ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
C3 Aircross காரில் உள்ளதைப் போலவே டூயல் டிஸ்ப்ளேகளை பெறும் Citroen Basalt கார்
சிட்ரோன் பாசால்ட்டின் சமீபத்திய டீசர் C3 ஏர்கிராஸில் உள்ள அதே கேபின் செட்-அப், டூயல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஏசி வென்ட்களுடன் வரும் என்பதை காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள Citroen Basalt காரின் இன்ட்டீரியர் விவரங்களுடன் டீஸர் வெளியாகியுள்ளது
வரவிருக்கும் சிட்ரோன் பாசால்ட் காரின் சில இன்ட்டீரியர் விவரங்கள் மற்றும் அதன் கேபின் தீம் மற்றும் வசதிகள் உட்பட சில விஷயங்களை டீஸர் காட்டுகிறது.
Citroen Basalt ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது, அதைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வரும்
வடிவமைப்பை பொறுத்தவரையில் தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் கார்களுடன் பாசால்ட் சில ஒற்றுமைகளைக் கொண்டுள ்ளது.
ரூ.11.82 லட்சம் விலையில் Citroen C3 Aircross தோனி எடிஷன் அறிமுகம், காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது
இந்த ஸ்பெஷல் எடிஷனின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை ச ெய்யப்படும். மேலும் இந்த யூனிட்களில் ஒன்றுடன் எம்.எஸ் தோனி கையெழுத்திட்ட ஒரு ஜோடி விக்கெட் கீப்பிங் க்ளவ்ஸை பெறும்.
Citroen C3 Aircross தோனி எடிஷன் படங்களில் விவரிக்கப்பட்டுள்ளது
இந்த லிமிடெட் பதிப்பில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -க்கு சில ஒப்பனை மேம்படுத்தல்கள் மற்றும் சில பாகங்கள் க ொடுத்தது. இதன் வெளிப்புறத்தில் தோனியின் ஜெர்சி எண் "7" ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Citroen C3 Citroen C3 ஏர்கிராஸ் காரின் எம்.எஸ் தோனி இன்ஸ்பையர்டு ஸ்பெஷ ல் எடிஷன்கள் விரைவில் வெளியாகவுள்ளன
இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் ஆக்ஸசரீஸ்கள் மற்றும் தோனி இன்ஸ்பையர்டு டீக்கால்களுடன் வரும். ஆனால் வசதிகள் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
சிட்ரோன் இந்தியா தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்த புதிய பார்ட்னர்ஷிப்பின் தொடக்க பிரச்சாரம் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்களை கவர்வதில் கவனம் செலுத்தும்.