு சிறப்பானது என்பது தெரிய வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய