மஹிந்திரா எக்ஸ்இவி 9இ முன்புறம் left side imageமஹிந்திரா எக்ஸ்இவி 9இ side view (left)  image
  • + 7நிறங்கள்
  • + 24படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ

Rs.21.90 - 30.50 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மஹிந்திரா xev 9e இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்542 - 656 km
பவர்228 - 282 பிஹச்பி
பேட்டரி திறன்59 - 79 kwh
சார்ஜிங் time டிஸி20min with 140 kw டிஸி
சார்ஜிங் time ஏசி6 / 8.7 h (11 .2kw / 7.2 kw charger)
பூட் ஸ்பேஸ்663 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

xev 9e சமீபகால மேம்பாடு

Mahindra XEV 9e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

மஹிந்திரா XEV 9e காரை பற்றி 15 படங்களில் விவரித்துள்ளோம் அதை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே -பான XEV 9e அறிமுகப்படுத்தப்படுத்தியது, இது மஹிந்திராவின் அனைத்து-புதிய INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 656 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. 

புதிய Mahindra XEV 9e விலை என்ன?

XEV 9e காரின் விலை ரூ.21.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). வேரியன்ட் வாரியான விலை 2025 ஜனவரி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Mahindra XEV 9e உடன் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இது 3 வேரியன்ட்களில் வழங்கப்படும்: ஒன்று, இரண்டு, மூன்று.

Mahindra XEV 9e உடன் எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?

இது 8 மோனோடோன் வண்ண ஆப்ஷன்களை பெறுகிறது: டீப் ஃபாரஸ்ட், ஸ்டீல்த் பிளாக், நெபுலா ப்ளூ, டேங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், எவரெஸ்ட் ஒயிட் சாடின், டெசர்ட் மிஸ்ட் சாடின் மற்றும் டெசர்ட் மிஸ்ட்.  XEV 9e -க்கு நெபுலா ப்ளூவை நாங்கள் தனிப்பட்ட முறையில் விரும்புகிறோம், இந்த நிறம் மிகவும் மிரட்டலாக இல்லை என்றாலும் கூட சாலைகளில் தனித்து தெரிகிறது.

Mahindra XEV 9e உடன் என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?

XEV 9e ஆனது ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்ஸ்கிரீன் மற்றும் பயணிகள் பக்க டிஸ்ப்ளே), மல்டி-சோன் ஆட்டோமேட்டிக் ஏசி, காற்றோட்டம் மற்றும் இயங்கும் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது 1400 W 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஒலி சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

Mahindra XEV 9e உடன் என்ன இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன?

மஹிந்திரா XEV 9e 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படுகிறது.

புதிய Mahindra XEV 9e -ன் கிரவுண்ட் கிளியரன்ஸ் என்ன?

இது 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

Mahindra XEV 9e என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது?

XEV 9e ஆனது 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளுக்கு இடையே ஒரு ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் ட்ரெய்ன்களுடன் வருகிறது. மஹிந்திராவின் முதன்மை EV ஆனது 656 கிமீ (MIDC பகுதி I + பகுதி II) வரை கிளைம்டு ஓட்டுநர் வரம்பை வழங்குகிறது.

இது 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது காரை 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

Mahindra XEV 9e எவ்வளவு பாதுகாப்பானது?

INGLO கட்டமைப்பு தளம் 5-நட்சத்திர குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா கூறுகிறது. எவ்வாறாயினும் XEV 9e -ன் கிராஷ் டெஸ்ட் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் இது பெறுகிறது.

Mahindra XEV 9eக்கு மாற்று என்ன?

மஹிந்திரா XEV 9e ஆனது டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
எக்ஸ்இவி 9இ pack ஒன்(பேஸ் மாடல்)59 kwh, 542 km, 228 பிஹச்பிRs.21.90 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
எக்ஸ்இவி 9இ pack two59 kwh, 542 km, 228 பிஹச்பி
Rs.24.90 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
எக்ஸ்இவி 9இ pack three செலக்ட்59 kwh, 542 km, 228 பிஹச்பி
Rs.27.90 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
எக்ஸ்இவி 9இ pack three(டாப் மாடல்)79 kwh, 656 km, 282 பிஹச்பி
Rs.30.50 லட்சம்*view பிப்ரவரி offer

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ comparison with similar cars

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ
Rs.21.90 - 30.50 லட்சம்*
மஹிந்திரா பிஇ 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 25.74 லட்சம்*
பிஒய்டி emax 7
Rs.26.90 - 29.90 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.14 - 16 லட்சம்*
பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
Rating4.875 மதிப்பீடுகள்Rating4.8366 மதிப்பீடுகள்Rating4.7119 மதிப்பீடுகள்Rating4.810 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.55 மதிப்பீடுகள்Rating4.680 மதிப்பீடுகள்Rating4.2102 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity59 - 79 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity42 - 51.4 kWhBattery CapacityNot ApplicableBattery Capacity55.4 - 71.8 kWhBattery Capacity38 kWhBattery Capacity49.92 - 60.48 kWh
Range542 - 656 kmRange557 - 683 kmRange430 - 502 kmRange390 - 473 kmRangeNot ApplicableRange420 - 530 kmRange331 kmRange468 - 521 km
Charging Time20Min with 140 kW DCCharging Time20Min with 140 kW DCCharging Time40Min-60kW-(10-80%)Charging Time58Min-50kW(10-80%)Charging TimeNot ApplicableCharging Time-Charging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time8H (7.2 kW AC)
Power228 - 282 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower133 - 169 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower161 - 201 பிஹச்பிPower134 பிஹச்பிPower201 பிஹச்பி
Airbags6-7Airbags7Airbags6Airbags6Airbags2-7Airbags6Airbags6Airbags7
Currently Viewingஎக்ஸ்இவி 9இ vs பிஇ 6எக்ஸ்இவி 9இ vs கர்வ் இவிஎக்ஸ்இவி 9இ vs கிரெட்டா எலக்ட்ரிக்எக்ஸ்இவி 9இ vs எக்ஸ்யூவி700எக்ஸ்இவி 9இ vs emax 7எக்ஸ்இவி 9இ vs விண்ட்சர் இவிஎக்ஸ்இவி 9இ vs அட்டோ 3
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.52,330Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Mahindra Scorpio N பிளாக் எடிஷன் அறிமுகத்துக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களுக்கு வந்தடைந்துள்ளது

பிளாக் எடிஷனில் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. அதே நேரத்தில் ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட்களும் உள்ளன.

By dipan Feb 21, 2025
Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் டீஸர் வெளியாகியுள்ளது

இரண்டு கார்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. XEV 9e முன்பு XUV e9 என்ற பெயரிலும் BE 6e ஆனது BE.05 என்ற பெயரிலும் முன்பு குறிப்பிடப்பட்டன.

By shreyash Nov 04, 2024
Mahindra XEV 9e, பாரத் NCAP-இலிருந்து பாதுகாப்புக்கான 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது!

பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக (AOP) 32-க்கு 32 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அனைத்துச் சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளிலும் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருவருக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கி அதன் செயல்திறனை ந

By shreyash Jan 17, 2025
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள கியா, மஹிந்திரா மற்றும் எம்ஜி கார்களின் விவரங்கள் இங்கே

மூன்று கார் தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்படும் புதிய கார்களின் இரண்டு மட்டுமே ICE மாடல்கள் மற்றவை XEV 9e மற்றும் சைபர்ஸ்டெர் உட்பட அனைத்தும் EVகள் ஆகும்.

By Anonymous Jan 10, 2025
Mahindra XEV 9e ஃபுல்லி லோடட் பேக் 3 வேரியன்ட்டின் விலை ரூ.30.50 லட்சத்தில் தொடங்குகிறது

79 kWh பேட்டரி பேக் கொண்ட டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட் -க்கான முன்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி முதல் தொடங்குகிறது.

By dipan Jan 07, 2025

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (75)
  • Looks (32)
  • Comfort (13)
  • Mileage (1)
  • Interior (7)
  • Space (2)
  • Price (12)
  • Power (4)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 542 - 656 km

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Prices
    5 days ago |
  • Features
    2 மாதங்கள் ago | 10 Views
  • Highlights
    2 மாதங்கள் ago | 10 Views
  • Safety
    2 மாதங்கள் ago | 10 Views
  • Launch
    2 மாதங்கள் ago | 10 Views

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ நிறங்கள்

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ படங்கள்

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ வெளி அமைப்பு

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Shashankk asked on 20 Jan 2025
Q ) Guarantee lifetime other than battery
ImranKhan asked on 8 Jan 2025
Q ) What is the interior design like in the Mahindra XEV 9e?
ImranKhan asked on 7 Jan 2025
Q ) What is the maximum torque produced by the Mahindra XEV 9e?
ImranKhan asked on 6 Jan 2025
Q ) Does the Mahindra XEV 9e come with autonomous driving features?
ImranKhan asked on 4 Jan 2025
Q ) How much does the Mahindra XEV 9e weigh (curb weight)?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer