மஹிந்திரா தார் ராக்ஸ்

Rs.12.99 - 23.09 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

மஹிந்திரா தார் ராக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1997 cc - 2184 cc
பவர்150 - 174 பிஹச்பி
torque330 Nm - 380 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive type4டபில்யூடி / rwd
mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

தார் ராக்ஸ் சமீபகால மேம்பாடு

தார் ரோக்ஸ் -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

மஹிந்திரா தார் ரோக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  விலை ரூ.12.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது, வேரியன்ட் வாரியான விலை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்படும். 

தார் ரோக்ஸ் -ன் விலை எவ்வளவு?

மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. என்ட்ரி-லெவல் டீசல் மாடலின் விலை ரூ. 13.99 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)

மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

தார் 3-டோர் AX ஆப்ஷன் மற்றும் LX வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தார் ரோக்ஸ் எந்த வேரியன்ட்களில் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு பேஸ் மாடல் MX1 என்று அழைக்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது.

தார் ரோக்ஸ் என்ன வசதிகளை பெறுகிறது? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரின்), ஒரு பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள், ஹார்மன் கார்டன்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும் பாதுகாப்பைப் பொறுத்தவரரையில் இது 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ESP, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளும் இந்த காரில் உள்ளன.

எவ்வளவு விசாலமானது? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது 5 சீட்களை கொண்ட ஆஃப்-ரோடர் ஆகும். இது பெரிய குடும்பத்துக்கு வசதியாக இருக்கும். 3-டோர் தார் போல இல்லாமல் கூடுதல் கதவுகளின் காரணமாக இரண்டாவது வரிசை இருக்கைகளை அணுகுவது வசதியானது மற்றும் தார் ரோக்ஸ் சிறந்த பூட் இடத்தையும் வழங்குகிறது.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை  பெறுகிறது. அவற்றின் விவரங்கள்:

  • பெட்ரோல்: 162 PS, 330 Nm

  • டீசல்: 152 Ps, 330 Nm

இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.

மஹிந்திரா தார் ரோக்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?

மஹிந்திரா தார் ரோக்ஸ் காரில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல், ஹில்-டிசென்ட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் உள்ளன. தார் 3-டோர் காரானது குளோபல் NCAP -ன் கிராஷ் டெஸ்ட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 5-க்கு 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. ஆகவே 5-டோர் தார் ரோக்ஸ் காரும் கிராஷ் டெஸ்ட்களில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோக்ஸ் காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

மஹிந்திரா தார் காரின் விலையில் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்கள் கிடைக்கின்றன. மேலும் நீங்கள் ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் ​​மற்றும் உயர்ந்த இருக்கை நிலையை விரும்பினாலோ அல்லது ஆஃப்-ரோடை பற்றி பெரிதாக ஆர்வம் இல்லையென்றாலோ எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க
மஹிந்திரா தார் ராக்ஸ் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
thar roxx m எக்ஸ்1 rwd(பேஸ் மாடல்)1997 cc, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.12.99 லட்சம்*view பிப்ரவரி offer
thar roxx m எக்ஸ்1 rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.13.99 லட்சம்*view பிப்ரவரி offer
thar roxx m எக்ஸ்3 rwd at1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waitingRs.14.99 லட்சம்*view பிப்ரவரி offer
thar roxx m எக்ஸ்3 rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
thar roxx m எக்ஸ்5 rwd1997 cc, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்2 months waiting
Rs.16.49 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மஹிந்திரா தார் ராக்ஸ் comparison with similar cars

மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
மஹிந்திரா தார்
Rs.11.50 - 17.60 லட்சம்*
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.69 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 25.74 லட்சம்*
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.50 லட்சம்*
மாருதி ஜிம்னி
Rs.12.76 - 14.95 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.55 லட்சம்*
Rating4.7405 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.5710 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.7922 மதிப்பீடுகள்Rating4.5375 மதிப்பீடுகள்Rating4.6356 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1997 cc - 2184 ccEngine1497 cc - 2184 ccEngine1997 cc - 2198 ccEngine1999 cc - 2198 ccEngine2184 ccEngine1462 ccEngine1482 cc - 1497 ccEngine2393 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power150 - 174 பிஹச்பிPower116.93 - 150.19 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower130 பிஹச்பிPower103 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower147.51 பிஹச்பி
Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage8 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage14.44 கேஎம்பிஎல்Mileage16.39 க்கு 16.94 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்
Airbags6Airbags2Airbags2-6Airbags2-7Airbags2Airbags6Airbags6Airbags3-7
Currently Viewingதார் ராக்ஸ் vs தார்தார் ராக்ஸ் vs scorpio nதார் ராக்ஸ் vs எக்ஸ்யூவி700தார் ராக்ஸ் vs ஸ்கார்பியோதார் ராக்ஸ் vs ஜிம்னிதார் ராக்ஸ் vs கிரெட்டாதார் ராக்ஸ் vs இனோவா கிரிஸ்டா
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.36,049Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா தார் ராக்ஸ் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே

பேக் டூ -வின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்திரா BE 6க்கான பேக் ஒன் அபோவ் வேரியன்ட்டையும், இரண்டு மாடல்களுக்கும் பேக் த்ரீ செலக்ட் வேரியன்ட்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.

By dipan Feb 05, 2025
பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Mahindra Thar Roxx

மஹிந்திராவின் 3 எஸ்யூவி -களும் ஒரே மாதிரியான மதிப்பீட்டை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் மிகவும் பாதுகாப்பானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் ஆகும்.

By ansh Nov 14, 2024
ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx -ன் சீரியல் நம்பர் 1 கார்

கடந்த 2020 ஆம் ஆண்டு தார் 3-டோர் காரின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்ட போது மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக்குனர் ஆகாஷ் மிண்டா ரூ. 1.11 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார்.

By shreyash Oct 09, 2024
1 மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றது Mahindra Thar Roxx

அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 11 மணி முதல் தொடங்கியது. ஆனால் பல டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்துக்கு முன்னரே எடுக்கத் தொடங்கின.

By Anonymous Oct 03, 2024
Mahindra Thar ரோக்ஸ் பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்கள்: வித்தியாசம் என்ன ?

டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட்டின் வசதிகளும் கூட மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.

By shreyash Sep 30, 2024

மஹிந்திரா தார் ராக்ஸ் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

மஹிந்திரா தார் ராக்ஸ் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்15.2 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்15.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்12.4 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்12.4 கேஎம்பிஎல்

மஹிந்திரா தார் ராக்ஸ் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Mahindra Thar Roxx - colour options
    5 மாதங்கள் ago |
  • Mahidra Thar Roxx design explained
    5 மாதங்கள் ago |
  • Mahindra Thar Roxx - colour options
    5 மாதங்கள் ago |
  • Mahindra Thar Roxx - boot space
    5 மாதங்கள் ago |
  • Mahidra Thar Roxx design explained
    5 மாதங்கள் ago |
  • Mahindra Thar Roxx - colour options
    5 மாதங்கள் ago |

மஹிந்திரா தார் ராக்ஸ் நிறங்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் படங்கள்

மஹிந்திரா தார் roxx வெளி அமைப்பு

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.7.89 - 14.40 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.11.11 - 20.42 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*

Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.2.03 - 2.50 சிஆர்*
Rs.12.49 - 17.19 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Gowrish asked on 31 Oct 2024
Q ) Interior colours
srijan asked on 4 Sep 2024
Q ) What is the fuel type in Mahindra Thar ROXX?
Abhinav asked on 23 Aug 2024
Q ) What is the waiting period of Thar ROXX?
srijan asked on 22 Aug 2024
Q ) What is the fuel type in Mahindra Thar ROXX?
srijan asked on 17 Aug 2024
Q ) What is the seating capacity of Mahindra Thar ROXX?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை