ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33000/1723602664245/SpecComparison.jpg?imwidth=320)
Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
![இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும் இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32994/1723535178136/ElectricCar.jpg?imwidth=320)
இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும்
MG விண்ட்ஸர் இவி என்பது ஒரு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் வூலிங் கிளவுட் இவி -யின் பெயர் மாற்றப்பட்ட பதிப்பாகும்.
![Mercedes-Benz GLE 300d AMG லைன் டீசல் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது Mercedes-Benz GLE 300d AMG லைன் டீசல் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mercedes-Benz GLE 300d AMG லைன் டீசல் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது
மெர்சிடிஸ்-பென்ஸ் இப்போது GLE எஸ்யூவி-யின் மூன்று வேரியன்ட்களுக்கும் ‘AMG லைனை’ வழங்குகிறது: 300d, 450d மற்றும் 450
![Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள் Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள்
தார் ரோக்ஸ் வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
![2024 Kia Carnival, Kia EV9 கார்கள் இந்த தேதியில் அறிமுகமாகவுள்ளன 2024 Kia Carnival, Kia EV9 கார்கள் இந்த தேதியில் அறிமுகமாகவுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 Kia Carnival, Kia EV9 கார்கள் இந்த தேதியில் அறிமுகமாகவுள்ளன
இரண்டு புதிய கியா கார்களும் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
![Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.
![5 டோர் Mahindra Thar Roxx -ன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது 5 டோர் Mahindra Thar Roxx -ன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
5 டோர் Mahindra Thar Roxx -ன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது
ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆக்சுவேட்டட் ரியர் டிஃபெரன்ஷியல் லாக் போன்ற சில ஆஃப் ரோடு -க்கான விஷயங்களை டீசரில் பார்க்க முடிகிறது.