ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவு ள்ள Maruti, Tata and Hyundai கார்கள்
மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ICE மற்றும் EV -கள் என இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறத
Mahindra BE 6, XEV 9e டெஸ்ட் டிரைவ், டெலிவரி விவரங்கள் வெளியீடு
BE 6 -ன் விலை ரூ 18.90 லட்சம் முதல் ரூ 26.90 லட்சம் வரை உள்ளது. XEV 9e காரின் விலை ரூ 21.90 லட்சம் முதல் ரூ 30.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Mahindra BE 6 பேக் 3 பெரிய பேட்டரி பேக் வேரியன்ட் விலை ரூ.26.9 லட்சம் ஆக நிர்ணயம்
எலக்ட்ரிக் எஸ்யூவி 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3
Mahindra XEV 9e ஃபுல்லி லோடட் பேக் 3 வேரியன்ட்டின் விலை ரூ.30.50 லட்சத்தில் தொடங்குகிறத ு
79 kWh பேட்டரி பேக் கொண்ட டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட் -க்கான முன்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி முதல் தொடங்குகிறது.
மாருதியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது டாட ா நிறுவனம்
2024 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் வேகன் ஆர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எர்டிகா எம்பிவி ஹேட்ச்பேக் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்
டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் கலவையானதாக இருந்தன. முக்கியமான கார் தயாரிப்பாளர்களின் மாதந்தோறும் (MoM) விற்பனையில் சரிவு இருந்தது. அதே நேரத்தில் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சியை பா