ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta EV: காரில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கிரெட்டா EV இருக்கும்.
2024 -ம் ஆண்டில் கார்த்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 ரீல்கள்
டாப் 10 பட்டியலில் 2024 டிசையர் மற் றும் XUV 3XO போன்ற சில பிரபலமான மாடல்களின் ரீல்கள் மற்றும் கார் ஸ்கிராப்பேஜ் மற்றும் பல வீடியோக்கள் உள்ளன.
2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
ஏற்கனவே கான்செப்ட் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில கார்கள் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன்களில் அறிமுகமாகும். மேலும் சில புதிய கான்செப்ட்கள் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
2025 ஆண்டில் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க ்கப்படும் 4 கியா கார்கள்
எதிர்வரும் 2025-ம் ஆண்டில் கியா நிறுவனம் சப்-4எம் எஸ்யூவி தொடங்கி பிரீமியம் இவி -யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என இந்தியாவில் கலவையான மாடல்களை அறிமுகப்படுத்தும்.
30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார்
இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டிய சாதனை பட்டியலில் மாருத ியின் ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றுடன் நான்காவது மாடலாக டிசையர் இணைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்
இரண்டு பிராண்டுகளும ் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ
திரு.மன்மோகன் சிங் -ன் எப்படி இந்திய ஆட்டோமொபைல் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை கொண்டு வந்தார்?
திரு.மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டும் காப்பாற்றவில்லை. நடுத்தர வர்க்கம் என்பதற்கான கொள்கைகளை மறுவரையறை செய்து பல லட்சக்கணக்கானவர்களின் கார் கனவை நிஜ
2025 ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா கார்கள்
2025 ஆம் ஆண்டில் டாடா -வின் பிரபலமான ICE கார்களின் இவி வெர்ஷன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவற்றோடு சேர்த்து பிரபலமான எஸ்யூவி ஒன்றும் சந்தைக்கு திரும்பி வரவுள்ளது.
Maruti e Vitara கார் ADAS வசதியோடு வரும் என்பது உறுதியாகியுள்ளது
இது போன்ற பிரீமியம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வரும் மாருதியின் முதல் காராக இ விட்டாரா இருக்கும்.
இந்தியாவில் 2025-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில எலக்ட்ரிக் கார்கள்
டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை தங்கள் EV கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளன. அதைத் தவிர மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் 2025 ஆண்டில் முதல் EV -களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன.