டொயோட்டா ஃபார்ச்சூனர்

change car
Rs.33.43 - 51.44 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

டொயோட்டா ஃபார்ச்சூனர் இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஃபார்ச்சூனர் சமீபகால மேம்பாடு

விலை: டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை ரூ.32.99 லட்சம் மற்றும் ரூ.50.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியன்ட்கள்: டொயோட்டா எஸ்யூவி இரண்டு டிரிம்களில் கிடைக்கும்: ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜெண்டர். SUV ஸ்போர்ட்டியான GR-S டிரிமிலும் கிடைக்கிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இந்த காரில் ஏழு பயணிகள் வரை அமரலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: டொயோட்டா எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (166PS/245Nm) மற்றும் 2.8 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் (204PS/500Nm). பெட்ரோல் யூனிட் 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. டீசல் இன்ஜின் ஆப்ஷனல் 4-வீல்-டிரைவ் ட்ரெய்னுடன் (4WD) வருகிறது.

அம்சங்கள்: ஃபார்ச்சூனரில் உள்ள அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கனெக்டட் கார் அம்சங்களுடன் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கிக்-டு-ஓபன் பவர்டு டெயில்கேட், டூயல்-ஜோன் ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை பெறுகிறது.

பாதுகாப்பு: ஏழு ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC), டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள்: டொயோட்டாவின் இந்த முழு அளவிலான எஸ்யூவி MG குளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
டொயோட்டா ஃபார்ச்சூனர் Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • பெட்ரோல் version
  • டீசல் version
  • ஆட்டோமெட்டிக் version
ஃபார்ச்சூனர் 4x2(Base Model)2694 cc, மேனுவல், பெட்ரோல், 10 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.33.43 லட்சம்*view ஏப்ரல் offer
ஃபார்ச்சூனர் 4x2 ஏடி(Top Model)2694 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
more than 2 months waiting
Rs.35.02 லட்சம்*view ஏப்ரல் offer
ஃபார்ச்சூனர் 4x2 டீசல்(Base Model)2755 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.35.93 லட்சம்*view ஏப்ரல் offer
ஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி2755 cc, ஆட்டோமெட்டிக், டீசல்
மேல் விற்பனை
more than 2 months waiting
Rs.38.21 லட்சம்*view ஏப்ரல் offer
ஃபார்ச்சூனர் 4x4 டீசல்2755 cc, மேனுவல், டீசல், 8 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.40.03 லட்சம்*view ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.92,018Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

டொயோட்டா ஃபார்ச்சூனர் விமர்சனம்

ஸ்டாண்டர்டான ஃபார்ச்சூனர் 4x2 AT வேரியன்ட்டை விட லெஜண்டர் விலை ரூ 3 லட்சம் கூடுதலாக உள்ளது. எதற்காக கூடுதல் விலை ? மேலும் அது கொடுக்க தகுதியானதுதானா ?.

மேலும் படிக்க

டொயோட்டா ஃபார்ச்சூனர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின்
    • 2021 ஃபேஸ்லிஃப்ட் முன்பை விட ஸ்போர்ட்டியாக இருக்கிறது
    • வழக்கமான ஃபார்ச்சூனரை விட லெஜண்டர் வித்தியாசமாகவும் ஸ்டைலாகவும் தெரிகிறது
    • கூடுதல் வசதிகள் கேபினில் வசதிக்காக உதவுகின்றன
    • எலக்ட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக் ஆஃப் ரோடு திறனுக்கு உதவும்
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • இன்னும் சன்ரூஃப் கொடுக்கப்படவில்லை
    • ஃபார்ச்சூனர் ரூ.3 லட்சம் வரை விலை கூடுதலாக உள்ளது
    • லெஜண்டருக்கு 11-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் இல்லை
CarDekho Experts:
ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் முன்பை விட புதியதாகவும் அதிக பிரீமியமாகவும் தோற்றமளிக்கிறது. அதே நேரத்தில் அப்டேட்டட் வசதிகளின் பட்டியல் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அப்டேட் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இப்போது ஒரே கவலை என்னவென்றால் விலை ரூ. 3 லட்சம் வரை உயர்ந்துள்ளது. மேலும் இந்த பிரிவில் ஃபார்ச்சூனரை விலை உயர்ந்த எஸ்யூவியாக மாற்றுகிறது.

சிட்டி mileage8 கேஎம்பிஎல்
fuel typeடீசல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்2755 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்201.15bhp@3000-3400rpm
max torque500nm@1600-2800rpm
சீட்டிங் கெபாசிட்டி7
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
fuel tank capacity80 litres
உடல் அமைப்புஎஸ்யூவி
service costrs.6344, avg. of 5 years

    இதே போன்ற கார்களை ஃபார்ச்சூனர் உடன் ஒப்பிடுக

    Car Nameடொயோட்டா ஃபார்ச்சூனர்எம்ஜி குளோஸ்டர்டொயோட்டா ஹைலக்ஸ்டொயோட்டா இனோவா கிரிஸ்டாஸ்கோடா கொடிக்ஜீப் meridianஇசுசு எம்யூ-எக்ஸ்பிஎன்டபில்யூ எக்ஸ்1ஜீப் காம்பஸ்டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்
    டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக்
    Rating
    என்ஜின்2694 cc - 2755 cc1996 cc2755 cc2393 cc 1984 cc1956 cc1898 cc1499 cc - 1995 cc1956 cc2755 cc
    எரிபொருள்டீசல் / பெட்ரோல்டீசல்டீசல்டீசல்பெட்ரோல்டீசல்டீசல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல்
    எக்ஸ்-ஷோரூம் விலை33.43 - 51.44 லட்சம்38.80 - 43.87 லட்சம்30.40 - 37.90 லட்சம்19.99 - 26.30 லட்சம்41.99 லட்சம்33.60 - 39.66 லட்சம்35 - 37.90 லட்சம்49.50 - 52.50 லட்சம்20.69 - 32.27 லட்சம்43.66 - 47.64 லட்சம்
    ஏர்பேக்குகள்7673-7966102-67
    Power163.6 - 201.15 பிஹச்பி158.79 - 212.55 பிஹச்பி201.15 பிஹச்பி147.51 பிஹச்பி187.74 பிஹச்பி172.35 பிஹச்பி160.92 பிஹச்பி134.1 - 147.51 பிஹச்பி167.67 பிஹச்பி201.15 பிஹச்பி
    மைலேஜ்10 கேஎம்பிஎல்12.04 க்கு 13.92 கேஎம்பிஎல்--13.32 கேஎம்பிஎல்-12.31 க்கு 13 கேஎம்பிஎல்20.37 கேஎம்பிஎல்14.9 க்கு 17.1 கேஎம்பிஎல்-

    டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    புதிதாக லீடர் எடிஷனை பெறும் Toyota Fortuner, காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன

    இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது ஸ்டாண்டர்டான வேரியன்ட்டை விட விலை சுமார் ரூ.50,000 கூடுதலாக வரும்.

    Apr 22, 2024 | By ansh

    தென்னாப்பிரிக்காவில் அறிமுகமானது Toyota Fortuner மைல்ட்-ஹைப்ரிட் வேரியன்ட்

    2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்தை பெறும் முதல் டொயோட்டா ஃபார்ச்சூனர் இதுவாகும்.

    Apr 22, 2024 | By Anonymous

    டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

    2023 ஆம் ஆண்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

    Oct 12, 2023 | By shreyash

    டொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்புரைகள்

    டொயோட்டா ஃபார்ச்சூனர் மைலேஜ்

    இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 8 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 10 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 10 கேஎம்பிஎல்.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    டீசல்மேனுவல்8 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்10 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்10 கேஎம்பிஎல்

    டொயோட்டா ஃபார்ச்சூனர் வீடியோக்கள்

    • 11:43
      2016 Toyota Fortuner | First Drive Review | Zigwheels
      10 மாதங்கள் ago | 60.4K Views

    டொயோட்டா ஃபார்ச்சூனர் நிறங்கள்

    டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள்

    டொயோட்டா ஃபார்ச்சூனர் Road Test

    Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிற...

    புதிய தலைமுறையின் அறிமுகத்துடன், இது டொயோட்டா -வின் மிகப் பிரபலமான MPV ஆக இருந்து வருகிறது. இது எதற்காக இது வரை ...

    By rohitJan 11, 2024
    Toyota Fortuner Petrol மதிப்பீடு

    Fortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு இது ஒரு தகுதிய...

    By tusharMay 10, 2019

    இந்தியா இல் ஃபார்ச்சூனர் இன் விலை

    போக்கு டொயோட்டா கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்

    Popular எஸ்யூவி Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.60.95 - 65.95 லட்சம்*
    Rs.41 - 53 லட்சம்*
    Rs.18.98 - 25.20 லட்சம்*
    Rs.33.99 - 34.49 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the price of Toyota Fortuner in Pune?

    Is the Toyota Fortuner available?

    What is the waiting period for the Toyota Fortuner?

    What is the seating capacity of the Toyota Fortuner?

    What is the down payment of the Toyota Fortuner?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை