• English
  • Login / Register

ஹூண்டாய் ஐயோனிக் 5 ரியல் வேர்ல்டு ரேன்ஜ் செக் - ஒரே சார்ஜிங்கில் அது எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்

published on மே 08, 2023 06:39 pm by tarun for ஹூண்டாய் லாங்கி 5

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஐயோனிக் 5, 600 கிமீ-க்கு அதிகமான பயணதூர வரம்பைக் கோரும் அதேநேரத்தில், சாலைகளுக்கு வரும்போது பயண சூழ்நிலைகளில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் காண்போம்

Hyundai Ioniq 5

ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் விற்பனையாகும் தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த கார் ஆகும்.  அது நியோ-ரெட்ரோ-ஸ்டைல் கொண்ட எஸ்யூவி -ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் கார் ஆகும் அதன் விலை ரூ.44.95 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) இருக்கும். எலக்ட்ரிக் வாகனங்களுக்காவே சிறப்பாக உருவாக்கப்பட்ட E-GMP தளத்தை அடிப்படையாகக்கொண்ட  ஹூண்டாய் யின் முதல் மாடல் ஐயோனிக் 5 ஆகும் . பேட்டரி அளவு ஜூரோ சதவீதம் எனக் காட்டும் வரை நாங்கள் சமீபத்தில் இந்த ப்ரீமியம் EV -ஐ ஓட்டிப் பார்த்தோம். இதோ நாங்கள் கண்டறிந்தவை, ஐயோனிக் 5 பற்றிய சில தொழில்நுட்ப விவரங்கள்:

பேட்டரி மற்றும் மோட்டார் விவரக்குறிப்புகள்

Hyundai IONIQ 5 Real-world Range Check - Here’s How Many Kilometers It Can Run In A Single Charge


பேட்டரி

72.6kWh


ஆற்றல்
 

217PS


டார்க் 

350Nm


0-100kmph (சோதிக்கப்பட்டது)


7.68 நொடிகள்


ரேன்ஜ்(கோரப்பட்டது)


631 கிமீ


டிரைவ்


பின்புற-சக்கர டிரைவ்


ஐயோனிக் 5 ஆனது 72.6kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது, 631 கிலோமீட்டர் பயணதூர வரம்பைக் கொண்டுள்ளது. பின்புற அச்சில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் 217PS மற்றும் 350Nm உச்ச டார்க்கை உருவாக்கும். எங்கள் சாலை சோதனைகளில்,100 kmph ஐ 7.68 வினாடிகளில் எங்களால் எட்ட முடிந்தது. பெரிய பேட்டரிக்கான ஒரே மோட்டார் கூடுதல் பயண தூரத்திற்கு ஏற்றது, இதன் சிரமமில்லாத செயல்திறன் அதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அசல் உலக பயணதூரம்

Hyundai Ioniq 5

எங்களது சமீபத்திய’டிரைவ் டூ டெத்’இல், நாங்கள் நெடுஞ்சாலைகள், நகரத்தின் போக்குவரத்தில், மேலும் வளைவான மலைப்பாதைகளில் பயணித்து  பேட்டரி சார்ஜை 100 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாக குறைத்தோம் கிளைமேட் கன்ட்ரோல் 23 டிகிரிகளுக்கு மற்றும் ஃபேன் வேகம் 2 இல் செட் செய்யப்பட்டது இது நமது வெயில் காலத்திற்கு ஏற்றது. இருந்தாலும் நீங்கள் ஃபேன் வேகத்தை அதிகப்படுத்தினால் மதிப்பிடப்பட்டட பயணதூரம் குறிப்பிட்ட அளவு குறையக்கூடும்.

மேலும் படிக்கவும்: அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே ஆன்லைனில் தோன்றிய ஹூண்டாய் எக்ஸ்டர்

மேலே கூறப்பட்ட அளவுருக்கள் மற்றும் அசல் உலக சாலை நிலைமைகளில், ஐயோனிக் 5 காரானது 431.9 கிலோ மீட்டர்கள் பயணதூரம் வரை வழங்குகிறது. அதன் கோரப்பட்ட பயணதூர வரம்பான 631 கிலோமீட்டர்களை விட இது குறைவானது என்றாலும் கூட இந்த தூரமே பயன்படக்கூடியதுதான். ஒருவர் அந்த புள்ளிவிவரத்தை அடைய முயன்றால் , கார் ஓட்டும் மற்றும் பாதை திட்டமிடலின் மூலம் 500 கிலோமீட்டரை நெருங்கலாம். 

நீங்கள் ஜீரோ சார்ஜை நெருங்கினால் என்ன நடக்கும்?

Hyundai Ioniq 5 Instrument Cluster

வழக்கமாக, பேட்டரியின் சார்ஜ் 20 அல்லது 15 சதவீதத்திற்கு குறைவாகும் போது ஈவி அதன் செயல்திறனை குறைக்கத்தொடங்கிவிடும் அப்போதுதான் சார்ஜர் போதுமான பயணதூரத்தை வழங்க இயலும். ஐயோனிக் 5 -ஐப் பொருத்தவரை, அதன் சார்ஜ் 5 சதவீதத்திற்கு குறைவாகும் வரை எந்த செயல்திறன் இழப்பும் இருக்காது. அதன் பிறகே,  பிக் அப்பில் குறிப்பிட்ட அளவிற்கான குறைவை நீங்கள் அறிய முடியும். சார்ஜ் அளவு பூஜ்ய அளவைத் தொடுகையில், கார் லிம்ப் மோடில் நுழைந்துவிடும்  இருந்தாலும் கூட நகர எல்லைகளுக்குள் நம்மால் காரை ஓட்ட முடியும். பேட்டரி முழுமையாக பூஜ்யத்திற்கு கீழே செல்லும் நிலையில், நம்மால் இன்னும் கூட இரண்டு கிலோமீட்டர்கள் அளவிற்கு காரை ஓட்ட முடியும்.

Hyundai Ioniq 5
உங்கள் ஹூண்டாய் ஐயோனிக்5 -ல் உங்களால் எவ்வளவு பயணதூர வரம்பைப் பெற முடிகிறது? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai லாங்கி 5

Read Full News

explore மேலும் on ஹூண்டாய் லாங்கி 5

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience