ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
தயாரிப்புக்கு தயாராகவுள்ள Citroen Basalt காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன, 2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கூபே ரூஃப்லைன் மற்றும் ஸ்பிளிட் கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்புக்கு தயாராக உள்ள சிட்ரோன் பசால்ட் கிட்டத்தட்ட அதன் கான்செப்ட் பதிப்பைப் போலவே இருக்கிறது.
Tata Curvv EV: உற்பத்திக்கு தயாராக உள்ள காரின் இன்ட்டீரியர் விவரங்களுடன் டீஸர் முதன் முறையாக வெளியாகியுள்ளது
கர்வ்வ் EV ஆனது டாடா ஹாரியரில் இருந்து நெக்ஸான் EV -யால் ஈர்க்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை பெறுகிறது.
Maruti Ignis ரேடியன்ஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப ்பட்டுள்ளது, ஆரம்ப விலை ரூ.5.49 லட்சமாக நிர்ணயம்.
புதிய ரேடியன்ஸ் பதிப்பின் அறிமுகத்தால் மாருதி இக்னிஸின் ஆரம்ப விலை ரூ.35,000 வரை குறைந்துள்ளது.
BMW 5 சீரிஸ் LWB காரின் விவரங்களை 10 படங்களில் பார்க்கலாம்
BMW நிறுவனம் இந்தியாவில் இந்த சொகுசு செடான் காரை ஒரே ஒரு வேரியன்ட் மற்றும ் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW 5 சீரிஸ் LWB கார், விலை ரூ.72.9 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
8 -வது ஜென் 5 சீரிஸ் செடான், 3 சீரிஸ் மற்றும் 7 சீரிஸை சீரிஸ்ந்து இந்தியாவில் BMW வழங்கும் மூன்றாவது லாங் வீல் பேஸ் (LWB) மாடலாகும்.