லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது
சிட்ரோ யன் ஏர்கிராஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் கூடுதல் ஏற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது
காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் Citroen Aircross Xplorer எடிஷன் வெளியீடு
ஸ்டாண்டர்ட் லிமிடெட் எடிஷனை நீங்கள் தேர்வு ச ெய்யலாம். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி பின் இருக்கைக்கான என்டர்டெயின்மென்ட் பேக்கேஜை தேர்வு செய்யலாம்.
2024 Citroen C3 Aircross: அப்டேட்டட் வேரியன்ட் அறிமுகம்
இந்த அப்டேட் உடன் கார் ஆனது ஒரு புதிய பெயர், புதிய வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது.
ரூ.11.82 லட்சம் விலையில் Citroen C3 Aircross தோனி எடிஷன் அறிமுகம், காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது
இந்த ஸ்பெஷல் எடிஷனின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மேலும் இந்த யூனிட்களி ல் ஒன்றுடன் எம்.எஸ் தோனி கையெழுத்திட்ட ஒரு ஜோடி விக்கெட் கீப்பிங் க்ளவ்ஸை பெறும்.
Citroen C3 Aircross தோனி எடிஷன் படங்களில் விவரிக்கப்பட்டுள்ளது
இந்த லிமிடெட் பதிப்பில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -க்கு சில ஒப்பனை மேம்படுத்தல்கள் மற்றும் சில பாகங்கள் கொடுத்தது. இதன் வெளிப்புறத்தி ல் தோனியின் ஜெர்சி எண் "7" ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Citroen C3 Aircross மேனுவல் vs ஆட்டோமெட்டிக்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
C3 ஏர்கிராஸ் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இப்போது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Citroen C3 Aircross ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ. 12.85 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இப்போது அதன் பிரிவில் மிகவும் குறைவான விலையில் உள்ள ஆட்டோமெட்டிக் ஆப்ஷனாக உள்ளது. இது மற்ற ஆட்டோமெட்டிக் காம்பாக்ட் எஸ்யூவி -களை விட சுமார் ரூ. 50,000 வரை குறைவாக உள்ளது.