Citroen C3 Aircross: முன்பதிவுகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன, அக்டோபரில் விலை அறிவிக்கப்படலாம்
இந்தியாவில் சி3 ஏர்கிராஸ் காரானது சிட்ரோனின் நான்காவது மாடலாக இருக்கும், மட்டுமில்லாம ஹூண்டாய் கிரெட்டா போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கும் போ ட்டியாக இருக்கும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் Vs காம்பேக்ட் SUV போட்டியாளர்கள்: இந்தக் கார்களில் எது மிகப்பெரியது?
C3 ஹேட்ச்பேக்கின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனான C3 ஏர்கிராஸ், 5 மற்றும் 7 இருக்கைகளின் இரண்டு ஆப்ஷன்களைப் பெறும் ஒரே காம்பேக்ட் எஸ்யூவி -யாக இருக்கும்.
12 படங்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ்எஸ்யூவி யின் விவரங்களைப் பாருங்கள்
காம்பாக்ட் எஸ்யூவி -யின் விவரங்கள் இறுதியாக வெளியிடப்பட்டுள்ளன ம ற்றும் இந்த ஆண்டின் இறுதியில் கார் வெளிவர உள்ளது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
ஆகஸ்ட் மாதம் சந்தையில் புதிய மூன்று-வரிசை காம்பாக்ட் எஸ்யூவி நுழையும்.
சிட்ரோன் இறுதியாக C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யை அறிமுகப்படுத்தியது
C3 மற்றும் C5 ஏர்கிராஸ் ஆகியவற்றிலிருந்து இந்த மூன்று-வரிசை காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஸ்டைலிங் பெறப்பட்டுள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இது பாதியில் வெளியிடப்படும்
சிட்ரோன் இந்தியாவிற்கான தனது நான்காவது மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது
இதற்கு முன்பு கிடைத்த ஸ்பை ஷாட்களின்படி, இது மூன்று இருக்கை வரிசை கொண்ட சிறிய SUV -யாக இருக்கலாம்
சிட்ரோய்ன் aircross road test
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*