ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32914/1722413034453/ElectricCar.jpg?imwidth=320)
வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
குளோபல்மாடல்களில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த சோபா மோட் போன்றவை கிளவுடில் உள்ளன!
![இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32916/1722432440751/GeneralNew.jpg?imwidth=320)
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.
![இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
மாருதி சுஸூகி எர்டிகாவின் ப ாடிஷெல் 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது.
![Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும் Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
ஹோண்டா எலிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வடிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.
![2024, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 8 கார்கள் இவைதாம் 2024, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 8 கார்கள் இவைதாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 8 கார்கள் இவைதாம்
ஆகஸ்ட் மாததில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸை தவிர இரண்டு எஸ்யூவி-கூபேக்கள் மற்றும் சில சொகுசு மற்றும் பெர்ஃபாமன்ஸ் கார்களும் அறிமு கமாகவுள்ளன.
![Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கர்வ், பவர்டு டெயில்கேட் மற்றும் மிகப் பெரிய டச்ஸ்க்ரீன் போன்ற வசதிகளை மட்டும் பெறப்போவதில்லை. அதற்கும் மேலாக ADAS-இன் கீழ் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
![பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம் பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பாருங ்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்
கார் வடிவமைப்பு செயல்முறை பல நிலைகளை உள்ளடக்கியது: இது யோசனை மற்றும் கருத்தியல் வடிவமைப்புடன் தொடங்குகிறது. விரிவான களிமண்ணாலான மாடல் செய்வதில் தொடங்கி இறுதியாக டிசைனை செம்மைப்படுத்துவதோடு முடிவடைகிற
![Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை
டாடா நெக்ஸான் EV LR (லாங் ரேஞ்ச்) 40.5 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதே நேரத்தில் பன்ச் EV LR ஆனது 35 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
![Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது
பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தார் ரோக்ஸ் காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த இன்-கேபின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில பிரீ
![அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
கிராண்ட் விட்டாரா சுமார் 1 வருடத்தில் 1 லட்சம் யூனிட்களை விற்பனையானது. அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் வரை விற்பனையானது.
![இந்தியாவில் அறிமுகமானது Maserati Grecale லக்ஸரி எஸ்யூவி, விலை ரூ.1.31 கோடியாக நிர்ணயம் இந்தியாவில் அறிமுகமானது Maserati Grecale லக்ஸரி எஸ்யூவி, விலை ரூ.1.31 கோடியாக நிர்ணயம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் அறிமுகமானது Maserati Grecale லக்ஸரி எஸ்யூவி, விலை ரூ.1.31 கோடியாக நிர்ணயம்
இந்தியாவில் எதிர்காலத்தில் ஆல்-எலக்ட்ரிக் கிரேகேல் ஃபோல்கோர் கார் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் மஸராட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
![பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார் பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்
அனைத்து விதமான கஸ்டமைசேஷன்களுடன் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV காரின் விலை சுமார் ரூ. 5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
![Mahindra Thar Roxx -ன் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளது Mahindra Thar Roxx -ன் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra Thar Roxx -ன் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளத ு
மஹிந்திரா தார் ரோக்ஸ், ரியர் டோர் ஹாண்டில்கள் C-பில்லர்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களின் ஸ்டைலான தொகுப்பை வெளிப்படுத்துகிறது.
![Citroen Basalt -ஐ விட Tata Curvv சிறப்பான 5 வசதிகளுடன் வரக்கூடும் Citroen Basalt -ஐ விட Tata Curvv சிறப்பான 5 வசதிகளுடன் வரக்கூடும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Citroen Basalt -ஐ விட Tata Curvv சிறப்பான 5 வசதிகளுடன் வரக்கூடும்
இரண்டு எஸ்யூவி -கூபேக்களும் ஆகஸ்ட் 2024-இல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் ICE மற்றும் EV ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கும்.
![ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்று வெற்றிகரமாக பயணிக்கிறது ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்று வெற்றிகரமாக பயணிக்கிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்று வெற்றிகரமாக பயணிக்கிறது
ஜனவரி 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து புதிய கிரெட்டா இந்தியாவில் ஒரு லட்சம் என்ற விற்பனை மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக ஹூண்டாய் இந்தியா அறிவித்துள்ளது. இந்த மாடல் தினசரி 550 யூனிட்டுகளுக்கு மேல்
சமீபத்திய கார்கள்
- Rolls-Royce Ghost Seri இஎஸ் IIRs.8.95 - 10.52 சிஆர்*
- புதிய வகைகள்மஹிந்திரா be 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- புதிய வகைகள்மஹிந்திரா xev 9eRs.21.90 - 30.50 லட்சம்*
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- புதிய வகைகள்ஹோண்டா சிட்டிRs.11.82 - 16.55 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.94 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*