சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ்

change car
Rs.9.99 - 14.05 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
பவர்108.62 பிஹச்பி
torque190 Nm - 205 Nm
சீட்டிங் கெபாசிட்டி5, 7
drive typefwd
mileage17.6 க்கு 18.5 கேஎம்பிஎல்

C3 ஏர்கிராஸ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதத்தில் விலையை ரூ. 8.99 லட்சமாக சிட்ரோன் C3 ஏர்கிராஸின் ஆரம்ப விலையை குறைத்துள்ளது

விலை: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விலை ரூ. 9.99 லட்சத்தில் இருந்து ரூ. 14.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

வேரியன்ட்ஸ்: C3 ஏர்கிராஸ் 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்.

நிறங்கள்: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆனது ஆறு டூயல்-டோன் மற்றும் 4 மோனோடோன் வண்ண விருப்பங்களில் வருகிறது: ஸ்டீல் கிரே வித் போலார் ஒயிட் ரூஃப், ஸ்டீல் கிரே வித் காஸ்மோ ப்ளூ ரூஃப், பிளாட்டினம் கிரே வித் போலார் ஒயிட் ரூஃப், காஸ்மோ ப்ளூ வித் போலார் ஒயிட் ரூஃப், போலார் ஒயிட் வித் பிளாட்டினம் கிரே ரூஃப், காஸ்மோ ப்ளூ வித் கூடிய போலார் ஒயிட், ஸ்டீல் ஜிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ ப்ளூ மற்றும் போலார் ஒயிட்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 மற்றும் 7 இருக்கைகள் இரண்டிலும் கிடைக்கும் 3-வரிசை சிறிய எஸ்யூவி ஆகும். 7 சீட் வேரியன்ட் அகற்றக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகளுடன் வருகிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்: இது 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (110 PS / 205 Nm வரை) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிளைம் செய்யப்படும் மைலேஜ்:

  • 6MT: 18.5 கிமீ/லி
  • 6AT: 17.6 கிமீ/லி

அம்சங்கள்: காம்பாக்ட் எஸ்யூவியில் உள்ள அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏழு இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இது ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றையும் பெறுகிறது.

பாதுகாப்பு: இதன் பாதுகாப்பு பேக்கேஜில் இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: சி3 ஏர்கிராஸ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அதே வேளையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் -கிற்கு ஒரு மாற்றாகவும் இதை கருதலாம்.

மேலும் படிக்க
சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • ஆட்டோமெட்டிக் version
சி3 aircross you (Base Model)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல்Rs.9.99 லட்சம்*view மே offer
சி3 aircross பிளஸ் 1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல்Rs.11.55 லட்சம்*view மே offer
சி3 aircross பிளஸ் dt 1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல்Rs.11.75 லட்சம்*view மே offer
சி3 aircross பிளஸ் 7 சீடர்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல்Rs.11.90 லட்சம்*view மே offer
சி3 aircross பிளஸ் 7 seater dt 1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல்Rs.12.10 லட்சம்*view மே offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.25,430Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

ஒத்த கார்களுடன் சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் ஒப்பீடு

சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் விமர்சனம்

கிரெட்டா, செல்டோஸ், டைகுன், குஷாக், ஆஸ்டர், எலிவேட், கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் சந்தையில் சிறிய எஸ்யூவி -களுக்கு பஞ்சமில்லை. மற்றவர்களால் கொடுக்க முடியாத விஷயத்தை C3 ஏர்கிராஸ் உங்களுக்கு தர முடியுமா ? நிச்சயமாக, நிறையவே. ஆனால் அதற்காக அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். அது என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க

சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • கிளாஸ் லீடிங் பூட் ஸ்பேஸுடன் கூடிய விசாலமான 5-சீட்டர் வேரியன்ட்.
    • கப்ஹோல்டர்கள் மற்றும் USB சார்ஜர்களுடன் பயன்படுத்தக்கூடிய 3வது இருக்கைகள்
    • மோசமான மற்றும் உடைந்த சாலைகளில் மிகவும் இது வசதியானது.
    • டர்போ-பெட்ரோல் இன்ஜின் நகரம் மற்றும் நெடுஞ்சாலைகள் இரண்டிலும் நல்ல டிரைவிங்கை வழங்குகிறது
    • கடினமாகத் தெரிகிறது -- கிராஸ்ஓவரை விட அதிகமான எஸ்யூவி.
    • சிறப்பான டிஸ்பிளேஸ் -- 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லேம்ப்களுடன் வடிவமைப்பில் நவீன எலமென்ட்கள் இல்லை.
    • சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM கள் போன்ற நல்ல அம்சங்கள் கொடுக்கப்படவில்லை
    • ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லேம்ப்களுடன் வடிவமைப்பில் நவீன எலமென்ட்கள் இல்லை.
    • சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM கள் போன்ற நல்ல அம்சங்கள் கொடுக்கப்படவில்லை
CarDekho Experts:
இடம், சௌகரியம் மற்றும் பல்துறை ஆகியவை உங்கள் முன்னுரிமைகள் மற்றும் நீங்கள் அம்சங்களில் சமரசம் செய்யத் தயாராக இருந்தால், C3 ஏர்கிராஸ் ஒரு சிறந்ததாக இருக்கும். ஆனால், C3 அதன் பிரிவு போட்டியாளர்களை விட குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் மலிவானதாக இருந்தால் மட்டுமே இந்த ஃபார்முலா வேலை செய்யும்.

அராய் mileage17.6 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1199 cc
no. of cylinders3
அதிகபட்ச பவர்108.62bhp@5500rpm
max torque205nm@1750-2500rpm
சீட்டிங் கெபாசிட்டி7
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்444 litres
fuel tank capacity45 litres
உடல் அமைப்புஎஸ்யூவி

    இதே போன்ற கார்களை C3 ஏர்கிராஸ் உடன் ஒப்பிடுக

    Car Nameசிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ்மாருதி எர்டிகாடாடா நிக்சன்மாருதி brezzaடாடா பன்ச்மாருதி எக்ஸ்எல் 6மாருதி fronxமஹிந்திரா எக்ஸ்யூவி300க்யா Seltosஹூண்டாய் வேணு
    டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Rating
    என்ஜின்1199 cc1462 cc1199 cc - 1497 cc 1462 cc1199 cc1462 cc998 cc - 1197 cc 1197 cc - 1497 cc1482 cc - 1497 cc 998 cc - 1493 cc
    எரிபொருள்பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்
    எக்ஸ்-ஷோரூம் விலை9.99 - 14.05 லட்சம்8.69 - 13.03 லட்சம்8.15 - 15.80 லட்சம்8.34 - 14.14 லட்சம்6.13 - 10.20 லட்சம்11.61 - 14.77 லட்சம்7.51 - 13.04 லட்சம்7.99 - 14.76 லட்சம்10.90 - 20.35 லட்சம்7.94 - 13.48 லட்சம்
    ஏர்பேக்குகள்22-462-6242-62-666
    Power108.62 பிஹச்பி86.63 - 101.64 பிஹச்பி113.31 - 118.27 பிஹச்பி86.63 - 101.64 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி86.63 - 101.64 பிஹச்பி76.43 - 98.69 பிஹச்பி108.62 - 128.73 பிஹச்பி113.42 - 157.81 பிஹச்பி81.8 - 118.41 பிஹச்பி
    மைலேஜ்17.6 க்கு 18.5 கேஎம்பிஎல்20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்20.1 கேஎம்பிஎல்17 க்கு 20.7 கேஎம்பிஎல்24.2 கேஎம்பிஎல்

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Citroen Basalt கார், கிட்டத்தட்ட கான்செப்ட் போலவே உள்ளது

    சிட்ரோன் C3 மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே CMP பிளாட்ஃபார்மில் சிட்ரோன் பாசால்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    Apr 15, 2024 | By shreyash

    Citroen C3 Aircross மேனுவல் vs ஆட்டோமெட்டிக்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு

    C3 ஏர்கிராஸ் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இப்போது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    Jan 31, 2024 | By rohit

    Citroen C3 Aircross ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ. 12.85 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

    சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இப்போது அதன் பிரிவில் மிகவும் குறைவான விலையில் உள்ள ஆட்டோமெட்டிக் ஆப்ஷனாக உள்ளது. இது மற்ற ஆட்டோமெட்டிக் காம்பாக்ட் எஸ்யூவி -களை விட சுமார் ரூ. 50,000 வரை குறைவாக உள்ளது.

    Jan 29, 2024 | By shreyash

    ஜனவரி 29 வெளியீட்டுக்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்த Citroen C3 Aircross ஆட்டோமேட்டிக்

    சில சிட்ரோன் டீலர்ஷிப்புகள் ஏற்கனவே C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டுக்கான முன்பதிவுகளை (அதிகாரப்பூர்வமாக இல்லை) தொடங்கியுள்ளன.

    Jan 23, 2024 | By shreyash

    சில டீலர்ஷிப்களில் Citroen C3 Aircross ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது

    சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் வெளியீடு ஜனவரி இறுதிக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Jan 16, 2024 | By shreyash

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் பயனர் மதிப்புரைகள்

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.5 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.6 கேஎம்பிஎல்.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    பெட்ரோல்மேனுவல்18.5 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்17.6 கேஎம்பிஎல்

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் வீடியோக்கள்

    • 20:36
      Citroen C3 Aircross SUV Review: Buy only if…
      8 மாதங்கள் ago | 13.8K Views
    • 29:34
      Citroen C3 Aircross Review | Drive Impressions, Cabin Experience & More | ZigAnalysis
      8 மாதங்கள் ago | 25.9K Views

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் நிறங்கள்

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் படங்கள்

    சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ் Road Test

    Citroen eC3 ரிவ்யூ: இந்தியாவில் சிட்ரோனின் மின்மயமாக்கப்பட்ட ...

    C3 -யின் எலக்ட்ரிக் பதிப்பிற்கு சுமார் ரூ. 4.5 லட்சம் கூடுதலாக செலுத்துவது நியாயமானதுதானா ? அதை நாம் கண்டுபிடிக...

    By shreyashMar 22, 2024

    இந்தியா இல் C3 ஏர்கிராஸ் இன் விலை

    போக்கு சிட்ரோய்ன் கார்கள்

    Popular எஸ்யூவி Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.10.99 - 15.49 லட்சம்*
    Rs.14.74 - 19.99 லட்சம்*
    Rs.7.99 - 11.89 லட்சம்*
    Rs.6.99 - 9.24 லட்சம்*
    Rs.15.49 - 19.39 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the max torque of Citroen C3 Aircross?

    What is the seating capacity of Citroen C3 Aircross?

    What is the service cost of Citroen C3 Aircross?

    Who are the rivals of Citroen C3 Aircross?

    What is the ARAI Mileage of Citroen C3 Aircross?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை