• English
  • Login / Register

அடுத்து வரவுள்ள பயணிகள் வாகனங்களுக்கான புதிய ‘இம்பேக்ட்’ வடிவமைப்பு மொழியை, டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது

published on ஜனவரி 07, 2016 02:59 pm by akshit

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அடுத்து வரவுள்ள பயணிகள் வாகனங்களுக்கான புதிய ‘இம்பேக்ட்’ வடிவமைப்பு மொழியை (டிசைன் லேங்குவேஜ்), டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கார் தயாரிப்பாளரின் அடுத்துவரும் ஹேட்ச்பேக்கான ஸீகாவை, இம்மாதம் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இது மேற்கண்ட புதிய வடிவமைப்பு மொழியில் அமைந்த அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும்.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் வெளிக்காட்டப்பட்ட ஸீகா, இந்த வடிவமைப்பு மொழியின் கீழ் அமைக்கப்பட்ட முதல் புதிய தயாரிப்பாகும். முதல் பார்வையிலேயே உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை குறிக்கும் வகையில், இம்பேக்ட் வடிவமைப்பு மூலம் ஓவர்-ஆர்ச்சிங் வடிவமைப்பு அளிக்கப்படுகிறது. இந்த தாக்கம் நீண்டகாலத்திற்கு இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இம்பேக்ட் வடிவமைப்பு, இனிவரும் எல்லா டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனங்களின் வடிவமைப்புத் தன்மைகளிலும் ஊடுருவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிபுறம் மற்றும் உட்புற அமைப்பில், முக்கிய வடிவமைப்புத் தன்மைகளை கொண்டிருப்பதன் மூலம் இந்நிலையை அடையும்.

தங்களின் புதிய இம்பேக்ட் வடிவமைப்பு மொழியை குறித்து கீழ்க்கண்டவாறு டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளிக்கிறது.

வெளிப்புற வடிவமைப்பு, ‘உற்சாகமான’ (எக்ஸைட்டிங்), ‘வெளிக்காட்டக் கூடிய’ (எக்ஸ்பிரஸிங்) மற்றும் ‘அசாதாரணமான’ (எக்ஸ்ட்ராடினரி) என்று விளக்கப்படுகிறது.

  • உற்சாகமான கட்டிடக்கலை மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் விகிதாச்சாரங்கள் ஆகியவை தரமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இப்பிரிவின் அளவுகளிலேயே சிறந்தது மற்றும் வீல்களின் இருப்பிடம், சரியான விகிதாச்சாரத்தில் அமைந்த கேபின்-டு-பாடி விகிதம் மற்றும் ஹுட்-டு-கேபின் தொடர்பு
  • வெளிக்காட்டக் கூடிய மேற்பரப்புகள் மற்றும் கிராஃபிக்ஸ். எடுத்துக்காட்டாக, முன்பக்க முகபாவம் மனிதத் தன்மையின் வரிசையில் அமைந்து, சிலிங்க்ஷாட் லைன் மூலம் அதிகரிக்கப்படும் டைனாமிக்ஸ் மற்றும் டைமண்டு விண்டோ மூலம் உருவாக்கப்பட்ட அசைவு.
  • அசாதாரணமான: இந்த கட்டிடக்கலையினால் ஏவப்பட்ட தகவல்கள்.

இந்த வாகனத்தின் உட்புற அமைப்பு, ‘வரவேற்பு’ (இன்வைட்டிங்), ‘புத்திசாலித்தனம்’ (இன்டலிஜென்ட்) மற்றும் ‘தொடர்பியல்’ (இன்டச்) ஆகிய அம்சங்களின் மூலம் விளக்கப்படுகிறது.

  • வரவேற்பு உள்புற அமைப்பு கட்டிடக்கலை மற்றும் விகிதாச்சாரங்களில், அடுக்குகள் கொண்ட காக்பிட் வடிவமைப்பு, டிரைவரை மையப்படுத்திய லேஅவுட் மற்றும் தனித்தன்மையான நெசவுகள், துணிகள் மற்றும் பொருட்கள் ஆகியவை உட்படுகின்றது.
  • புத்திசாலித்தனமான கேபின் லேஅவுட் உடன் அறிவுக்கூர்மையான பொருட்கள் வைப்பு இடவசதிகள், ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் அம்சங்கள். எளிதாக மற்றும் உள்ளுணர்வுடன் எட்டி சேரும் வகையில் அமைந்த அனைத்து டிஸ்ப்ளேகள், கட்டளைகள் மற்றும் கன்ட்ரோல்கள் ஆகியவை.
  • வாகனத்தின் உட்புற மற்றும் வெளிப்புற உலகை தொடர்புக் கொள்ளும் வகையிலான தொடர்பியல்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் வடிவமைப்புத் துறை தலைவரான பிரதாப் போஸ் கூறுகையில், “ஒரு காரை ஒருவர் பார்க்கும் முதல் 20 விநாடிகளில், ஒரு சாத்தியமான வாடிக்கையாளரை இழக்கவோ, பெறவோ வாய்ப்புள்ளது. எனினும், தயாரிப்பு அல்லது சர்வீஸ் இருக்கும் பட்சத்தில் அந்த வாடிக்கையாளர் நீண்டகால அடிப்படையில் உங்களுடன் தொடர்பில் இருப்பார். வடிவமைப்பு என்பது நமது வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் உள்ள நிலையில், இம்பேக்ட் வடிவமைப்பு என்பது ஒரு உடனடியான மற்றும் ஒரு நீண்டகால தாக்கம் ஆகும். ‘புத்திசாலித்தனம்’ என்பது இடவசதிக்கு உதவும், ‘வரவேற்பு’ அளிக்கும் உட்புற அமைப்புகள் மற்றும் கனெக்ட்நெக்ஸ்ட் அம்சங்களின் மூலம் உலகத்துடன் ‘தொடர்பில்’ இருப்பதை உணரும் வகையிலான ‘வெளிக்காட்டக் கூடிய’, ‘உற்சாகமான’ மற்றும் ‘அசாதாரணமான’ வெளிப்புற அம்சங்கள். ஸீகாவின் மூலம் நாங்கள் இந்த பயணத்தை துவங்கியுள்ளோம்” என்றார்.

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience