ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
லேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது
மூன்று ஆண்டுகள ுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இ
செவர்லே நிறுவனத்தின் புதிய 4 மீட்டருக்கு குறைவான செடான் கார்களின் பெயர் பீட் எஸன்ஷியா
தங்களது புதிய காம்பேக்ட் செடான் கார்களை வரும் ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி, இந்த கார்களுக்கு எஸன்ஷியா என்று பெயரிடப்படும் என்றும் தெரிய
2016 செவர்லே க்ரூஸ் ரூ. 14.68 லட்சம் விலையில் அறிமுகம்
ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியா 2016 செவர்லே க்ரூஸ் காரை ரூ. 14.68 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஓரங்களில் சற்று வளைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முன்புற
JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 முடிவுகள் வெளியானது: புனேயின் ஃபோர்ஸா அணி சாம்பியனாக அறிவிப்பு
கடந்த புதன்கிழமை அன்று JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 போட்டி முடிவுக்கு வந்தது. புனேயின் சிங்காத் அகடமி ஆப் என்ஜினியரிங்கை சேர்ந்த ஃபோர்ஸா ரேஸிங் அணி, இந்த போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்களாக