- + 11நிறங்கள்
- + 20படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா Seltos
க்யா Seltos இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1482 சிசி - 1497 சிசி |
பவர் | 113.42 - 157.81 பிஹச்பி |
torque | 144 Nm - 253 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | 2டபிள்யூடி |
மைலேஜ் | 17 க்கு 20.7 கேஎம்பிஎல் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- டிரைவ் மோட்ஸ்
- ஏர் ஃபியூரிபையர்
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- 360 degree camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Seltos சமீபகால மேம்பாடு
கியா செல்டோஸ் பற்றிய சமீபத்திய அப்டேட்
புதிய GTX வேரியன்ட்டின் அறிமுகத்துக்கு பிறகு கியா செல்டோஸின் விலை ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
செல்டோஸின் விலை எவ்வளவு இருக்கிறது ?
2024 கியா செல்டோஸ் பேஸ் பெட்ரோல்-மேனுவலுக்கு ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. மற்றும் டாப்-எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் ரூ.20.37 லட்சம் வரை விலை இருக்கிறது.
கியா செல்டோஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா செல்டோஸ் 3 டிரிம் லெவல்களை கொண்டுள்ளது - டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன். இது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX, GTX+ (S), GTX+, X-Line (S) மற்றும் X-Line என்ற 10 சப் வேரியன்ட்களில் கிடைக்கும்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
கியா செல்டோஸ் HTX+ விலையில் நீங்கள் எதிர்பார்க்கும் பல பிரீமியம் வசதிகளையும் வசதிகளையும் வழங்குவதால், எங்கள் கருத்துப்படி பணத்திற்கான சிறந்த மதிப்பை கொண்டதாக இது உள்ளது. இது பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை மற்றும் டூயல் இண்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கள் உடன் வருகிறது. இருப்பினும் நீங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தால் ADAS மற்றும் 360-டிகிரி வியூ கேமராவை கூடுதலாக கொண்டிருக்கும் GTX வேரியன்ட்டை தெர்வு செய்து கொள்ளலாம். செல்டோஸ் HTX+க்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் சுமார் ரூ.19.73 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
2024 செல்டோஸ் என்ன வசதிகளைப் பெறுகிறது?
கிடைக்கும் வசதிகள் வேரியன்ட்டை பொறுத்தது. சில ஹைலைட்ஸ் இங்கே:
LED டே டைம் லைட்களுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள் (DRLs), கனெக்டட் LED டெயில்லேம்ப்கள், இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு), கனெக்டட் கார் டெக்னாலஜி, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS. இது எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே (எக்ஸ்-லைன் மட்டும்) ஆகியவற்றைப் பெறுகிறது.
எவ்வளவு விசாலமானது?
செல்டோஸ் வசதியாக 5 பெரியவர்களுக்கு ஏற்றது. பெரும்பாலான பயணிகளுக்கு போதுமான கால் அறை மற்றும் ஹெட்ரூம் உள்ளது. இப்போது லக்கேஜ் இடத்தைப் பற்றி பேசலாம். 433 லிட்டர் சரக்கு இட வசதியுடன், செல்டோஸின் பூட் உங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வார இறுதி பயணங்களுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். இருப்பினும் பூட் டிசைன் பெரிய சூட்கேஸ்களை வைத்திருப்பதை கடினமாக்குகிறது. எனவே பல சிறிய அல்லது நடுத்தர அளவிலான சூட்கேஸ்களுடன் பேக் செய்வது நல்லது. கூடுதல் லக்கேஜ் அமைப்புகளுக்கு பின்புற இருக்கைகளை 60:40 ஸ்பிளிட் ஆக பிரிக்கலாம். ஆனால் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
உங்களிடம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் உங்கள் ஓட்டும் பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது:
-
1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்: இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் உடன் வருகிறது மற்றும் அவ்வப்போது நெடுஞ்சாலைப் பயணங்களுடன் நகரப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
-
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்: நீங்கள் வேகமாக வாகனம் ஓட்டுவதை விரும்புகிற ஓட்டுநர் ஆர்வலராக இருந்தால் அல்லது முழுப் பயணிகளின் சுமையுடன் சிறந்த நெடுஞ்சாலை செயல்திறன் அல்லது செயல்திறனை வழங்கும் பெட்ரோல் செல்டோஸை விரும்பினால் இது உங்களுக்கான இன்ஜின் ஆப்ஷன் ஆகும். இந்த இன்ஜின் 160 PS பவர் அவுட்புட்டை வெளிப்படுத்துகிறது மற்றும் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) தேர்வுடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஓட்டுவதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தாலும் இது மிகவும் மைலேஜ் கொண்ட ஆப்ஷனலாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
1.5-லிட்டர் டீசல்: டீசல் இன்ஜின் அதன் ஆற்றல் சமநிலை மற்றும் நெடுஞ்சாலைகளில் சற்று சிறந்த மைலேஜ் -க்கான ஆல்-ரவுண்டராக கருதப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் 6-ஸ்பீடு iMT உடன் கிடைக்கிறது.
கியா செல்டோஸின் மைலேஜ் என்ன?
2024 செல்டோஸின் கிளைம்டு மைலேஜ் நீங்கள் தேர்வு செய்யும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து மாறுபடும். இங்கே ஒரு விரைவான சுருக்கம்:
-
1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்: 17 கிமீ/லி (மேனுவல்), 17.7 கிமீ/லி (CVT)
-
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்: 17.7 கிமீ/லி (iMT), 17.9 கிமீ/லி (DCT)
-
1.5 லிட்டர் டீசல்: 20.7 கிமீ/லி (iMT), 19.1 கிமீ/லி (ஆட்டோமெட்டிக்)
கியா செல்டோஸ் எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்பு வசதிகள் வேரியன்ட்டின் அடிப்படையில் மாறுபடும். ஆனால் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வீல் டிஸ்க் பிரேக்குகளும் அடங்கும். உயர் ஸ்பெக் வேரியன்ட்கள் நிலை 2 ADAS பாதுகாப்பு தொகுப்பையும் வழங்குகின்றன, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற வசதிகள் அடங்கும்). இருப்பினும் கியா செல்டோஸ் பாரத் என்சிஏபியால் இன்னும் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்படவில்லை. எனவே பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. முன்பு 2020 ஆம் ஆண்டில் குளோபல் NCAP ஆல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் கார் இது 3 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
செல்டோஸ் 8 மோனோடோன் நிறங்கள் மற்றும் இரண்டு டூயல்-டோன் ஷேடுகளில் வருகிறது. கிளேஸியர் வொயிட், கிளேஸியர் பேர்ல் வொயிட், கிளேஸியர் பேர்ல் வொயிட் வித் பிளாக் ரூஃப், அரோரா பிளாக் பேர்ல், கிராவிட்டி கிரே, ஸ்பார்க்ளிங் வொயிட், இன்டென்ஸ் ரெட், இன்டென்ஸ் ரெட் வித் பிளாக் ரூஃப், இம்பீரியல் புளூ மற்றும் பியூட்டர் ஆலிவ் கிரீன். எக்ஸ்-லைன் வேரியன்ட்கள் மேலும் எக்ஸ்எல்யூசிவ் மேட் கிராஃபைட் ஃபினிஷை வெளிப்புறத்தில் கொண்டுள்ளன.
நாங்கள் விரும்பும் நிறம்:
பியூட்டர் ஆலிவ், நீங்கள் நுட்பமான மற்றும் அதிநவீன தோற்றத்தை விரும்பினால்
டார்க் ரெட், நீங்கள் ஸ்போர்ட்டியான தோற்றத்தை விரும்பினால்
2024 செல்டோஸ் வாங்க வேண்டுமா?
செல்டோஸ் ஒரு சிறந்த குடும்ப கார் ஆக உள்ளது. இது போதிய இடவசதியை கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதிகள் உட்பட விரிவான வசதிகளின் தொகுப்பையும் வழங்குகிறது. ஆனால் ரூ.10.90 லட்சத்தில் இருந்து ரூ.20.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் நீங்கள் சில போட்டிகளையும் கருத்தில் கொள்ளலாம். குறிப்பாக நீங்கள் பெட்ரோலில் இயங்கும் காம்பாக்ட் எஸ்யூவியை தேடினால் கருத்தில் கொள்ளாலாம். டொயோட்டா ஹைரைடர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற போட்டியாளர்கள் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷன் உடன் வருகின்றன. இது சிறந்த மைலேஜை கொண்டுள்ளது.
எனது மாற்று வழிகள் என்ன?
ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா ஹைரைடர், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் போன்ற போன்ற வலுவான போட்டியாளர்களுக்கு எதிராக கியா செல்டோஸ் உள்ளது. நீங்கள் ஒரு பெரிய எஸ்யூவியை தேடிக் கொண்டிருந்தால் டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும் இவை குறைவான வசதிகளுடன் கிடைக்கலாம்.
Recently Launched Seltos hte (o)(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல் | Rs.11.13 லட்சம்* | ||
Seltos htk1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.58 லட்சம்* | ||
Recently Launched Seltos hte (o) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 20.7 கேஎம்பிஎல் | Rs.12.71 லட்சம்* | ||
Recently Launched Seltos htk (o)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல் | Rs.13 லட்சம்* | ||
Seltos htk டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.91 லட்சம்* | ||
Recently Launched Seltos htk பிளஸ் (o)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல் | Rs.14.40 லட்சம்* | ||
Recently Launched Seltos htk (o) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 20.7 கேஎம்பிஎல் | Rs.14.51 லட்சம்* | ||
Recently Launched Seltos htk பிளஸ் (o) ivt1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் | Rs.15.76 லட்சம்* | ||
Seltos htx1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.76 லட்சம்* | ||
Seltos ஹெச்டீகே பிளஸ் டர்போ ஐஎம்டீ1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.78 லட்சம்* | ||
Recently Launched Seltos htk பிளஸ் (o) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 20.7 கேஎம்பிஎல் | Rs.15.91 லட்சம்* | ||
Recently Launched Seltos htx (o)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல் | Rs.16.71 லட்சம்* | ||
Recently Launched Seltos htk பிளஸ் (o) டீசல் ஏடி1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 20.7 கேஎம்பிஎல் | Rs.17.17 லட்சம்* | ||
மேல் விற்பனை Seltos htx ivt1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.17.21 லட்சம்* | ||
Seltos htx டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.17.28 லட்சம்* | ||
Recently Launched Seltos htx (o) ivt1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் | Rs.18.07 லட்சம்* | ||
Recently Launched Seltos htx (o) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 17 கேஎம்பிஎல் | Rs.18.31 லட்சம்* | ||
Seltos htx டீசல் ஏடி1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.18.65 லட்சம்* | ||
மேல் விற்பனை Seltos கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20 லட்சம்* | ||
Seltos ஜிடீஎக்ஸ் பிளஸ் டர்போ டிசிடீ1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20 லட்சம்* | ||
Seltos x-line டீசல் ஏடி1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20.51 லட்சம்* | ||
Seltos x-line டர்போ dct(டாப் மாடல்)1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20.51 லட்சம்* |
க்யா Seltos comparison with similar cars
![]() Rs.11.13 - 20.51 லட்சம்* | Sponsored டாடா கர்வ்![]() Rs.10 - 19.20 லட்சம்* | ![]() Rs.11.11 - 20.42 லட்சம்* | ![]() Rs.8 - 15.70 லட்சம்* | ![]() Rs.9 - 17.80 லட்சம்* | ![]() Rs.11.19 - 20.09 லட்சம்* | ![]() Rs.10.60 - 19.70 லட்சம்* | ![]() Rs.11.14 - 19.99 லட்சம்* |
Rating408 மதிப்பீடுகள் | Rating338 மதிப்பீடுகள் | Rating357 மதிப்பீடுகள் | Rating147 மதிப்பீடுகள் | Rating43 மதிப்பீடுகள் | Rating543 மதிப்பீடுகள் | Rating439 மதிப்பீடுகள் | Rating374 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionம ேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் |
Engine1482 cc - 1497 cc | Engine1199 cc - 1497 cc | Engine1482 cc - 1497 cc | Engine998 cc - 1493 cc | Engine998 cc - 1493 cc | Engine1462 cc - 1490 cc | Engine1482 cc - 1497 cc | Engine1462 cc - 1490 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி |
Power113.42 - 157.81 பிஹச்பி | Power116 - 123 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power81.8 - 118 பிஹச்பி | Power114 - 118 பிஹச்பி | Power87 - 101.64 பிஹச்பி | Power113.42 - 157.81 பிஹச்பி | Power86.63 - 101.64 பிஹச்பி |
Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல் | Mileage12 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் | Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல் | Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல் | Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல் | Mileage15 கேஎம்பிஎல் | Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல் |
Boot Space433 Litres | Boot Space- | Boot Space- | Boot Space385 Litres | Boot Space465 Litres | Boot Space373 Litres | Boot Space216 Litres | Boot Space- |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags2-6 | Airbags6 | Airbags2-6 |
Currently Viewing | Know மேலும் | Seltos vs கிரெட்டா | Seltos vs சோனெட் | syros போட்டியாக Seltos | Seltos vs கிராண்டு விட்டாரா | Seltos vs கேர்ஸ் | Seltos vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர் |
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
க்யா Seltos விமர்சனம்
Overview
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
பாதுகாப்பு
பூட் ஸ்பேஸ்
செயல்பாடு
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
வெர்டிக்ட்
க்யா Seltos இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- சாஃப்ட்-டச் கூறுகள் மற்றும் இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொண்ட உயர்மட்ட கேபின் அனுபவம்.
- பனோரமிக் சன்ரூஃப், ADAS மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் உட்பட, மேலே உள்ள பிரிவுகளின் சில அம்சங்கள்.
- மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் டீசல் உட்பட பல இன்ஜின் ஆப்ஷன்கள்.
நாம் விரும்பாத விஷயங்கள்
- கிராஷ் சோதனை இன்னும் நிலுவையில் உள்ளது, ஆனால் குஷாக் மற்றும் டைகுனின் 5 நட்சத்திரங்களை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறிய பூட் இட வசதியின் நடைமுறைத்தன்மையை கட்டுப்படுத்துகிறது.
க்யா Seltos கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
க்யா Seltos பயனர் மதிப்புரைகள்
- All (408)
- Looks (102)
- Comfort (160)
- Mileage (78)
- Engine (58)
- Interior (95)
- Space (29)
- Price (64)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- Good In Looks And FeaturesShark looks and good features good performance compared to all cars and we can travel comfortably in any situation and the customer service of kia is also good while they contact to customersமேலும் படிக்க
- Perfect In-segment SUVPerfect sized SUV. Gives a very premium feel as compared to other cars in its segment. Ample of features that allow a comfortable journey both for passengers and the driver.மேலும் படிக்க
- This Car Is Amazing CarThis car is amazing car millage is also good and car company service is amazing I like this car I have drive this car before 2 years the have no problemமேலும் படிக்க
- Best In Class.Best drive experience in this price range. Mileage is also good. There are so many companies providing so many 4 wheeler but kia comes with very comfortable for long journey.மேலும் படிக்க
- Seltos 2024Very good car and very spacious car driving pleasure is very very good and comfort is very much in this car and very luxurious interior with very good software it hasமேலும் படிக்க
- அனைத்து Seltos மதிப்பீடுகள் பார்க்க
க்யா Seltos மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: .
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் மைலேஜ் |
---|---|---|
டீசல் | மேனுவல் | 20.7 கேஎம்பிஎல் |
டீசல் | ஆட்டோமெட்டிக் | 20.7 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 17.9 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | மேனுவல் | 17.7 கேஎம்பிஎல் |
க்யா Seltos வீடியோக்கள்
- Shorts
- Full வீடியோக்கள்
Prices
2 மாதங்கள் agoHighlights
2 மாதங்கள் agoவகைகள்
2 மாதங்கள் ago
Hyundai Creta 2024 vs Kia Seltos Comparison Review in Hindi | CarDekho |
CarDekho8 மாதங்கள் agoCreta vs Seltos vs Elevate vs Hyryder vs Taigun | Mega Comparison Review
CarDekho8 மாதங்கள் agoUpcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!
CarDekho1 year agoTata Curvv vs Creta, Seltos, Grand Vitara, Kushaq & More! | #BuyOrHold
CarDekho10 மாதங்கள் ago
க்யா Seltos நிறங்கள்
க்யா Seltos படங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Recommended used Kia Seltos சார்ஸ் இன் புது டெல்லி
![Ask Question](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The Kia Seltos has a petrol fuel tank capacity of 50 liters. This allows for a d...மேலும் படிக்க
A ) Features onboard the updated Seltos includes dual 10.25-inch displays (digital d...மேலும் படிக்க
A ) For this, we'd suggest you please visit the nearest authorized service centr...மேலும் படிக்க
A ) The Seltos mileage is 17.0 to 20.7 kmpl. The Automatic Diesel variant has a mile...மேலும் படிக்க
A ) Kia Seltos is available in 9 different colours - Intense Red, Glacier White Pear...மேலும் படிக்க
![Emi](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![download brochure](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.13.67 - 25.70 லட்சம் |
மும்பை | Rs.13.11 - 24.72 லட்சம் |
புனே | Rs.13.11 - 24.67 லட்சம் |
ஐதராபாத் | Rs.13.67 - 25.29 லட்சம் |
சென்னை | Rs.13.78 - 25.64 லட்சம் |
அகமதாபாத் | Rs.12.45 - 22.83 லட்சம் |
லக்னோ | Rs.12.88 - 23.50 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.13.04 - 24.37 லட்சம் |
பாட்னா | Rs.12.99 - 24.24 லட்சம் |
சண்டிகர் | Rs.12.88 - 24.04 லட்சம் |
போக்கு க்யா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- க்யா சோனெட்Rs.8 - 15.70 லட்சம்*
- க்யா கேர்ஸ்Rs.10.60 - 19.70 லட்சம்*
- க்யா கார்னிவல்Rs.63.90 லட்சம்*
Popular எஸ்யூவி cars
- டிரெண்டிங்
- லேட்டஸ்ட்
- உபகமிங்
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6 - 10.32 லட்சம்*
- புதிய வேரியன்ட்மஹிந்திரா be 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- புதிய வேரியன்ட்மஹிந்திரா xev 9eRs.21.90 - 30.50 லட்ச ம்*
- ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்Rs.17.99 - 24.38 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6.20 - 10.50 லட்சம்*
- புதிய வேரியன்ட்டாடா நிக்சன்Rs.8 - 15.60 லட்சம்*
- எம்ஜி விண்ட்சர் இவிRs.14 - 16 லட்சம்*
- வாய்வே மொபிலிட்டி evaRs.3.25 - 4.49 லட்சம்*
- டாடா கர்வ் இவிRs.17.49 - 21.99 லட்சம்*
- பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1Rs.49 லட்சம்*
- டாடா பன்ச் EVRs.9.99 - 14.44 லட்சம்*
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)