ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34002/1738591094750/GeneralNew.jpg?imwidth=320)
Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.
![ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33991/1738383413853/GeneralNew.jpg?imwidth=320)
ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros
இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச
![இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது
கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசம ான அணுகுமுறையை எடுத்துள்ளது.
![Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்? Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்?](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்?
பிப்ரவரி 1 ஆம் தேதி கியா சைரோஸ் வெளியிடப்படும். இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் இது கிடைக்கும்.
![எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள் எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள்
2025 கேரன்ஸ் ஃபேஸ்லிப்ட் ஆன து புதிய பம்பர்கள் மற்றும் 2025 EV6 காரில் இருப்பதை போன்ற ஹெட்லைட்கள், புதிய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுட
![எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ? எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?
கேரன்ஸ் -ன் ஃபேஸ்லிஃப்ட் உள்ளே அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போதைய கேரன்ஸ் உடன் சேர்த்து விற்பனை செய்யப்படும்.
![எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும் எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்
கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதி